ஜோதிடத்தின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ளுங்கள்!

 • by

ஜோதிடம் என்பது அண்ட வெளியிலுள்ள நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள் கூறும் செய்திகளாகும். மனிதன் பிறந்த நேரத்தில் வான் பொருட்களின் சுழற்சி மற்றும் அவற்றின் போக்கு, இவற்றை பற்றி மனிதனில் அவை ஏற்படுத்தும் தாக்கம் பற்றி கணித்து கூறுவதாகும். வான் பொருட்கள் கூறும் செய்திகளை அறிந்துகொள்ள நமக்கு வான் பொருட்களின் மொழி தெரிய வேண்டும். அந்த மொழி தான் ஜோதிடம்.

ஒன்பது கோள்கள் :

வான் வெளியில் மொத்தம் 9 கோள்கள் உள்ளது; அவற்றுள் 7 கோள்களை மட்டும் தான் நம்மால் காண இயலும். இவற்றின் நகர்வுகள் மற்றும் கதிர்வீச்சுகள் மூலம் மனிதனின் வருங்காலத்தை ஜோதிட மொழி அறிந்த ஜோதிடர்கள் மக்களுக்கு எடுத்துரைக்கின்றனர்.

 • சூரியன் – ஞாயிறு
 • சந்திரன் – திங்கள்
 • புதன்
 • செவ்வாய்
 • குரு – வியாழன்
 • சனி
 • சுக்கிரன் – வெள்ளி
 • இராகு – நிழற்கோள்
 • கேது – நிழற்கோள்

மேற்சொன்ன கிரகங்கள் பற்றியும் வான் பொருட்களின் இயக்கம் மற்றும் அதன் போக்கு பற்றியும் இப்போதுள்ள அறிவியல் பேசுகிறது ஆனால் இதை பற்றி நம் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே துல்லியமாக கணித்துள்ளனர். வான் பொருட்கள் ஒவ்வொன்றின் நகர்விற்கும் ஒரு பொருள் உண்டு. மெகா மண்டலத்தில் மட்டுமல்லாது உலகமே சூரியனின் ஒற்றை விசையால் இயங்குகிறது என்பது நிதர்சனம். சூரியன் இல்லை என்றால் பலவும் செயலிழந்து போய்விடும்.

ஜோதிடத்தின் வகைகள் :

பொதுவாக ஜோதிடத்தில் பல வகைகள் இருந்தாலும் அவற்றுள் கீழே குறிப்பிட்டுள்ள 10 வகைகள் இன்றளவும் பிரபலமானது மற்றும் நடைமுறையில் உள்ளது. இவற்றின் உட்பிரிவுகள் பல உள்ளது.

 • ஜோதிடம்
 • மண்டேன்ஜோதிடம்
 • பிரசன்ன ஜோதிடம்
 • வானசாஸ்திரம்
 • கைரேகை ஜோதிடம்
 • வாஸ்து சாஸ்திரம்
 • ஒலி அலை ஜோதிடம்
 • சாமுத்திரிக்கா லட்சண ஜோதிடம்
 • எண் ஜோதிடம்
 • கையெழுத்து ஜோதிடம்

கண் திருஷ்டிக்கும் ஜோதிடம் :

”கல்லடி பட்டாலும் கண்ணாடி படக்கூடாது”
”கண் திருஷ்டி தோஷம் ஏற்பட்டால் அரசன் கூட ஆண்டியாகிவிடுவான்’ – என்பது முன்னோர் வாக்கு.

திருஷ்டியை அறியும் முறை :

 • ஒருவருக்கு திருஷ்டி ஏற்பட்டால் அவரின் உடலில் அசதி உண்டாகும்.
 • அடிக்கடி கொட்டாவி வருதல்.
 • இல்லத்தில் மகிழ்ச்சியின்மை.
 • வாழ்க்கையில் தொடர் பிரச்னைகள் மற்றும் சோகம்.
 • செய்யும் செயலில் நஷ்டம் மற்றும் கைப்பொருள் இழப்பு.
 • முன்னேற்றத்தில் தடை.
 • பொருளாதார சிக்கல்.
 • கெட்ட கனவுகள், எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது.

மேலும் பல பிரச்சனைகள் ஏற்படும், பலர் இதை வாழ்வின் சாதாரணம் என்றாலும் இவற்றுக்கும் ஜோதிடத்துக்கும் மிகப்பெரிய சம்மந்தம் உண்டு. பல ஜோதிடர்கள் இன்றளவும் இதற்கு நன்முறையில் தீர்வு அளித்துவருகின்றனர்.

அந்த வகையில் பாரம்பரிய மற்றும் கம்ப்யூட்டர் ஜாதகத்தில் அனுபவம் உள்ள ஜோதிடர் திரு. L. இளங்கோவன் அவர்கள் மனித வாழ்வில் ஏற்படும் திருமண தடை, கல்வி, பொருளாதாரம், செல்வம், ஆரோக்கியம் என அனைத்து பிரச்சனைகளுக்கும் ஜோதிடத்தின் மூலம் தீர்வு அளிக்கின்றார்.

ஜோதிடத்தின் மூலம் பல தீர்வுகள் கிடைப்பதால், பலரும் இப்போதுள்ள ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் மூலம் ஜோதிடர்களை தொடர்பு கொண்டு அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு வருகின்றனர். மேலும் பலர் வெளி நாடுகளில் இருந்தும் ஆன்லைன் மூலம் ஜோதிடர்களை அணுகிவருகின்றனர். ஜோதிடர் L. இளங்கோவன் அவர்களும் ஜோதிடத்தில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்டுள்ளதால் அதில் பல நுணுக்கங்களை கற்று மக்களை மோசமான கிரக பார்வைகளிலிருந்து காக்க ஆலோசனைகளை ஆன்லைன் மூலம் வழங்கிவருகிறார்.

மேலும் அறிய -> உங்கள் விதியை பற்றி தெரிந்து கொள்ள, ஜோதிடர் L. இளங்கோவன் உதவுகிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன