நம் கூந்தலுக்கு, கனிம எண்ணெய் ஆரோக்கியமானதா?

is mineral oil good for our hair? whats the truth about it

கடந்த நூறு வருடங்களாக கனிம எண்ணைகளையை பலவிதமான ஆயுர்வேத மற்றும் அழகு சாதன பொருட்களில் கலந்து வருகிறார்கள். இதைத்தவிர்த்து நம் தலைமுடிக்கு போடப்படும் என்னைகளிலும் இதன் பங்கு இருக்கின்றன. ஆனால் இதை எந்த ஒரு கலப்படமும் இல்லாமல் தனியாக நம் கூந்தலில் தடவினால் நமது கூந்தல் ஆரோக்கியமாக இருக்குமா என்பதுதான் கேள்வி. இதற்கான பதிலை இங்கே பார்ப்போம்.

கனிம எண்ணெய் இயற்கையாகவே கச்சா எண்ணெய்களிலிருந்து வெளிவருகிறது என்கிறார்கள். ஆனால் இந்த எண்ணெய்களை கொண்டுதான் நம் சருமத்திற்கு பயன்படுத்தும் சோப்புகளையும் தயாரிக்கிறார்கள் என இந்த கனிம எண்ணெயை வைத்து நம் கூந்தலை அழகுபடுத்த முடியும் என்கிறார்கள்.

மேலும் படிக்க – காய்களின் தங்கம் கேரட் புற்று நோயை சரிசெய்யும்!

கனிம எண்ணெய்களைப் பயன்படுத்தி கூந்தலை பராமரிக்க முடியும். இதை நம் கூந்தலில் தடவுவதன் மூலம் நமது தலையில் இருக்கும் துவாரங்களில் இந்த எண்ணெய்கள் சென்று நமது முடியின் வேரை வலு படுத்துகிறது. இதனால் கூந்தல் ஆரோக்கியமாக வளர்கிறது. இதைத்தவிர்த்து இந்த எண்ணெயினால் நம் தலையில் எந்த ஒரு பொடுகும் மற்றும் அழுக்குகள் தங்காமல் பார்த்துக் கொள்கிறது. 

மேலும் படிக்க – மாசு நிறைந்த உலகில் உங்களை காத்துக்கொள்ள ஆயுத்தமாகுங்க.!

அனைவரும் இதைப் பயன்படுத்த பயப்படுவதற்கான காரணம். இதன் விலை மிகக் குறைவாக இருக்கிறது. இதை தவிர்த்து இது ஒரு எரிபொருள் எண்ணெயிலிருந்து வருவதினால் இதைவாங்குவதில் தயக்கம் ஏற்படுகிறது. ஆனால் நாம் பயன்படுத்தும் மற்ற எண்ணெய்கள் அனைத்தும் எண்ணெய்தான். அதை எரிய வைக்கவும் பயன்படுத்தலாம் என்பதை அவர்கள் அறியவில்லை. எனவே மற்ற எண்ணெய்களில் இருக்கும் அதே ஆரோக்கிய தன்மைதான் கனிம எண்ணெயிலும் இருக்கின்றன. இது நமது கூந்தல் மற்றும் தலையை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்கிறது. இதன் பங்கு மற்ற எண்ணெய்களை விட மிக அதிகமாகவே இருக்கின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன