காதல் திருமணம் செய்ய வீட்டில் சுமார்டா பேசுங்க!

  • by

குடும்பத்தினருக்கு மிகுந்த  ஆற்றலும் பெயரும் தருவது அவர்களுடைய  முக்கியமானது புதிய குடும்பம் இணைதல் ஆகும். புதிய குடும்பம் இணைவது என்பது  திருமணம் போன்ற நிகழ்வுகளால் குடும்பங்கள் பெரிதாகும். திருமணம் என்பது பெரியோர்களுக்கு பாரம்பரியம், பிள்ளைகளின் வாழ்க்கை மற்றும் மரியாதை, புகழ் ஆகியவற்றின் இணைப்பாகும். 

மேலும் படிக்க: காதல் மொழியை கண்களில் பேசி மன்னிப்பு கேளுங்கள்

குடும்பத்தினர்:

குடும்பத்தில்  பாரம்பரியம், குடும்பம்  மரியாதை ஆகியவை முக்கியத்துவம் பெறும் வீட்டில் முதலிலேயே  காதல் திருமணம் கூடாது என்று சொல்லிவிடுவது வழக்கம் ஆகும். ஆனால் அதனை எல்லாம் மிஞ்சும்  இந்த முறையானது வழக்கங்களில் ஒன்றாகும். இது போன்ற குடும்பத்தில் இருப்போர்கள் அதிகமான  காதல் போன்ற வலைகளில் சிக்க முடியாது. 

காதல் திருமணம்

இதுபோன்ற குடும்பத்தில் பிறந்த தங்கப் பிள்ளைகள் நீங்கள் ஆனால் காதலித்துவிட்டீர்கள் உங்கள் காதலில் உண்மை இருக்கின்றது எனில் முதலில் இது குறித்து தருணம் பார்த்து வீட்டில்  நெருங்கி பழகும் அம்மா அல்லது தம்பி, தங்கையர்களிடம் சொல்லி விடுங்கள். 

மேலும் படிக்க: காதலர் தினத்தில் கலக்கலான திட்டங்களோட ஜமாயுங்க!

வீட்டில் உள்ள குளோசான  ரிலேசனான தாத்தா அல்லது அம்மா போன்றவர்களிடம் இது சொல்லுங்கள் அது போன்று   சூழலில் அவர்கள் அதிர்ச்சிக்குள்ளாவார்கள். முதலில் கோப படலாம். ஆனால் உங்களை விட்டுக் கொடுக்காமல் இருக்க மாட்டார்கள். 

உங்கள் மீதுள்ள அக்கரை, அன்பு,  தாய் தந்தை, சித்தி மற்றும் சித்தாப்பா  ஆகியோரிடம் விளக்க இது உதவியாக இருக்கும்.  நீங்கள் காதலிக்கும் பெண், ஆண் அவர்களது குடும்பம் குறித்து தெரிவிக்க வேண்டும்.  

காதலில் உறுதி:

உங்களது உறவு அதன் ஆலம் குறித்து பெரியோர்களுக்கு முறையாக தெரிவித்து விடவும். காதலிக்கும் ஆணும் பெண்ணும்  கேரியரில் கொஞ்சம் வலிமையுடன் இருங்கள். உங்கள் உண்மை தன்மை புரித்து தெரிவித்துக் கொள்ளுங்கள். இது எரிச்சல், கோபம், மனஸ்தாபம் போன்றவற்றை சவாலாக சமாளித்தால்தான் வெற்றி கிடைக்கும்.

காதல் திருமணம்

வலிமையோடு பிடிவாதமாக இருக்கும் காதல் நிச்சயம் பெரியவர்களை திரும்பி பார்க்க வைக்கும். உங்களின் உறுதி தன்மை அதே நேரத்தில் பெற்றோர்களை விட்டுகொடுக்காத பாங்கு உங்களை காதலில் வெற்றி பெற வைக்கும்.

மேலும் படிக்க: வாயை மூடி பேசும் காதலுக்குள் வம்பு இருக்காது

Tags:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன