ஹோலி பண்டிகை கொண்டாட்டம் தொடங்கியது!

  • by

ஹோலிப் பண்டிகை

ஹோலி என்றாலே வண்ணங்கள் பல நினைவுக்கு வரும். சந்தோச சாரல்கள் பல நம்மை  மூழ்கடிக்கச் செய்யும். இந்த ஹோலி பண்டிகைக்கு என வரலாறுகள் உள்ளன. ஹோலிகா மற்றும் பிரகலாதன் கதை ஆகியவை இவை சொல்லப்பட்டுள்ளன.

கலர் கலரான பொடிகள் தூவி இறைவனை வழிபட்டு பெரியோர்களிடம்  ஆசி பெற்று வட மாநிலங்களில் ஹோலியானது பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகின்றது.  சகோத்துரத்துவம் ஒற்றுமை, இனப்பு பரிமாறுதல் இணைந்து கொண்டாடப்படும் இந்த விழா மக்களுக்கு மிகவும் பிடித்தமானது ஆகும். 

ஹோலி பண்டிகை மற்றும் அரங்க பஞ்சமி என அழைக்கப்படும்  இந்த பண்டிக்கையை மதத்தின் பிரபலமான இளவேனில் கால பண்டிகையாக இர்து மக்களால் கொண்டாடப்படுகின்றது. 

ஹோலி

இரணிய கசிபு பிரம்மனிடம் வேண்டி பெற்ற் வரத்தை பெற்று தன்னை எந்த காலத்திலும் அழிக்க முடியாத வரம் கிடைக்கப் பெற்றான். இதனால் ஆணவம் தலைக்கு ஏறி தன்னை   இறையைவிட பெரிதாக எண்ணி கொண்டான். 

அவனுடைய மகன் பிரகாதலாதன் விஷ்ணு பக்தராக  வாழ்ந்தார். அவரைகட்டுப்படுத்த முயன்று முடியாததால்  இறுதியில் அவனை கொள்ள ஆணையிட்டார். 

ஹோலி

பிரகாதலனை கொல்ல முயன்று நெருப்பில் பிரகாதலுடன் அமர்ந்த ஹோலிகா  நெருப்புடன் மாண்டாள் ஆனால் பிரகாலாதனோ விஷ்ணு பக்தன் எதுவும் ஆகாமல் உயிரோடு இருந்தார். பிரகலாதன் தன் பக்தியால் நல்லபடியக இருந்தான். இதனை நினைவூட்டி ஹோலி அன்று தீமூட்டி  நெகட்டிவ் எண்ணங்களை எல்லாம் எரித்துவிடும். சிவனுக்கு காமம் என்ற எண்ணத்தை கொடுக்க சென்ற மன்மதன் சிவனால் எரிக்கப்பட்டார் உடல் என்பதை மந்து உணர்வான அன்பால் மட்டும் அதுவும் உள்ளதால் வெளிப்படுத்த முடியும். 

மேலும் படிக்க: சர்வதேச சரித்திர சாட்சிபீடம் பெண்ணின் வளர்ச்சி

நாரயணனே முதல் கடவுள் என பிரகலாதன் தன் தந்தை இரணியகசிபுவை போற்றி பாடுவதை தவிர்க்க, நாரயணன் முதல் கடவுள்  அவரது நாமத்தை உச்சரித்தார். ஹோலி அன்று இறைவனை வேண்டி அருள் பெறலாம். வண்ண பொடிகளை தூவி மக்கள் ஒன்றினைத்து கொண்டாடுவார்கள். கண்ணன் ராதைக்கு இடையே கண்ணன் தான் நிறம் குறைவாக இருப்பதாக நினைத்து பேசும் போது ராதையின் மீது கிரஷ்ணனின் தாய் நிறம் பூசியதாகவும் கதைகள் உண்டு

ஹோலி

இந்த ஆண்டு கொரானாவின் தாக்கம் இந்தியாவை  அதிக அளவில் தாக்க கூடாது எனவும், பொது மக்கள்  இவ்வாண்டு கூட்டமாக கொண்டாட வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றது. தூய்மை, மாசின்றி இருக்க வேண்டியது அவசியம் ஆகும். 

மேலும் படிக்க: இந்திய தேசத்தின் பாதுகாப்பு வாரம்..!

Tags:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன