பெண்கள் கட்டி பிடிப்பதற்கு பின்னால் இவ்வளவு அர்த்தங்கள் இருக்கிறதா.?

hidden reasons why a girl hugs you and reaon behind it

கட்டி பிடிப்பதினால் ஏகப்பட்ட நன்மைகள் இருக்கிறது உங்களுக்கு பயம் பதட்டம் இருக்கும் நேரங்களில் நீங்கள் யாரையாவது கட்டிப் பிடித்தால்அனைத்தும் விளங்கி உங்களுக்கு மன அமைதியைத் தரும் இதை தவிர்த்து இது உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும் அப்பேர்பட்ட விஷயங்கள் இருக்கும் கட்டிப் பிடித்தலை பெண்கள் எப்போதெல்லாம் ஆண்களை கட்டி பிடிக்கிறார்கள் என்பதை பார்போம்.

ஒரு பெண் உங்களை கட்டியணைத்தாள் என்றால் நிச்சயம் அந்தப் பெண்ணுக்கு ஏதோ ஒரு தேவை என்று அர்த்தம் அது பொருளாக இருக்கலாம் அல்லது அன்பாக இருக்கலாம் சில சமயங்களில் பெண்கள்  எந்த ஒரு காரணமும் இல்லாமல் ஒரு ஆணை கட்டிப்பிடித்தால் என்றால் நிச்சயம் அந்தப் பெண் ஏதோ தவறு செய்துவிட்டு அதற்கு பயந்துகொண்டு தன் கணவனை அமைதிப்படுத்த செய்கிறாள் என்பது அர்த்தம்.

மேலும் படிக்க – கணவன்மனைவி நடுவில் காட்டாற்று வெள்ளமாக டிக்டாக்

பல நாள் பிரிந்து வெளியூர் சென்ற கணவனை பார்த்தவுடன் பெண்கள் கட்டி அழைப்பார்கள் ஆனால் காலையில் இருந்து இரவு வரை ஒன்றாக இருந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இருக்கும் பெண்கள் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் திடீரென்று உங்களை கட்டிப்பிடித்தால் நிச்சயம் அவளுக்கு ஏதோ ஒரு பொருள் தேவை என்பதாகும் இதனால் உங்கள் பணத்தை வங்கியில் இருந்து எடுத்து கையில் வைத்துக் கொள்வது நல்லது

உங்கள் காதலியோ அல்லது மனைவியோ தன்னுடைய உறவினர் அல்லது நண்பர்களின் வீட்டிற்கு செல்ல வேண்டிய காரணங்கள் ஏதாவது இருந்தால் உங்களிடம் அனுமதி கேட்க தயங்கி முதலில் உங்களை கட்டி அணைத்து பின்பு தாங்கள் நினைத்ததை உங்களிடம் கேட்டு அதை சாதித்துக் கொள்வார்கள்.

மேலும் படிக்க – காதல் கைகூட இந்த தாந்தீரிகம் செய்யுங்க..!

ஒருவர் உங்களை கட்டிப் பிடித்தார்கள் என்றால் உங்கள் மனநிலை எப்படி இருந்தாலும் அது அமைதியாகிவிடும் அந்த சமயங்களில் உங்களிடம் எதைக் கேட்டாலும் நீங்கள் மறுக்க மாட்டீர்கள் இதையே பெண்கள் அதிகமாக பயன்படுத்தி பயன் அடைகிறார்கள் எனவே ஆண்கள் கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது.

1 thought on “பெண்கள் கட்டி பிடிப்பதற்கு பின்னால் இவ்வளவு அர்த்தங்கள் இருக்கிறதா.?”

  1. Pingback: things that girls should not beg to your man to do to you

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன