ஜோதிடத்தில் உங்கள் ராசியின் பலனை அறிந்திடுங்கள்!

 • by
marriage astrology predictions

பொதுவாக ஜோதிடம் 27 நட்சத்திரங்கள் மற்றும் 9 கிரகங்களை இணைத்து, எப்போது என்ன விளைவுகள் ஏற்படும் என்பதைத் முன்கூட்டியே துல்லியமாகத் கணிக்கும் மிகச் சிறந்த கலையாகும். தினமும் சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை பிறந்த அனைவருக்கும் காரக கிரகம் மற்றும் அதில் 1-12 பாவம் உள்ளது. மனித உடலில் இருக்கும் 7 சக்கரங்களும் முறையே சுக்கிரன், புதன், செவ்வாய், சனி, குரு, சந்திரன் மற்றும் சூரியன் ஆகிய 7 கிரகங்களின் கதிர்வீச்சை உள்வாங்கி அதற்கேற்பதான் இயங்கும். கிரகத்தின் கதிர் அலைகள் அதிகமாக இருக்கின்றதோ, அதன் தாக்கம் அவருக்கு அதிகமாக இருக்கும்.

ஜாதகத்தின் முக்கியத்துவம் :

ஒருவரின் பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடத்திற்கு தனித்துவமான கிரக நிலைகளை கைப்பற்றுவதன் மூலம் ஒரு ஜாதகம் தயாரிக்கப்படுகிறது. இதை பகுப்பாய்வு செய்வதன் மூலம், ஒரு நபர் தனது மனநிலை, ஆளுமை, வாழ்க்கை மற்றும் விதி பற்றி அறிந்து கொள்ள முடியும். உங்கள் ஜாதகத்தை தமிழில் படிப்பதன் மூலம், உங்கள் பலம் மற்றும் பலவீனங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம், வாழ்க்கையில் ஏற்படக்கூடிய திருப்பங்களையும் திருப்பங்களையும் முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம் மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராகுங்கள். ஒருவரின் பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடத்திற்கு தனித்துவமான கிரக நிலைகளை கைப்பற்றுவதன் மூலம் ஒரு ஜாதகம் தயாரிக்கப்படுகிறது. இதை பகுப்பாய்வு செய்வதன் மூலம், ஒரு நபர் தனது மனநிலை, ஆளுமை, வாழ்க்கை மற்றும் விதி பற்றி அறிந்து கொள்ள முடியும்.

some common questions which are been asked to astrologers

ரிஷப லக்னம் :

 • இவர்களுக்கு பணம் கொடுக்கல் வாங்கல் சார்ந்த உபாதைகள் இருக்கும்.
 • மூத்த உடன்பிறப்புக்கு குழந்தை பாக்கியம் தடை இருக்கும் அல்லது பிரச்சனை இருக்கும்.
 • உங்களுக்கு குழந்தை பிறக்கும் போது அல்லது குழந்தை உருவாகும் போது உங்களுக்கு பிரச்சனை அதிகம் இருக்கும்.
 • உங்கள் உடன் பிறப்பு ஆயுள் சார்ந்த பாதிப்பு இருக்கும்.
 • உங்கள் குடும்பம் பூர்வீகத்தில் நல்ல பெயர் பெற்ற குடும்பம்.
 • கணவன் மனைவிக்கு இடையே தகவல் பரிமாற்றம் எப்போதும் சிறப்பாக இல்லாமல் இருக்கும் இதுவே திருமணம் வாழ்க்கை பாதிப்பு காரணம் ஆக இருக்கும்.

மேஷ லக்னம் :

 • உங்களுக்கு வாகன தொல்லை வாகனம் விபத்து இருக்கும் அல்லது உங்கள் வாகனம் ஓட்டி சென்றவர் பிரச்சனை இருக்கும்.
 • உங்கள் வருமானம் தேவை இல்லாத வழியில் இழப்புகள் எப்போதும் இருக்கும் மருத்துவ செலவுகள் கடன் உத்தியோகம் மூலம் இழப்பு ஏற்படும்.
 • உடன் பிறப்புக்கு செலவுகள் இழப்புகள் இருக்கும் அவருக்கு கால் சார்ந்த கை சார்ந்த உபாதைகள் இருக்கும்.
 • உங்களுக்கு உடன் பிறப்பு உடன் பணம் சார்ந்த வழியில் இழப்பு இருக்கும்.
 • தாயின் வழி உறவுகள் உங்களுக்கு எப்போதும் செம டென்ஷன் தான்
  திருமணம் நடந்த பிறகு உங்கள் பூர்வீகம் சார்ந்த பிரச்சனை வரும்
7 reasons why you consult an astrologer

சிம்ம லக்னம் :

 • இளைய சகோதரருக்கு மறைமுகமாக சில வருமானம் அல்லது மறைமுக செயல் மூலம் திடிரென புகழ் பெறுவார்கள் இது எப்போதும் நிலையாக இருக்காது சட்ட சிக்கல் அல்லது அவமானம் உண்டு.
 • இளைய சகோதர்களுக்கு குடும்ப வாழ்க்கை மற்றும் வருமானம் பிரச்சனை இருக்கும்.
  இளைய உடன் பிறப்புகளுக்கு நீங்கள் எதையும் இழக்க தயாராக இருப்பீர்கள் ஆனால் அவர்கள் மூலம் உங்களுக்கு வளர்ச்சி இல்லை.
 • வருமானம் பல வழிகளில் இழப்பு இருக்கும் அதை வெளியே சொல்லாமல் இருப்பீர்கள் இதில் ரகசியம் காப்பீர்கள் வருமானம் எப்போதும் உண்டு.
 • இளைய உடன்பிறப்புக்கு பேச்சு சார்ந்த தொல்லை இருக்கும்
  உங்களுக்கு பேச்சாற்றல் உண்டு அட்வைஸ் அதிகம் செய்வீர்கள்
 • சொத்து சார்ந்த விசயத்தில் உங்கள் மீது வழக்கு போட்டால் வழக்கு போட்டவர் இல்லாமல் போய் விடுவார்கள் அவர்களுக்கு ஆயுள் குறைவு

ஜாதக தயாரிப்பு :

ஒருவரின் ஜாதகம் தயாரிக்க, ஒரு நபர் தனது பிறந்த விவரங்களை தெரிந்திருக்க வேண்டும் – பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம். சரியான பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடத்தைப் பொறுத்து தனித்துவமான கிரக நிலைகளைக் கண்டறிவது ஒரு ஜாதகத்தைத் தயாரிப்பதற்கான முதன்மை படியாகும். இதற்கு பல சிக்கலான ஜோதிட கணக்கீடுகள் தேவைப்படுகின்றன, அவை ஒரு ஜோதிடரால் அல்லது ஜோதிட மென்பொருளைப் பயன்படுத்தி கைமுறையாக செய்ய முடியும்.

சிவனானந்த சர்மா 10வது தலைமுறையாக பாரம்பரியமாக ஜோதிடம் பார்ப்பதை தொழிலாக கொண்டவர், ஜோதிடம், எண் கணிதம், அஷ்டமங்கல பிரஸ்னம், தேவ பிரஸ்னம், நட்சத்திர பொருத்தம் பார்ப்பதில் 15 வருட அனுபவம் கொண்டவர் மேலும் சிவன் கோவிலில் அர்ச்சகராகவும் பணிபுரிந்து வருகிறார் சிவானந்த சர்மா. இவர் எல்லா வகையான பூஜை மற்றும் ஹோமம் செய்து தருவதோடு, குறிப்பாக பித்ரு தோஷாம் மற்றும் நவகிரக தோஷம் என உங்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் பூஜை பரிகாரங்களை செய்து தருகிறார்.

சிவனானந்த சர்மா அவர்களுடன் ஜோதிட ஆலோசனையை மேற்கொள்ள…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன