கொரனோ வைரஸ் போன்ற நோய் கிருமிகளில் தடுப்பு!

  • by

சீனாவில் உதயமாகி  உலகை ஆட்டிப் படைக்கும்  கொரானோ அதிக மக்கள் சக்தி கொண்ட நம்மை ஒரு ஆட்டு ஆட்டுவிக்கின்றது. கொரனோ வைரஸால் பெரும் பாதிப்பை  சீனா சந்தித்து வருகின்றது சீனா, ஜப்பான் போன்ற சுற்றியுள்ள நாடுகளையும் ஆட்டுவிக்கின்றது. 

கொரானோ வைரஸ் இந்தியாவில் தலைகாட்டும்  பெரும்பாதிப்பை உண்டாக்கலாம். கொரனோ வைரஸ் இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தும் உயிரினங்கள் மூலம் இந்தியாவில் பரப்ப திட்டங்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. 1000 கணக்கானோர்  சீனாவில் பாதிக்கப்பட்டதை அடுத்து இந்தியாவில் இது எப்படி வேண்டுமானாலும் வரலாம் என்பதால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. 

கொரனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்: 

கொரானோ வைரஸ்  மட்டுமல்ல உடலில்  வேறு எந்த தொற்றும் ஏற்படாமல் தடுக்க வேண்டும் எனில் அதற்கு நாம் செய்ய வேண்டியது   நாம் பயன்படுத்தும் உணவு பொருட்களில் தொற்று ஏற்படாத பொருட்களை பயன்படுத்த வேண்டும். 

மஞ்சள்: 

 மஞ்சள் உடக்லுக்கு  நல்லது அதனை சரியாக சாப்பிட்டு வர வேண்டும் அத்துடன் மஞ்சள் தரமானதாக இருக்க வேண்டும். மஞ்சளில் புற்று  நோய் தடுப்பு காரணிகள் உள்ளது. அத்துடன் அது அனைத்து தொற்றுகளை போக்குகின்றது. மஞ்சள், உப்பு சேர்த்து காயகறிகள் அனைத்தும்  கிளின் செய்ய வேண்டும். இரண்டு மூன்று தண்ணீர் விட்டு காய்கறிகளை அனைத்தும் கழுவி உணவு பொருடகளை பயன்படுத்த வேண்டும். 

பூண்டு: 

கொரானோ வைரஸ்  தொற்றுகள் நம்மை தாக்காமல் இருக்க பூண்டு உணவில்  அதிக அளவில் சேர்க்க வேண்டும். பூண்டு உடலில் ஏற்படும் நச்சுக்களை தடுக்கின்றது. 


இஞ்சி: 

இஞ்சி பூண்டு என்பது உணவில் அதிகம் சேர்த்து கொண்டு வந்தால்  கொரானோ மட்டுமல்ல வேறு எந்த வைரஸ் தொற்றும் நம்மை தாக்காது என்று ஆயுர்  வேத வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

இஞ்சி, பூண்டு சாறுடன் நீர் சேர்த்து காய்ச்சி குடித்தல் நல்லது ஆகும். தினமும்  உணவில் மிளகு சேர்த்தல் அவசியம் ஆகும். மிளகு ரசம், இஞ்சி சேர்த்த உணவு சாப்பிட்டு வர எந்த  நோயும் அண்டாது. 

சின்ன வெங்காயம்: 

சின்ன வெங்காயம் தினமும் இரண்டு முறை பச்சையாகவோ அல்லது அதனை உணவில் சேர்த்து சாப்பிட்டு வரும் பொழுது  உடலில் ஏற்படும் சுவாச கசடுகளை இது கரைக்கின்றது. நச்சுக்களை நீக்குகின்றது. 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன