கொரானாவை கொன்று குவிக்கும் இந்தியா!

  • by

கொரானவை குணப்படுத்த  முடியாது அது ஒரு கொள்ளை  நோய் ஆளைக்கொல்லும் கொள்ளை   நோய் என அடுக்கடுக்காக ரிப்போர்ட்டுகள் வந்த வண்ணம் உள்ளது. இது அது செய்யும், இது இது செய்யும் இன்னும் அது என்னவெல்லாம் செய்யுமோ என ஆளாளுக்கு கொளுத்திய வண்ணம் இருக்கின்றனர். அச்சம் எங்கும் மனமானது உடைந்து போகும் அளவிற்கு அதை செய் இதை செய்  எனை நம்மை ஒரே அடியாக முடக்க வர்த்தக கூட்டம் ஒன்று வட்ட மேஜையில் அமைத்து போட்டு வைத்த திட்டங்கள் எல்லாம் தவிடு பொடிதான் இந்தியாவை அது எதுவும் செய்ய முடியாது. இது மட்டுமல்ல இந்தியாவை யாரவது உயிரியல் போருக்கு அழைத்தால் கூட அவர்கள் செய்யும் எந்த முயற்சியும் இந்தியாவை உரசி பாரக்க முடியாது. இது எனது சவால் முடிந்தால் முயன்று பார்க்கட்டும். முடித்துதல்ல எங்கள் முன்னோர்கள் கொடுத்த வாழ்வியலுண்டு.

மேலும் படிக்க: கர்ப்பப்பையில் உள்ள கழிவுகள் முழுவதும் நீங்க பயன்படும் கருஞ்சீரகம்….

உலக அளவில் இந்த   நோயால் தாக்கம் கொண்டவர்கள் யாருடைய வாழ்விலும் மஞ்சள், கிராம்பு,  மிளகு, மிளகு ரசம், துளசி, ஓமவல்லி, வேப்பிலை போன்ற எதுவும் அவர்களின் வாழ்வியலில்  இல்லை. ஒன்றும் இல்லாததை ஊதி பெரிது படுத்துவதே உலகின் வாடிக்கையாக வைத்துவிட்டது. அதில் என்ன வேடிக்கை என்ன வென்றால் இதை ஐந்து பத்துக்கும் பல்லிழித்த வணிக நிறுவனங்கள் எல்லாம் பல கோடிக்கு   சம்பாதித்து விட்டது. 

வலுவான இந்திய வாழ்வியல் :

இந்தியாவைப் பொருத்தவரை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை   நமது வாழ்வியலில் வேப்பிலை, மஞ்சள், கிராம்பு, வெங்காயம் ஆகியவை அதிகம் இடம் பெற்றுள்ளன. பேல் பூரியாக இருந்தாலும்  தட்டு நிறைய பொரியும் அதனுடன் கடித்துக்கொள்ள வெங்காயமும் கொடுப்பார்கள். நாம் எந்த உணவையும் பதப்படுத்தி சாப்பிடுவது  இல்லை. இறைச்சியானாலும் நமது நாட்டில் 2 நாட்களுக்கு மேல் அதனை நாம் வைத்து சாப்பிடுவது இல்லை, இந்திய பதப்படுதலில் எப்பொழுது பாதுகாப்பு என்பது இருக்கும். 

உலக நாடுகளுக்கு உரக்கச் சொல்லுங்கள் இந்திய ரத்தங்கள் அனைத்தும் எதிர்ப்புச்சக்தி மிக்க ரத்தங்கள் என்று இதில் விளையாட எவனுக்கும் உரிமை இல்லை.  இது சிறு தடங்கல் தான் இனிமேல் இந்தியா விழித்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியம் அமைதி, குடும்பம், ஒற்றுமை முன்னோர்கள் வாழ்க்கை முறை என்ற பாரம்பரியத்தை திரும்ப இந்த தேசத்தில் தலைக்கச் செய்ய வேண்டும் இதுதான்   நாம், இங்கு எந்த வைரஸும் வாழ்க்கை இல்லை. என்பதை உறக்கச் சொல்வோம். 

மேலும் படிக்க: திரிபலா பொடியை பயன்படுத்தி ஏராளமான வியாதிகளை தடுக்கலாம்..!

தினம் உணவில் இது  இன்று முதல் சேர்போம் :

  கருஞ்சீரகம். சீரகம்,  ஓமம் மூன்றையும் அரைத்து பொடியாக்கி தினம் சாப்பிட்டால் உடல் திடாகாத்திரமாக இருக்கும்.  தினம் செக்கில் அரைக்கப்பட்ட நல்லெண்ணெய் கொண்டு வாய் கொப்பளித்தால் உடலில் இருக்கும் கழிவுகள் தேக்கம் எல்லாம் மாயமாய் மறையும். கடுக்காய், இஞ்சி, சுக்கு ஆகியவற்றை தினம் சாப்பிட்டால் 60 வயதிலும் இருபது போல் தேகம் இரும்பாக இருக்கும். தேவையற்ற இந்த பினாத்தல்களை எல்லாம் நீக்கலாம். 

பீசாவை பீசுபீசாக்குங்கள், கேஎப்சி பர்கர் வாழ்க்கையை  பாதாளத்தில் தள்ளுங்கள் சுற்றும் புறத்தை தூய்மையாக்க வையுங்கள். குப்பையை அதற்கான இடத்தில் கொட்டுங்கள். பொது இடத்தை பராமரியுங்கள். வீட்டுக்கு 10 செடி நட்டால்  எய்ட்சானாலும் எலி காய்ச்சலானாலும் எட்டு ஊருக்கு அந்தப் பக்கம் செல்வார்கள். 

காலையில்  காபிக்கு பதிலாக வாரத்திற்கு 3 முறை மஞ்சள், துளசி, ஓமவல்லி இலை,  வேப்பிலை, ஆகியவற்றை கொதிக்க வைத்து குடித்து வந்தால் எலிக்காய்ச்சல், மூளைக்காய்ச்சல் முதல் அனைத்துவிதமாத  நோய்களையும் நொடியச் செய்யலாம். அன்றாட நாம் உண்ணும் உணவான பழைய கஞ்சியுடன் கடித்துக் கொள்ள வெங்காயம், விலை குறைந்த நெல்லி, கருவேப்பிலை, கடுக்காயில் உண்டு ஆலகால விசத்தை முடிக்கும் ஆற்றல் உண்டு.

மேலும் படிக்க: ஆரோக்கிய வாழ்க்கைக்கு உடற்பயிற்சி அவசியம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன