இந்திய நவீன ஆடைகள் சந்தை அதன் போக்கு

  • by

 இந்தியாவில் பல வகை கலாச்சாரங்கள் பண்பாடுகள் உள்ளன. நமது உடை மற்றும் உணவு ஆகியவை எல்லாம் வேறுபட்டவையாகும்.  இந்தியாவில் ஆடைகளுக்கான சந்தைகளுக்கு எப்பவும் மவுசு ஜாஸ்திதான், அதுவும் நமது ஆடைகளின் வரிசையில் மேற்கத்திய ஆடைகளும் வரிசை கட்டி நின்று அவர்களின் ஆடைகளை  நம்மையும் வாங்க வைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்கின்றனர். அந்தவகையில் பல மேற்கத்திய ஆடைகளுக்கு மவுசு அதிகம் ஆகும். 

மேலும் படிக்க: சம்மர் கலெக்சன் சேல்ஸ் தொடங்கிவிட்டது!

மேற்கத்திய ஸ்டைகளுள் லேபில் ஆன்செஸ்ட்ரி மாடல் வகைகளில் ஒன்றாகும்.  இன்றைய டிரெண்டிங்கில் ஒன்றாக இது உள்ளது. ஆன்செஸ்ட்ரி என்பது புது  மாடல்களால் செய்யப்பட்டுள்ளன. ஆன்செஸ்ட்ரி லேபிள்களில் பின்னனியில் நமது பாரம்பரியப் பின்னனி பாகத்தை கொண்டுள்ளது. 

ஆன்செஸ்ட்ரி மாடல்:

ஆர்கானிக்  அழகு தயாரிப்புகள் ஆகச்சரிகள் வீட்டு அலங்கார பொருட்கள் 

ஆர்கானிக் அழகு தயாரிப்புகள் ஆக்சசரிகள்  மற்றும் வீட்டு அலங்கார பொருட்கள், ஆபரணங்கள் ஆகிய அனைத்திலும் டிரெடிசனல்  நிறம், வடிவமைப்பு ஆகியவற்றை கொண்டது ஆகும். 

ஆன்செஸ்ட்ரி மாடல்களின் விழாக்காலம்  தீம்கள் துர்கா பூஜை, நவராத்திரி காலங்கள், தீபாவளி, பொங்கல் போன்ற காலங்களில்  அவரவர்களுக்கான வண்ணங்களில் புதுபுது டிசைன்கள் கொண்டு உருவாகி வருகின்றது. 

மேலும் படிக்க: மாடர்ன் உலகத்தின் மதிப்புமிக்கது கைதறி உடைகள்!

பாரம்பரிய உடைகள் மற்றும் பெஸ்ட் எடிட், கலெக்சன் டிசைனர், தனித்துவமான ஸ்டைல்கள் எல்லாம் ஒருங்கிணைத்து  வெளிவருகின்றன. இதுபோன்ற கலெக்சன்கள் எல்லாம் பெண்கள் வாங்கி குவிக்கின்றனர். 

 உடைகள் தேர்வு: 

இந்தியப் பெண்களை  பொருத்தவரை உடைகள் தேர்வில் இடம், பொருள் மற்றும்  சூழல் பண்டிகைகள், பார்டிகளுக்கு ஏற்ப அவர்களது கலெக்சன்கள்  மாறுபடும். 

இன்றைய மாடல் டிரெண்டிங்: 

பிரிண்டிங்  மற்றும் வின்டேஜ்  புளோரல் பிரிண்டடு ரபிலி மேக்ஸி.  இது மேக்ஸீ லுக்கில் அமைந்த ஒன்று இந்த ஆடையானது நவீன பிரிண்டிங்கில் கலக்கலாக அமைந்த ஒன்றாகும். இந்த ஆடைகளுக்கு  பாயண்டடு சூக்கள் அணியலாம். 

நீள குர்த்தா, ஆங்கிள் லென்த் குர்த்த்தா: 

இது பார்மலான லுக்கா  இருக்கும். கைப்பகுதி முழுமையாக  இருக்கும், நீள குர்த்தா குறைந்த அளவு ஹீல்  காலணிகள் இதற்கு பயன்படுத்துவார்கள். 

மோனோ டோன் கலெக்சன்: 

இது ஒரு தனி ரகமானது இது அன்று இன்று என்றும் வரவேற்ப்பு பெற்ற ஒரு கலெக்சன் ஆகும். இந்த மோனோ டோனில்  உடையானது ஒரே நிறத்தில் இருக்கும். இதற்கு சூ ரகங்கள் அணிந்து பேக்கும் போட்டு கொள்ளலாம். இதுபோன்ற ரகங்கள் அனைத்தும் நாம் தினமும் அலுவலகங்களுக்கு கூட அணிந்து செல்ல முடியும் நமது  லுக்கும் மாறுபட்ட தோற்றத்தில் இருக்கும். 

மேலும் படிக்க: ஆண்கள் அழகிய முறையில் பிளேசர் அணிவது எப்படி?

ஆன்செஸ்ட்ரி மாடலில்  நமது பழமையான ஆடைகளின் பழக்க வழக்கங்கள் கலந்து இருக்கும்.  அதே போண்று நாம் புதிய அன்றாட பயன்பாட்டுக்கான புதுபுதுப் படைப்புகளை  பயன்படுத்தி நம்மை மெருக்கூட்டி அலுவலகம் மற்றும் விழாக்களில் தனித்துவப் படுத்துவோம்.    

நான் மேலே கூறிய ஆடைகள்  அனைத்து நாம் விரும்பும் காட்டன், ரேயான் அத்துடன் விஸ்கோஸ் மற்றும் சில்கி ரகத்தில்  கிடைக்கின்றது.பெண்களின் விருப்பத்திற்கு ஏற்ப கலெக்சன்கள் எல்லாம் வாங்கி கொள்ளலாம். 

Tags:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன