லாக்டவுனில் மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும்

  • by

புத்தகம் படிக்கலாம். நிறைய புத்தகங்கள் படிக்காமல் விட்டது அரைகுறையாகப் படித்த புத்தகங்கள் நிறைய இருக்கும் லாக்டவுனிக்ல் அதனை உல்லாசமாக படிக்கலாம். அத்துடன் வீட்டில் தாயம் விளையாடுதல், கேரன் போர்டு விளையாடுதல், செஸ் போன்ற விளையாட்டுகள் விளையாடலாம். 

பகல் நேரத்தில் பள்ளி, கல்லூரி, அலுவலகம், தொழில் என அனைவரும் வீட்டில் இருந்திருக்கமாட்டோம். ஆக பகல் நேரத்தில் நம்ம வீட்டிலுள்ளோர்  என்ன  செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள லாக்டவுன் ஒரு நல்ல காலம் ஆகும். லாக்டவுனில்  வீட்டில் அனைவரும் இருப்பதால் தினமும் விதவிதமான பாதார்த்தங்கள் சமைத்து சாப்பிட ஏதுவாக இருக்கும்.  சமூக விலகலுடன் வீட்டில் நாம் சரியாக  இந்த லாக்டவுனை பாசிட்டாவாக மாற்றலாம். 

வீட்டில் இருந்து வேலை செய்வோர் சரியாக  திட்டமிட்டு வேலையை  முடித்துவிட்டு உடனடியாக அதனை  அப்டேட் செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.  நேரத்திற்கு வேலையை முடிக்க வேண்டும் அத்துடன்  அதனை சரியாகப் பயன்படுத்த வேண்டும். 

வீட்டில் இருந்து கொண்டு  லாக்டவுனை  சிறப்பாக கொண்டாடலாம். வீட்டில் கிடைக்கும் உணவு, பாசம், பந்தம் அத்துடன்  நாம்  பேச மறந்த உறவுகளை எல்லாம் நினைவுப்படுத்தி பேசலாம்.  அலுவலகப் பணியை வீட்டில் செய்யும் பொழுது  கிடைக்கும் 5 நிமிட 10 நிமிட பிரேக் டைமை குடும்பத்துடன் பேசி அளவளாவி செலவிடலாம். வீட்டில் இருக்கும் மொட்டை மாடியில் சிறப்பான செடிகள்

வீடியோ இணைப்பில் மீட்டிங்:

ஒரு வீடியோ கான்பரன்சிங் தளத்தில் ஒரு காக்டெய்ல் மணிநேரத்தைத் தொடங்குவதே எனது தீர்வாகும், ஒவ்வொரு நாளும் ஒன்று அல்லது இரண்டு நண்பர்களை அவர்களின் மடிக்கணினியின் (அல்லது தொலைபேசியின்) முன்னால் குடிப்பதற்கான அழைப்பை அனுப்புகிறோம். வீடுகள். தனிமைப்படுத்தப்பட்ட ஒரு நாளுக்கும், பொதுவாக உங்கள் ஆவிகளுக்கும், மாலை நேரத்தில் உங்கள் நண்பர்களின் முகங்களைப் பார்ப்பதற்கும், அவர்கள் பேசுவதையும் சிரிப்பதையும் கேட்பது என்ன வித்தியாசம் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

இது மக்களைச் சந்திப்பதற்கான ஒரு சிறந்த வழியாகவும் இருக்கலாம். ஒவ்வொரு பங்கேற்பாளரும் வேறு யாருக்கும் தெரியாத ஒரு நபரை அழைக்கக்கூடும். புதிய தாய்மார்கள், புத்தக கிளப்புகள், கால்பந்து ஆதரவாளர்கள் – வழக்கமான தொடர்பை இழக்கும் எவருக்கும் இது நிச்சயமாக சிறந்தது.

வீட்டை அலங்கரிக்கலாம். 

வண்ணப்பூச்சுடன் தொடங்குங்கள். இடத்தைக் கருத்தில் கொண்டு, நீங்கள் விரும்பும் மனநிலை சிறப்பாகச் செயல்படுவதைப் பற்றி சிந்தியுங்கள். உங்கள் சமையலறை ஒவ்வொரு காலையிலும்   உங்களுக்கு ஏற்றார்  போல் மின்ன வேண்டுமானால் லாக்டவுனில் மாற்றங்கள் புகுத்த  தயாங்காதீர்கள். அத்துடன் அனைவரும் அவரவர் கபோர்டினை சுத்தம் செய்யலாம். 

யூ டியூப்பர்ஸ், சினிமா செலிபிரட்டிகள் போன்ற பலர் சமூக ஊடகங்களில் பல டிப்ஸ் தருகின்றனர். லைப் ஸ்டைலுக்கான இயற்கையான ஸ்பா அத்துடன்  உணவு சமைப்பது,  உடற்பயிற்சி செய்வது போன்ற பல குறிப்புகள் தருகின்றனர். அவைகளைப் பொழுது போக்க சிறிய நேரம் பார்க்கலாம் ஆனால் அதுவே கதி என்று இருக்க கூடாது. 

 நமது  அருகருகே கொரானா நோய்த் தாக்குதல் பற்றி படிக்கும் நாம் நமது அண்டைத் தெருவில் வந்தால் அடுத்து நமக்குத்தான் என்ற பீதியில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அமைதியாக  அழுத்தங்கள் விடுத்து ஆரோக்கியமாக இருத்தல் நல்லது தரும். 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன