சிவாஜி கணேசனின் பேரனும் விக்ரம் பிரபுவின் வாழ்க்கைமுறை.!

  • by
விக்ரம் பிரபு

கும்கி திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமாகி விக்ரம் பிரபு சிவாஜி கணேசனின் பேரனும் நடிகர் பிரபுவின் மகன் ஆவார். சினிமா நடிகர்களின் வாரிசான இவரும் சினிமா நடிகராகவே மாறியுள்ளார் ஆனால் அவர்களின் தந்தை மற்றும் தாத்தாவின் அளவிற்கு செல்ல முடியவில்லை என்றாலும் இதற்கான ஒரு தனி இடத்தை பல படங்களின் மூலமாக பெற்றுள்ளார்.

விக்ரம் பிரபு ஆரம்ப வாழ்க்கை

இவர் 15 ஜனவரி 1986 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தை பெயர் அப்புறமும் தாயின் பெயர் புனிதா. இவர் 2007 பிப்ரவரி மாதம் லட்சுமி உஜைன என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் இவர் தொழில் அதிபர் மணிவண்ணனின் மகள். விக்ரம் பிரபுவிற்கு உடன் பிறந்த சகோதரி இருக்கிறார் அவர் பெயர் ஐஸ்வர்யா.

மேலும் படிக்க – பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவின் வாழ்க்கை முறை..!

திரை உலகம்

பிரபுசாலமன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான கும்கி திரைப்படத்தில்‌ கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்திற்கான தமிழக விருதையும் வென்றார்.அதைத் தொடர்ந்து இவன் வேற மாதிரி “அரிமா நம்பி” “சிகரம் தொடு “வெள்ளைக்கார துரை” போன்ற படங்களில் நடித்திருந்தார். நெருப்புடா என்ற படத்தை அவரே தயாரித்து நடித்து இருந்தார் ஆனால் படம் நினைத்ததை விட குறைந்த வசூலை பெற்றது.

இது என்ன மாயம் ஆகா சத்ரியன் வீரசிவாஜி 60 வயது மானிரம் இப்போது சமீபத்தில் வானம் தொட்டு விடும் என்ற படங்கள் வரை நடித்து இருக்கிறார் இதைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் “பொன்னியின் செல்வன்”, அசுரகுரு போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

விக்ரம் பிரபு வருமானம்

இவர் ஆரம்பத்தில் குறைந்த வருமானம் பெற்று இப்போது ஒரு படத்திற்கு இரண்டு கோடிகள் வரை வருமானமாக பெறுகிறார் இவரின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 25 கோடி லாபம் இவர் சென்னையில் தனக்கென ஒரு தனி வீடு அமைத்திருக்கிறார் இதற்கான பாரம்பரிய விடும் அதாவது சிவாஜி கணேசன் வாழ்ந்த வீடும் சென்னையில் இருக்கிறது.

மேலும் படிக்க – யோகிபாபு-வின் வாழ்க்கை வரலாறு..!

சினிமா உலகிற்குள் மிக எளிமையாக இருந்த இவர் மிகப்பெரிய வெற்றியை இன்னும் உண்டாகவில்லை இவருக்கான ஒரு சில கதாபாத்திரங்கள் மட்டுமே இவர் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இப்போது எல்லா கதாபாத்திரங்களையும் போல் எல்லா விதமான நோய்களையும் இவர் உருவாக்குவார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன