இபோலா மற்றும் கொரோனா வைரஸிலிருந்து எப்படி பாதுகாப்பாக இருப்பது..!

  • by
how to make us safe from ebola and corona virus

உலகம் தோன்றிய நாட்களிலிருந்தே மனிதர்கள், தாவரங்கள் மற்றும் ஏராளமான உயிரினங்கள் தோன்றியது. ஆனால் எப்போது மனிதர்கள் பரிணாம வளர்ச்சி அடைந்து தங்களால் நிகழ்த்தப்படும் ஆராய்ச்சிகளின் மூலமாக ஏராளமான கிருமிகளை உருவாக்கினார்கள். அதேபோல் மனிதர்களின் தாக்கத்தினால் விலங்குகளுக்கும் இது போன்ற கிருமித் தொற்றுகள் உண்டாகின. இது படிப்படியாக அதிகரித்து உலகத்தில் இருக்கும் ஏராளமான மக்களை இந்த கிருமிகள் பழிவாங்கியது. அதில் தற்போது மக்களைப் பாதித்து வரும் கொரோனா வைரஸும் அடங்கும். அதேபோல் இதில் ஏராளமான மக்களை பலி வாங்கிய இபோலா வைரஸ் வரை இருக்கும்.

இபோலா வைரஸ்

சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பாக அதாவது 1976 ஆம் ஆண்டு ரிபுப்ளிக் ஆஃ காங்கோ என்ற நகரில் இருக்கும் சூடான் என்ற கிராமத்தில் இந்த இபோலா வைரஸ் உருவாகியது. இது இபோல நதிக்கரையின் அருகே உள்ள மக்களை பாதித்ததினால் இதற்கு இபோலா என்ற பெயரை வைத்தார்கள். இந்த இபோலா வைரஸ் ஒருவரை தாக்கினால் அவர் 25 சதவீதத்திலிருந்து 90% வரை உயிர் இருக்க வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் கூறி வந்தார்கள். கிட்டத்தட்ட 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸின் தாக்குதலினால் உயிரிழந்துள்ளார்கள்.

மேலும் படிக்க – லாக்டவுனில் பிரபலங்கள் செய்யும் உடற்பயிற்சி..!

எப்படி பரவியது

இபோலா வைரஸ் விலங்குகளிலிருந்து அதை சாப்பிடும் மனிதர்களுக்கும் பரவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதைத் தவிர்த்து இபோலா வைரஸ் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து மற்றவர்களுக்கு மிக எளிய முறையில் இந்த வைரஸ் தொற்று பரவியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு எப்படி நிகழ்கிறதோ கிட்டத்தட்ட அதே பாணியில் இந்த இபோலா வைரஸ் தாக்குதலும் நிகழ்ந்துள்ளது. எனவே ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதனுக்கு மிக எளிதில் பரவக்கூடிய இந்த வைரஸினால் ஏராளமான பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் நிகழ்ந்தது.

மாற்று மருந்துகள்

எப்படி நாம் கரோனா வைரஸிற்கான மாற்று மருந்தை இன்றுவரை கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வருகிறோம்மோ அதே நிலைமையில்தான் இபோலா வைரஸிற்க்காண மாற்று மருத்து இன்றும் கண்டு பிடிக்கவில்லை. இருந்தாலும் வைரசை தடுக்கும் மருந்துகளை ஒரு சில மனிதர்களுக்கு கொடுத்துள்ளார்கள், இதன் மூலமாக இபோலா வைரஸ் தாக்குதல் முழுமையாக அழிந்துள்ளது. ஆனால் எப்படி சார்ஸ் வகையை சேர்ந்த இந்த கொரோனா வைரஸ் பரிணாம வளர்ச்சி அடைந்து மக்களை பாதித்து வருகிறதோ அதே நிலைமை ஒருநாள் இபோலா வைரஸ் மூலமாகவும் மக்கள் பாதிக்கப்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் தங்கள் பயத்தை கூறி வருகிறார்கள்.

மேலும் படிக்க – ஹைட்ராக்ஸி குளோரோகுயினை கொடுத்த இந்தியா!

பாதுகாக்கும் முறை

எந்த வைரஸ் தொற்றுக்களாக இருந்தாலும் அதிலிருந்து நம்மை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளும் கடமை மக்களாகிய நமக்கு தான் உள்ளது. எனவே கொரோனா வைரஸில் இருந்து நம்மை எப்படி பாதுகாக்க வேண்டுமோ அதே வழியை பின் தொடர்ந்தால் மட்டுமே இந்த இபோலா போன்ற வைரஸில் இருந்து நம்மை பாதுகாக்க முடியும். எனவே இதை பாடமாக எடுத்துக் கொண்டு நாம் எப்படி கொரோனா வைரஸை எதிர்கொள்கிறோமோ அதை எல்லாம் வைரஸ் களுக்கும் எதிராக செய்ய வேண்டும். கண்களுக்குத் தெரியாத நுண்ணுயிர்களாகிய இந்த வைரஸ்கள் எப்போது வேண்டுமானாலும் மனிதர்களைத் தாக்கலாம். நாம் ஒருவரை தொடுவதன் மூலமாக அல்லது அவர்களால் பரப்பப்பட்ட கிருமிகளை சுவாசிப்பதன் மூலமாக இந்த வைரஸ் தொற்றுக்கள் நம்மை தாக்கிறது. எனவே சமூக இடைவெளியுடன் மிகப் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே நாம் எல்லாவித வைரஸ்களையும் எதிர்கொள்ள முடியும்.

வைரஸ்களை எளிதாக நினைத்துக் கொள்ளாமல் எல்லோரும் தங்களால் முடிந்த வரை பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதே போல் இனி வரும் காலங்களில் மனித இனம் என்பது அழிவதாக இருந்தால் அது இயற்கை மூலமாகவே அழியும். எனவே நாம் மற்றவர்களை தாக்காமல் ஒற்றுமையாகவும், அன்புடன் வாழ வேண்டும். இதன்மூலமாக மனிதர்களுக்குள் புரிதல் அதிகரிக்கும் அதைத் தவிர்த்து இதுபோன்று சமூக இடைவெளிகளையும் கடைப்பிடிக்கும் பக்குவம் நமக்கு கிடைக்கும். எனவே மனிதர்களாகிய நாம் நம்முடைய அறிவை மேம்படுத்தி இது போன்ற வைரஸ் கிருமிகளில் இருந்து நம்மை முழுமையாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன