வெற்றி நாயகர் தனுஷின் வாழ்வியல் வழக்கங்கள்

  • by

கோலிவுட்டின் புரூஸ் லீ என அழைக்கப்படும் தனூஷ் இந்திய சினிமாவின் சிறந்த நட்சத்திரமாக தன்னை நிருப்பித்துக் காட்டியவர் ஆவார்.  தனுஷ் இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனாவார். 16 வயதிலே துள்ளுவதோ இள்மை படத்தில் நாயகனாக நடித்தார். 

தனுஷ் அண்ணன் செல்வராகவன் சிறந்த இயக்குநர் ஆவார். அவர் இயக்கதில்  தனது நடிப்பை தனுஷ் தொடங்கினார். தனுசிற்கு விளையாடுவது புத்தகம் படிப்பது நாவல் எழுதுவது பொழுது  போக்காகும். தனுஷ் ஒரு ஹாலிவுட் படத்திற்கு நடிக்க தேர்வு செய்யப்பட்டார். 

அசுர வளர்ச்சி

தனுஷ் தமிழ் சினிமாவின் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர் ஆகிய அனைத்திலும்  தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார். இவரது வை தி கொலவெறி பாடல் பட்டி தொட்டி எல்லாம் கலக்கியதுடன் பாரதம் எல்லாம் பரவி நின்றது. 

தேசிய விருதுகள்:

தனுஷ் 26 வயதிலேயே சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார்,,  சிறந்த தயாரிப்பாளர் காக்க முட்டை படத்திற்காக தேசிய விருது பெற்றார்.  இளையராஜாவின் இசை எனார்ல் தனுஷிற்கு ரொம்ப பிடிக்கும். 11 தென்இந்திய சினிமா விருதுகளை பெற்றுள்ளார். 

அசுர வளர்ச்சி

தனுஷ் டென்னிஷ், ஸ்னுக்கார், புட் பால் போன்ற விளையாட்டுகள் மிகவும் பிடித்தமான ஒன்றாகும். இவர் எஃப் சி பார்சிலோனா கிளப்பில் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். 

ஆடி ஏ8 கார்,  ஜாக்குவார் எக்ஸ் இ, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் 2 கார்களை தனுஷ் வைத்துள்ளவை ஆகும். தனுசிற்கு 4 மில்லியன் டிவிட்டர் பாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். 

தனுஷ் சிவ பக்தர்:

இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்,  தனுஷ் சிவ பக்தர் என்பதால் அவருடைய மகன்களுக்கு யாத்ரா, லிங்கா என்று பெயர் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது ஆகும். தமிழ் பாடல்களை எழுதுவது பாடுவது அவருக்கு மிகவும்  பிடித்தமான ஒன்றாகும். 2004 இல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளை காதலித்து மணந்து கொண்டார். 

அசுர வளர்ச்சி

வாழ்வில் தான் சந்தித்த இக்கட்டான சூழல்களை எல்லாம்  சந்தித்து தற்பொழுது கிடைக்கு வெற்றியை நன்றாக கொண்டாடுகின்றார். அவருடைய படங்கள் அனைத்தும் சிறப்பான பெயர்கள் பெற்றுள்ளது. அசுரன் படம் 100 நாட்கள் ஒடியது குறிப்பிடத் தக்கது ஆகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன