உலக நாயகனின் வாழ்வியல் குறிப்புகள் அறிவோம் !

  • by

கமலஹாசன் மிகச்சிறந்த இந்திய நடிகர்  மற்றும் பாடகர், இயக்குநர் தயாரிப்பாளர் போன்ற பன்முகம் கொண்ட கலைஞர் ஆவார். 65 வயதில் ஆட்டம் ஆடும் நாயகன், அரசியல் காய்களை நகத்துகின்றார்.  இவர் தமிழ், தெழுங்கு, கன்னடா, மலையாளம், பெங்காலி இந்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். களத்தூர் கண்ணமாவில் அறிமுகமாகினார். 

உலக நாயகன்

இன்றுவரை தனது எல்லையற்ற நடிப்பால் எல்லைகளை கடந்து நிற்கின்றார். கறிமீன்  பிடித்த உணவாகும். 3 தேசிய விருதுகளை வென்றுள்ள மாபெரும் கலைஞன் கமல்ஹாசன் ஆவார்.  பரதநாட்டிய கலைஞர் ஆவார். 

விருதுகள்:

இவர் நடித்த நாயகன் படம் சிறந்து 100 படங்களில் ஒன்றாக உள்ளது. ஒரு படத்தில் 10 வேடம் புகுத்தி நடித்து சிறப்பு பெற்றவர் இவர் ஒருவரே ஆவார். 

தனது  50 வருட  சினிமா வாழ்க்கையில் 30 முறை  காயம்பட்டுள்ளார். இவருடைய 7 படங்கள் ஆஸ்கருக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

பிக்பாசினை தொகுத்து வழங்கும் கமல் ஹாசன்  அவற்றில் உடுத்தும் ஆடைகள் அனைத்தும் சிறப்பு வாய்ந்த பேசனாக இருந்தது. அவற்றில் டிராக் சூட்  மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். 

உலக நாயகன்

கோட் சூட் அணிவது, டிராக் சூட், நீண்ட  குர்தா, பிளேசர் போன்ற உடைகள் விழாக்களுக்கு ஏற்ப அணிவது  வழக்கமாக கொண்டுள்ளார். விழாக்களுக்கு ஏற்ப பாரம்பரிய உடைகள் அணிவார். 

மக்கள் நீதி மய்யம்:

மக்கள் நீதி மய்யம் என்னும்  கட்சியை தொடங்கி இயங்கிவரும் கமல்ஹாசன் தனது அறிவு மற்றும் ஆற்றல் மிகுந்த பிரச்சாரத்தால் மக்களிடம் நன்மதிப்பு பெற்றுள்ளார். வாணி கணபதியை 84 முதல் 88 வரை திருமண வாழ்வில் இணைந்திருந்தார். பின் 1988 இல் சரிகாவை திருமணம் செய்து வாழ்ந்தார். இவருக்கு ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்சரா ஹாசன் என இரு பெண்கள் உள்ளனர் அவர்களும் நடிக்கின்றனர். 

கமல் ஹாசன் தான் செய்யும்  அனைத்து நடவடிக்கைகளில் ஆழ்ந்து தெரிந்தபின் செய்வார். தற்பொழுது இந்தியன் – 2 வில் நடித்துவருகின்றார். இந்தியன் -1 இல் ஏற்கனவே சக்கைபோடு போட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன