திவ்விய மூலிகை திருநீற்றுப்பச்சிலை அறிவேமா

  • by

திருநீற்று பச்சிலையானது மிகுந்த  மனமுடையது ஆகும். இது இருக்கும் இடத்தில் மனம் கமழும் இதனை பச்சிலை சப்ஜா  என்றும் அழைப்பார்கள். இது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் மருந்து வகைகளில் ஒன்றாகும். 

திருநீற்றுப் பச்சிலையினை நன்கு அரைத்து அதனுடன்   சம அளவு கலந்து சாப்பிட்டு வர உடலில் ஏற்படும் மார்பு வலிகள் மற்றும் இருமல். வயிற்று பிரச்சனைகள் அனைத்தும்  குணமாகும். 

மேலும் படிக்க: உடலுக்கு ஆரோக்கியம் தரும் நட்ஸ் வகைகள் சாப்பிடுங்கள்

காய கற்பம்:

திருநீற்று பச்சிலை ஒரு காய கற்பம் மூலிகை என்படுகின்றது. இதனை சப்ஜா என்வும் அழைப்பார்கள்.  திருநீற்று பச்சிலையானது அறிய வகையானது. ஒரு துளசி வகையை சேர்ந்த குத்து செடி ஆகும். இதனை அழகாக நாம் வீட்டில்யேயே வளர்க்கலாம். 

தினசரி 10 இலைகள் விதம், 2 டம்ளர் தண்ணீரில் காய்ச்சி குடித்து வர வேண்டும்.  நாம் தினமும் குடித்துவர புத்தி கூர்மை அதிகரிக்கும். புற்று நோய் தடுப்பு ஆற்றல் அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது சளி, கோளை, கபம், ஆகிய சிக்கலைப் போக்கவல்லது ஆகும். 


திருநீற்று பச்சிலை அழகுக்காக மட்டும் பயன்படும் ஒரு செடி அல்ல இது ஈலை, சுவாச நோய் போக்கும். திருநீற்றுப்பச்சிலையை கைப்பிடியளவு, திருகடுகு சூரணம்  நான்கு கிளாஸ் தண்ணீரில் சுண்ட காய்ச்சி 1 கிளாஸ் தண்ணீராக குறைந்த பின் அது தலை நீரோற்றத்தை சரி செய்யும் கபால் நீர்

என இதனை அழைபோம்.  ஈழை சம்மந்தப்பட்ட கோழைகளை சரி செய்யும் உடலில் உள்ள கபத்தை சரி செய்யும். நாள்பட்ட சளித் தொல்லை போக்கும் 9  நாட்களில் இது கேட்கும். 

மேலும் படிக்க: மூலிகை பல்பொடியினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..!

தீராத காதுவலிக்கு தீர்வு:

தீராத காதுவலிக்கு திருநீற்று பச்சிலை கைப்பிடி எடுத்து, கல் உப்பு இ 2 கல் கசக்கி 5 சொட்டுகள் காதில் விட்டால் காது சம்மந்தபட்ட சீல் வடிதல், கபால  நோய்களை குணமாக்கும். நினைவாற்றலை அதிகரிக்கும். ஆறாத புண்களை தீர்க்கும். சுக்கு துண்டு, திருநீற்று பச்சிலையை நன்றாக அறைத்து ஆறாத புண்களில் வைத்து வந்தால்  காயங்கள் புண்களை ஆற்றும் ஆற்றல் கொண்டது.  

திருநீற்றுப் பச்சிலையை கர்ப்பிணி பெண்கள்  சாப்பிட்டு வரும் பொழுது உடல் பிணிகள் போக்கும். அவ்வாறே அது பிரசவத்திற்கு பிறகு சாப்பிட்டு வர  மூலிகையின் ஆற்றல் கிடைக்கப் பெறலாம்.  

திருநீற்றுப்பச்சிலை விதையை கசாயமாக்கி சாப்பிட்டு வரும் பொழுது உடலில் சுறுசுறுப்பு அதிகம் கிடைக்கும். மூத்திர கோளாறுகளை சரி செய்யும் தன்மை உடையது ஆகும். 

திருநீற்று விதையைதான் சப்ஜா விதை என்பார்கள். இதனை விறுவிறுப்பு தன்மையுடைய ஒரு மூலிகை இதுவாகும். இதனை நாம் தொடர்ந்து சாப்பிட்டு வருதல் நல்லது ஆகும். 

திவ்விய குணம்:

நீரில் ஊர வைத்து சாப்பிட்டு வர  ஆண்களுக்கு தாது வெப்பு நோய் குறைந்து உடலுக்கு ஆற்றல் கிடைக்கும். சூடு ஆகியவை குறையும். 5 கிராம் சப்ஜா விதையை  நன்றாக ஊற வைத்து குடித்து வந்தால் ரத்தல்க்கழிச்சல் ,நீர் எரிச்சல் நோயை குணமாக்கும். திருநீற்றுப் பச்சிலையை கொண்டு  கால் ஆணியை குணப்படுத்த முடியும். இந்த இலையை நல்லெண்ணெயில் காய்ச்சி இதனை குடித்து வர வேண்டும். உடலுக்கு இது ஆற்றல் பல தருகின்றது. இது  உஷ்ணத்தை நிறுத்திகின்றது மூல நோய், கணச்சூடு குறையும். பெண்களுக்கு ஏற்பட கூடிய வெள்ளை படுதலை குறைக்கும். 

மேலும் படிக்க: சத்துமாவு சாப்பிடுவதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன