நோய் எதிர்ப்பு சக்தியின் செயலிழப்பை எப்படி கண்டுபிடிப்பது?

how to find out whether your immune system is damaged

நாம் சுற்றுச்சூழல் மாசு படிந்த நகரத்தில் தினமும் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் சென்றுவிட்டு வீடு திரும்புகிறோம். அனைத்திற்கும் பின்னால் நம்மை பெரிய பாதிப்பில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தி காத்துக் கொண்டு வருகிறது. ஆனால் இது செயலிழந்து விட்டால் நாம் சுவாசிக்கும் காற்று கூட விஷமாக மாறிவிடும். நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி செயல் இழந்து விட்டால் நம் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை பார்ப்போம்.

நோய் எதிர்ப்பு சக்தியின் செல்கள் மற்றும் திசுக்களில் இறந்து விட்டால் அது செய்யும் வேலைகளை சரியாக செய்யாது இதனால் உங்களுக்கு ஆஸ்துமா, அலர்ஜி மற்றும் தோல் அழற்சி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். எப்பொழுது நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறதோ அப்போதிலிருந்து நோயை வரவிடாமல் தடுப்பதை நிறுத்திவிடுகிறது. அதுமட்டுமில்லாமல் இதுவே உங்கள் உடலில் சில வகையான நோய் தூண்ட உதவுகிறது. குறிப்பாக டைப் 1 சர்க்கரை நோயை ஏற்படுத்துகிறது.

மேலும் படிக்க – இரும்பு சத்துனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்.!

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது. இவர்கள் உடலில் ரத்தத்திற்க்கு செல்லும் செல்கள் அவ்வப்போது அடைப்புகள் ஏற்பட்டு கைகளில் சிவப்பு நிறத்தை தவிர்த்து நீளமாக தென்படும். அதுமட்டுமல்லாமல் இவர்கள் மூக்கு மற்றும் தலை பகுதியில் வெப்பம் அதிகமாக இருக்கும் கைகள் மற்றும் கால் பகுதிகளில் குளிர்ச்சியாக இருக்கும். இது போன்ற அறிகுறிகளை வைத்து நமது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உள்ளது கண்டுபிடிக்க முடியும்.

நம் உடம்பில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். இதனால் நமது கண்கள் வறட்சி அடைந்து சில சமயங்களில் மஞ்சள் நிறமாகவும் தெரியும் அது மட்டுமல்லாமல் நம் சருமம் வறட்சியடைந்து அதிக பாதிப்புக்குள்ளாகும். இந்த பற்றாக்குறை இருந்தால் உங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும்.

தலைவலி காய்ச்சல் மற்றும் மிக எளிதில் களைப்படைந்து விடுவீர்கள். இதைத் தவிர்த்து உடல் அரிப்பு தலைமுடி உதிர்தல் தொடர்ச்சியான நோய்த்தொற்றுகள் என நமக்கு அவ்வப்போது ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் நிச்சயம் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விட்டது என்பதற்கான அர்த்தம். இது போன்ற சூழல்களில் நீங்கள் அதை அதிகப்படுத்துவதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க – மலச்சிக்கல் பிரச்சனையை இந்த காய்கறிகளை கொண்டு அழிக்கலாம்.!

உங்கள் கை கால்களில் வழக்கத்தைவிட அதிக நேரம் மருத்து போனால் இந்தப் பற்றாக்குறை இருக்கிறது என்பதற்கான அறிகுறி. விழுங்குவதாற்க்கு மிகவும் சிரமப்படும் சூழ்நிலை ஏற்படும். எனவே உடலில் மிக முக்கியமான ஒரு பங்கை நோய் எதிர்ப்பு சக்தியே வகிக்கிறது இதை குறையும் வரை பார்த்துக் கொள்ளாமல் நமக்கு இருக்கும் தீய பழக்கங்களை கைவிட்டு ஆரோக்கியமாக வாழ முயற்சியுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன