ஹோம்லியாக ஹோமியோ சிகிச்சை தரும் ஆசா லெனின்.!

  • by
home made homeopathy remedies by asha lenin

சித்தர்கள் கொடுத்த மூலிகை குறிப்புகளில்  ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் சித்த மருத்துவத்துடன் வாழ்ந்து வந்தோம். சமஸ்கிருத மொழியில் சித்தமருந்துகளை அஸ்வினி குமாரர்கள் குறிப்புகள் வைத்துப் படைத்த ஆயுர்வேதம் ஒரு பக்கம் என  பண்டைய இந்தியாவில் மருத்துவம் செழிந்தோங்கியது. கால மாற்றத்தால் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் உருவானது மருத்துவத்தில் புதிய மாற்றங்கள் உருவாகின அவற்றில் ஒரு சிறப்புமிக்க மருத்துவமாக ஹோமியோபதி மருத்துவம் இந்தியாவில் 18 ஆம் நூற்றாண்டில் கொல்கத்தாவை தலைமை இடமாக கொண்டு தழைத்தோங்கியது. 

ஹோமியோபதி

ஹோமியோபதி   இந்தியாவில் 18 ஆம்  நூற்றாண்டில் இந்தியாவில் பயன்படுத்த தொடங்கினார்கள் , 1839 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் தழைத்தோங்கிய ஹோமியோபதி  தனது ஒப்பற்ற மருத்துவ சேவையால் மக்களை ஆரோக்கியமாக வாழ்விக்கச் செய்கின்றது. 

இந்தியாவில் பாரம்பரியமிக்க சித்த, ஆயுர்வேத மருத்துவத்துக்கு நிகராக ஹோமியோபதியும்  கோலோச்சி நிற்கின்றது. உலகிலேயே அதிகமான ஹோமியோபதி மருத்துவர்களை கொண்ட இந்தியா என்பது பெருமிதமான ஒன்றாகும். 

மேலும் படிக்க – வாழைபழம் ஆரோக்கியத்துக்கு அவசியம்

மருத்துவ முறை

இந்திய மருத்துவத்தில் இணையற்ற வளர்ச்சி பெற்ற ஒன்றாக ஹோமியோபதியும் திகழ்கின்றது என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். ஹோமியோபதி மருத்துவத்தை பொருத்தமட்டில் எளிமையானது, அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒன்றாகும்.  மேலும் ஹோமியோபதி மருத்துவமானது மனம், உடல் சார்ந்த, உறுப்புகள் சார்ந்த நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கின்றது. 

கத்தியின்றி, ரத்தமின்றி உடலை பாதுகாக்கும் மருத்துவம் 

இந்த உலகில் கத்தியின்றி ரத்தமின்றி ரணமான உடலை குணமாக்கும் ஆற்றல் ஹோமியோபதி  மருத்துவத்துக்கு உண்டு. ஹோமியோபதி நாட்டில் பெரிய சிக்கலான நோய்த் தாக்கமான காலாரா, ஆஸ்தமா, டிப்தீரியா, அமிபியா, இன்புளுன்ஷா, காக்குவான் இருமல் மணல்வாரி, இளம்பிள்ளைவாதம் இன்புளுன்யன்சா, காக்குவான, இருமல் மற்றும் கொடிய நோய்களான எய்ட்ஸ் பால்வினை பால்வினை நோய்களுக்கும் ஹோமியோ மருந்து மூலம் சிகிச்சை கொடுக்கப்படுகின்ற்து.  

ஹோமியோவின் சிறப்பு மனநிலையை சரிசெய்து நோயை குணப்படுத்துதல் மற்ற எல்லா மருத்துவத்துவத்திலும் தற்காலத்தில்  வழக்கத்தில் இல்லாத சிறப்பு எனலாம். இந்த மருத்துவத்தை நோயின் எவ்வளவு கடுமையான சூழலிலும் சிகிச்சை மூலம் குணமாக்கி  பயன்படுத்த முடியும்.  

முல்லை முல்லால் எடுக்கும் வித்தையை கொண்டதுதான் ஹோமியோபதி இதுதான் இது சிறப்பு எப்படி என்றால், ஒரு காயின் விசத்தை அந்தக்காயின் விசத்தை  மருந்தாக அணு அளவிற்கு கொடுத்து விசத்தை மருந்தாக்கி உடலை மனதையும் திடம் படுத்தும் ஆற்றல் ஹோமியோபதிக்கு உண்டு. 

ஹோமியோபதியில் ஹோம்லியாக கலக்கும் ஆசா லெனின்

தமிழ்நாட்டில் ஹோமியோபதியில் சிறப்பு வல்லுநராக இருக்கும் ஆசா லெனின் 13 வருட அனுபவம் கொண்ட  சிறப்பு மருத்துவராக உள்ளார். இவர் தமிழ்நாட்டில் 2 லட்சம் மக்களுக்கு மேலானோர் இவரின் மருத்துவ ஆலோசனையால் பயன்பெற்று வருகின்றனர்.  


ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மற்றும் ஆரோக்கியமாக இருப்பது பற்றிய ஆஷா லெனினின் வீடியோக்களைப் பாருங்கள்

குழந்தைகள், பெண்கள், சர்க்கரை, மன அழுத்தம், கிட்டினி பாதுகாப்பு, சுகாதாரம், அழகு பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் மனம் சார்த்த அனைத்து   விதமான ஆரோக்கிய பாதிப்ப்புக்கும் ஆற்றல் மிகுந்த சொல்லால் அசர வைக்கும் கண்கானிப்பான மருத்துவ முறையால் நம்மை குணப்படுத்துவதில் வல்லவராக ஆசா லெனின் உள்ளார்.  இவரின் மருத்துவ குறிப்புகள் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக லட்சக்கணக்கானோர் பார்த்த வண்ணம் உள்ளனர். 

எளிய மருந்துகள் குறிப்புகள் சொல்லி நம்மை  ஆரோக்கிய வளமுடன் வாழ வழிவகுத்து தரும் சிறந்த மக்கள்  நல மருத்துவராக ஆசா லெனின் தன பணியை சிறப்பாக ஆற்றி வருகின்றார். 

பம்பரமாய் சுழலும் இவரின்  கொரானா ஊரடங்கு மருத்துவ சிகிச்சை 

கொரானாவால் நாடே வீட்டில்  ஊரடங்கில் உழன்று கிடக்க ஆசா  லெனின் ஹோமியோபதி மருத்துவத்தை வீட்டில் இருந்தே   தனது குறிப்புகளால் மக்களுக்கு சுத்தம், சுகாதாரம், உணவு முறை,  மன திடம், உடற் பயிற்சி, ஓய்வு போன்ற அனைத்து தகவல்களையும் வழங்கி வருகின்றார். 

இந்த போர்கால   கொரானாவை கொளுத்துவது எளிது என்பதை பாமரருக்கும் புரியும் எளிய தமிழில் மக்களுக்கு புரியும் எளிய  வார்த்தைகளால் குறிப்புகள், மனத் திடம் சார்ந்த பதிவுகள், உணவே மருந்தாக பயன்படுத்துவதை தனக்கே உரித்தான  பாணியில் தெரிவித்து அசத்துகின்றார். சமூக வலைதளம், ஸ்பார்க்.லைவ் spark.live.in வாழ்வியல் தளம் போன்ற அனைத்திலும் இவரின் ஆக்கப்பூர்வமான சிகிச்சை முறைகள் அனைவருக்கும் பயனாக இருக்கின்றது.  

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன