சருமம் பொலிவு பெற பீட்ரூட் சாறு போதும்

  • by

பீட்ரூட் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்யத்தையும் நலத்தையும் பாதுக்காக்கலாம். அழகான தோற்றத்தையும் பெறனுமா அப்பொழுது இதை பயன்படுத்தி பாருங்கள்.  பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் சாப்பிட்டு வருதல் சிறப்பாகும்.

நல்ல பலன் கிடைக்கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம். ஆரோக்கியத்துடன் அழகை மெருக்கூட்டும் இந்த அற்புதமான    ரிமெடியை நீங்கள் பயன்படுத்து விற்பனை செய்யுங்கள். 

மேலும் படிக்க – நரை முடியை தடுப்பதற்கு வீட்டில் தயாரிக்கப்படும் ஹேர் டை.!

பீட் ரூட் உடலில் ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றது.  தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்கு இரண்டு பங்கு பீட்ரூட் ஜூசுடன் ஒரு பங்கு தண்ணீரைக் கலந்து தடவினால் பிரச்னையிலிருந்து விடுபடலாம். 

பீட்ரூட்

பீட் ரூட்டை தினமும் பயன்படுத்தி  வந்தால் சருமத்தில் அதிகம் அழுக்கு சேர்வதை தடுக்க முடியும். இது சிறந்த  நிவாரணியாகவும், முகத்தில் அதிகம் பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கின்றது.  

எண்ணெய் பசை அதிகமுள்ள   முகத்திற்கு பரு மற்றும் மாசு கரும்புள்ளிகள்   தொல்லை அதிகம் வரும். அவர்களுக்கான பீட்ரூட் அழகு குறிப்புகள் அதாவது பீட்ரூட் ஃபேஸ் பேக், மிகச் சிறந்த தீர்வாக விளங்குகிறது. எனவே தினமும் பீட்ருட் ஃபேஸ் பேக் முகத்திற்கு அப்ளை செய்வதன் மூலம் முகம் பொலிவுடன் காணப்படும்.

ஃபேஸ் பேக், போடுவது மட்டுமின்றி தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிக்க வேண்டும். பீட்ரூட் பிடிக்காதவர்களுக்கு வெள்ளரி மற்றும் கேரட்டையும் சேர்த்து ஒன்றாக அரைத்து ஜூஸ் செய்து குடிக்கலாம்.

அழகு குறிப்புகள்:

பீட்ரூட் முகத்தில் அப்ளை செய்வதனால் முகத்தில் இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி, முகத்தில் இரத்த ஓட்டத்தை சீராக்கி வறட்சி அடைவதன் காரணமாக முகம் சுருக்கம் மற்றும் கரும்புள்ளிகள் பிரச்சனைகள் தடுக்கின்றது.  தினமும் தேவைப்படும் அளவில் தண்ணீர் தாகம் எடுக்கும் பொழுது குடிக்க வேண்டும். நாம் தினமும் தண்ணீர் குடிப்பதனால் உடலுக்கு நல்ல  அளிக்கிறது.  

சந்தைகளில்  கிடைக்கும் சில ஃபேஸ் கீரிமை வாங்கி நாம் முகத்தில் அப்ளை செய்வோம். ஆனால் அவற்றில் இருக்கும் கெமிக்கல்கள் நம் முகத்தின் அழகை பராமரிக்கும். இயற்கையான முறையில் தயார் செய்த பீட்ரூட் ஃபேஸ் பேக்கை  பயன்படுத்தவும்.

இன்றைக்கு அனைவரின் கவலையாக இருப்பது கண்களை சுற்றி கருப்பாக கருவளையம் இருப்பது தான். இதற்கு சிறந்த தீர்வாக பீட்ரூட் ஃபேஸ் பேக்  விளங்குகிறது. 

அழகுடன் ஆரோக்யம்

பீட்ரூட்  முகத்தில் இரத்த ஓட்டத்தை சீர் செய்யும்., கண்களில் இருக்கும் கருவளையத்தை நீக்கிவிடுகிறது. அதனுடன் முகத்தில் இருக்கும் கருத்திட்டுகளை குணமாக்கும்.

 வயது சுருக்கம்  அடைந்துவிட்டாலே முகத்தை பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியம் ஆகும். வாரம் இரு முறை முகத்திற்கு பீட்ரூட் ஃபேஸ்  பேக் அப்ளை பயன்படுத்தி முகத்தில் சுருக்கங்கள் வராமல் பாதுகாக்கலாம். 

மேலும் படிக்க – கோல்டன் ஃபேஸ் மாஸ்க்கை வீட்டில் தயாரிப்பது எப்படி ?

இளஞ்சிவப்பு நிறத்தில் லிப்  கேர்:

இதழ்களை அழகாக்கும் லிப்  கேர் ஆகியவற்றை நாம் தயாரித்துப்  சிறப்பாக செயல்படுத்தலாம். இதன் மூலம் இதழ்களின் வறட்சி ஆகிய தன்மையை போக்கலாம்.  பீட்ரூட் சாறு, தேன் மெழுகு, தேங்காய் எண்ணெய், 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன