உடல் எடையை குறைக்கும் உணவுகள்

list of foods which helps you in doing weight loss in tamil

நம்முடைய உடல் எடையை குறைப்பதற்கு அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும் அதில் நம் உடல் எடையை குறைக்கும் உணவுகளை இங்கே பார்ப்போம்.

காளான்

காளானில் குறைந்த அளவு கலோரிகள் மற்றும் கொழுப்புகள் இருப்பதால் இதை கொண்டு நாம் எது வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம்.

மேலும் படிக்க – வாழை இலையின் மகத்தான நன்மைகள்..!

முட்டையின் வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக்கருவில் ஏகப்பட்ட சக்திகள் இருக்கின்றது தவிர இதில் எந்த ஒரு கொழுப்பும் இல்லைஎனவே இதைக்கொண்டு உங்களுக்கு பிடித்தவற்றை சமைத்து சாப்பிடலாம்

ஆப்பிள்

இந்த சமயங்களில் நாம் பழங்களை எடுத்துக்கொண்டால் நம் உடல் எடை குறைந்து நாம் அழகாக காட்சி அளிப்போம் அதில் பெரும் பங்கு வகிப்பது ஆப்பிள் தான் இதை தினமும் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடல் எடை குறையும்.

மேலும் படிக்க – உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வெள்ளரிக்காய்..!

பாகற்காய்

பாகற்காயை நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் அல்லது இதையே முழு உணவாக பயன்படுத்த வேண்டும் நாம் இதை வேகவைத்து அல்லது மிகக் குறைந்த எண்ணெய் கொண்டு வதக்கி சாப்பிட்டால் நம் உடல் எடை குறையும்

பட்டை, முள்ளாங்கி, பச்சைப்பயிறு

பின்பு நாம் பச்சைப்பயிறு முள்ளங்கி பட்டை போன்றவற்றை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும் இது அனைத்தையும் நாம் தனித்தனியாகவும் சாப்பிடலாம் இல்லை எனில் ஒன்றாக சேர்த்து ருசியாகவும் சாப்பிடலாம்.

மேலும் படிக்க – முத்து பற்களை காக்க எளிய வழிகள் வேண்டுமா

இதைத் தவிர்த்து நாம் கிரீன் டீ மற்றும் நீர் சக்தி அதிகம் உள்ள பழங்களை எடுத்துக்கொள்ளலாம் இது அனைத்தும் நம் உடலில் இருக்கும் எடையை குறைக்க உதவும்

1 thought on “உடல் எடையை குறைக்கும் உணவுகள்”

  1. Pingback: 10 சிறந்த முடி வளர்ச்சியை அதிகரிக்கும் எண்ணெய்கள்.!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன