இரும்பு தேகம் பெற கரும்புச்சாறு சாப்பிடுங்க

  • by

கரும்பு   இரும்பு பலம் தரவல்லது அதனை நாம்  அதனை எடுத்துக் கொள்ளும் பொழுது அனைத்தும் உடல் நலம் கிடைக்கப் பெறலாம்.  கரும்பை சீசனில் சாப்பிடுதல் நலம் பயக்கும். கரும்பானது தொற்று நோய்களிலிருந்து நம்மை காக்கும். 

சளி  தொல்லைகளிலிருந்து நம்மை குணப்படுத்தும் ஒன்றாக கரும்பு உள்ளது.  இது உடலின் ஆற்றலை அதிகரிக்க உதவும் ஒன்றாகும். புரத சக்து கிடைக்க வைக்கும். 

கரும்புச்சாறு

நச்சுகளை நீக்கும் நிவாரணி : 

 கரும்பு நச்சுகளை நீக்குன் நிவாரணி ஆகும்.  உடலீல் தீங்கு செய்யும் நச்சுகள் தேவையில்லாத  மாசுகளை நீக்க கரும்பு உதவிகரமாக இருக்கும். உடலின் நச்சுக்கள் நீக்கும் பொழுதும், உடல் எடையை குறைய இது  உதவி செய்யும்.

மேலும் படிக்க – பல நோய்களை தீர்க்கும் ஒரே இலை அது என்னவென்று தெரியுமா???

கரும்பு சாறு ஆற்றலின்  இருப்பிடம் ஆகும். கரும்புச் சாறு குடிக்கும் பொழுது தாகம் தீர்ந்த்ய் புத்துணர்வு கிடைக்கப் பெறலாம். 

வாய் சுத்தம்:

முகத்தில் முக்கியமான ஒரு அங்கமான வாயினை  சுத்தம் செய்யும் முக்கிய ஒன்றாக கரும்பு உதவுகின்றது.  வாய் துர்நாற்றம் போக்கும். கரும்பு, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமங்களை கொண்டிருக்கிறது, இது உங்கள் பற்களின் பல்லில் சிப்பி உருவாக்குகின்றது. மேலும் இது பற்சிதைவை தடுத்து உங்கள் பற்கள் வலுவடைய உதவுகிறது.

செரிமானம்: 

செரிமானம் தொடர்பான பிரச்சனையை தீர்ப்பதில் கரும்பு முக்கிய காரணியாக இருக்கின்றது.  கரும்புச் சாற்றில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. 

தொண்டையில் ஏற்படும் பாதிப்பை தீர்ப்பதில் கரும்புச்சாறு முக்கிய காரணியாக உதவுகின்றது. கரும்புச் சாற்றில்  பாக்டீரியா பாதிப்புகளை தீர்க்கும் காரணியுள்ளது. 

எடையை சீராக்கும்:

கரும்புச்சாறு

இனிப்பான கரும்புச் சாறு உடல் எடையை கட்டுக்குள் வைத்து நமக்கு ஆரோக்கியத்தை கொடுக்கின்றது.  நச்சுகளை நீக்கி நமக்கு ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்கின்றது. 

இதயம்:

தினமும் இதய ஆரோக்கியத்தை காக்க இது உதவியாக இருக்கு. மலச்சிக்கல் பிரச்சனையை போக்கும் சக்தி கொண்டுள்ளது. கரும்புச்சாறு நம்மகுணமாக்கும்.  வயிற்றில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய இது உதவிகரமாக இருக்கு. 

‘உடல் சூடு சமமாக்கும்:

உடல் சூடு சமமாக்கும்  மற்றும் உடலை பாதுகாக்கும். கறும்பு சாறுடன் தயிர்  கலந்து சாப்பிடுதல் எரிச்சலை சமமாக்கும். உடலில் ஏற்படும் மாசுக்கள் நீக்குவதுடன் நாள் முழுவதும் உற்சாகமாக செயல்பட வைக்கும்.

மேலும் படிக்க – சிறுநீரகத்தை  சிறப்பாக செயல்பட வைக்கும் உணவு வகைகள்.!

மூளை வளர்ச்சி:

உடலில் இயக்கங்களையும் மூளை   கட்டுப்படுத்தும். மூளைக்கு ஆரோக்கியம் கொடுக்கும் பணியை கரும்பு செய்கின்றது. 

உடலி ஏற்படும் காயங்களை சரிசெய்வதில் இது  முக்கியப் பங்கு ஆற்றுகின்றது. கரும்பை நசுக்கி புண் இருக்கும் இடங்களில் கட்டி வைத்து சிறிது நேரம் கழித்துப் பார்த்தால்  புண் ஆறியிருக்கும். புண்ணை ஆற்றும் சக்தி பருக்களுக்குண்டு நாட்டுச் சர்க்கரை தேன் மெழுகு காய்ச்சி முகப்பருவில் தடவினால் பருக்கள்  குணமடையும். 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன