ஹோலி விழாக்கள் ஒற்றுமையின் சின்னங்கள்

  • by

கொரானாவால்   அமைதியாக அரங்கேரிய  ஹோலி கொண்டாட்டங்கள். தலைவர்கள் அனைவரும் மக்களுக்கு வாழ்த்துக்கள் கூறினார்கள். அமைதியாக மகிழ்ச்சி பொங்க நடைபெற்ற ஹோலியை மக்கள் பூரிப்புடன் ஒன்றினைந்து கொண்டாடினார்கள். 

இந்து மக்களால்  ஹோலி கொண்டாட்டம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மக்கள் கொரனா பீதியில் இருந்ததால்  ஹோலி கொண்டாட்டமானது அமைதியாக அரங்கேரியது. ஒருவருக்கொருவர் வண்ணப் பொடியை வீசி வட மாநிலங்களில்  ஹோலி கொண்டாட்டமானது நடந்தேரியது. 

வசந்த காலத்தை வரவேற்று நடக்கும் ஹோலி கொண்டாட்டத்தில்  பிரதமர் உள்ளிட்ட பலர் பங்கேற்கவில்லை. கூட்டம் கூடுதல் தவிர்த்தல் ஒருவரை ஒருவர் தொடுதல் ஆகியவை காரணமாக இவை கொண்டாட்டங்கள் குறைக்க வழிவகுத்தது. மும்பை, சென்னை, பாட்னா உள்ளிட்ட நகரங்களில் மக்கள் உற்சாக கொண்டாட்டத்தை  அறங்கேற்றியுள்ளனர்கள். 


ஒற்றுமை

தமிழகத்தில் ஹோலி: 

வட மாநிலத்திவர்களால் தமிழ்நாட்டில் சேலம், சென்னை, மதுரை, ஜெயிம் கோவில்களில் வண்ண வண்னப் பொடிகள்   தூவி மக்கள் கொண்டாடி வருகின்றனர். வண்னப் பொடிகளின் மத்தியில் மக்கள் கொண்டாடினாலும். கைகளை தூய்மையாக கழுவுதல், சிலர் கலர் பொடிகளை புறக்க்ணித்தல் ஆகியவற்றில் ஈடுப்பட்டனர். 

மேலும் படிக்க: ஹோலி பண்டிகை கொண்டாட்டம் தொடங்கியது!

இறைவழிபாடு செய்து குடும்பத்துடன் இனிப்பு பரிமாறி உணவு வகைகள் ஆகியவற்றை சாப்பிட்டு வந்தனர். ஒற்றுமை குடும்ப இணைப்பு ஆகிய அனைத்தும் முன்னிருத்தபட்டு  கொண்டாட்டங்கள் அரங்கேறியது. 

ஒற்றுமை

ஒற்றுமை: 

இங்கு  ஹோலியில் ஒற்றுமை என்பது முன்னிருத்தப்பட்டுள்ள ஒன்றாகும். இது  ஒன்றினைதலை வலியுறுத்துகின்றது. மகிழ்ச்சி பகிர்தலை இது வரவேற்கின்றது. மக்கள்  அனைவருக்கும் மகிழ்ச்சி என்பதை இது முக்கிய குறிக்கோளாக கொள்கின்றது. 

வழிபாடு: 

ஹோலியில்  இல்லறத்தில் அனைவரும் இணைந்து வழிபாடு நடத்துவது என்பது அவசியம் ஆகும். வழிப்பாட்டில்  அமைதி, ஒற்றுமை, இனிப்பு பகிர்தல், பெரியோர்களிடம் அசி பெறுதல் என்பது வலியுறுத்தப்படுகின்றது. 

விழாக்கள் என்றாலே குடும்பத்தினர் ஒன்று கூடுதல். இனிப்பு, உணவு பரிமாறுதல் அன்பு பரிமாறுதல். புத்தாடை  உடுத்துதல் நல்ல நினைவுகளை நம்முடன் வைத்து செயல்படுத்துதல் ஆகியவை நாம் இங்கு முக்கியமாக உற்று நோக்க வேண்டியது அவசியம் ஆகும்.  நினைவுகள் அனைத்தும் நமது கையில் இருக்கும் பொழுது நாம் விரும்பியது அனைத்தும் கோலகாலமாக நடக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமிருக்க வாய்ப்பில்லை.  நீங்கள் செய்யும் பணிகளுக்கு என மதிப்பு என்பது எப்பொழுது கிடைக்கும் உங்களுக்கான ஒரு அரங்கம் குடும்பம் அனைத்தும் ஒன்றினையும் தளத்தில் கிடைக்கும் அதற்கு விழாக்கள் எல்லாம் ஊன்றுகோலாக உள்ளன. 

பண்டிகைகள் உணர்த்துவது:

பண்டிகைகள் எல்லாம் அனைவருக்கும் ஆற்றல் வாய்ந்தது ஆகும். இது அனைவருக்கும்  நல்ல நினைவுகள் தரும் பண்டிக்கைகாலங்களில் நாம் எங்கு இருந்தாலும் நாம் பிறந்த வீட்டுக்கு வருவது இயல்பு அன்று உறவினர்களுடன் நான் இணைந்து செயல்பட பண்டிகை நமக்கு உறுதுணையாக இருக்கின்றது.பண்டிகைகளில் இறைவழிபாடு, புதுப்புது உணவுகள்,  அத்துடன் உணவுகள் சுவைத்தப் பின் நாம் விரும்பும் பகுதி நண்பருகளுடன் சென்று வருதல் செல்பி ஆகிய அனைத்தும் நாம் நமது வாழ்வில் அவசியம் ஆகும். புதுப்புது உறவினர் வருகை புத்தாடை அணிதல் ஆகிய அனைத்தும் நமது பாரம்பரியமாகும். அதனை காக்க வேண்டியது நமது கடமை ஆகும்.  

ஒற்றுமை

பண்டிகையில் உங்கள் உறவினர்கள் படைசூழ தெருக்களில் உலா வரும் பொழுது இருக்கும் இன்பத்திற்கு நாம்  வேறெதையும் ஈடாகாது. 

மேலும் படிக்க:

ஒழுங்காக அமைக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்வது எப்படி..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன