மருத்துவ குணம் மிக்க மல்லிகை வாழ்வுக்கு அவசியம்

  • by

மல்லிகை   பூவின் மருத்துவ குணம்  கொண்டது ஆகும். உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். மல்லிகையை   தலைக்கு சூடுவது மற்றும் நினைத்துவிடாதீர்கள். அதையும் தாண்டி இதில் ஆயுர்வேத குணங்கள் பல உள்ளன.  மல்லிகை சூடுவதால் தலைவலியானது போகும். 

மல்லிகையை  சாப்பிட்டு வந்தா; வயிற்றிலுள்ள பூச்சிகள்  மடியும். உடலுக்கு ஆபத்து நீக்கியாக இது இருக்கும். சருமத்தில்  இருக்கும் வலியை போக்கும் நிவாரணியாக உள்ளது. மல்லிகை பூவை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்கு சேர்க்கும் பொழுது தலைவலியை போக்கும்.  தலைக்கு நிவாரணம் தரும். மனது அமைதியை கொடுக்கும். 

மேலும் படிக்க: கருவேப்பிலையில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

மல்லிகை பூவை தண்ணீரில் போட்டு  காய்ச்சி அதனை குடித்து வயிற்றில் உள்ள புழுக்களை இது அழித்துவிடும்.  உடலில் பூச்சிகள் வெளியேற வேண்டுமென்றால் இதனைப் பயன்படுத்த வேண்டும். உடலில் உள்ள சிறுநீர்   பிரச்சனையை அனைத்தும் நீக்க மல்லிகையை காய வைத்து பொடியாக்கி நீரில் கலந்து குடித்து வர வேண்டும். 

வயிற்றில் இருக்கும்  புண்களை ஆற்றுவதில் இது  சிறந்த நிவாரணியாக இருக்கின்றது.  உடலில் ஆற்றலை காக்க வைப்பதி இதற்கு ஈடு இணை மல்லிகைதான். மல்லிகையை நீங்கள் எந்தளவிற்கு கொண்டு செல்கின்றீர்கள் என்பதில்தான் உள்ளது.   மல்லிகைப் பூவை கொண்டு உடலில் நோய் எதிர்ப்பை பெருக்க முடியும். உடலில் ஏற்படும் வலிகளை இது போக்கி புண்களை இது ஆற்றுகிறது. மல்லிகைபூவில் இருந்து எடுக்கப்படும் வாசனை  எண்ணெய் சருமத்தில் மாய்சுரரைசரை தங்க வைக்கின்றது.

மனித உடலில் நோய்களை மட்டும் குணப்படுத்துவதில்லை அத்துடன் உடல் சூட்டை குறைக்கின்றது. இது   நமது மனது அமைதியை தருகின்றது. மல்லிகைப் பூவை தலையில் வைக்கும் பொழுது மனதிற்கு என தனி ஒரு மனநிலையை கொடுக்கும். இந்த சாந்தமானது நமது அழுத்ததைப் போக்கச்  செய்யும். 

மதுரை மல்லிகைக்கு என மவுசு எப்பொழுதும் அதிகமானது ஆகும்.  இந்தியாவில் இதற்கு மவு எப்பொழுதும் அதிகம்தான் ஆனால் பிலிப்பைன்ஸ் நாட்டின்  தேசிய மலராக இது இருக்கின்றது. மதுரை மற்றும் கர்நாடகாவில் உள்ள பங்களா என்னும்  பகுதியில் உள்ள மல்லிகையானது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. மல்லிக்கை வேரினை  நன்கு காய வைத்து மண் நீக்கி அதனை பொடி செய்து சாப்பிட்டு வந்தால் சிறு நீர் கற்களை எளிதாக விரட்ட முடியும். 

மேலும் படிக்க: ஒரு நெல்லிக்காயில் 10 ஆப்பிள் சக்தி இருக்கிறதா..!

மல்லிகை பூவானது  உடலில் ஏற்படும் நரம்புத்தளர்ச்சி சிக்கலை தீர்த்து வைத்து உடலுக்கு  என ஆற்றல் அளிக்கின்றது. மல்லிகை பூவை பொடியாக்கி அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி சிக்கலைப்  இது போக்குகின்றது. கண்களில் வளரும் சதை பிரச்சனையை தீர்ப்பதில் இது முக்கியப் பங்காற்றுகின்றது. உடலில் ஏற்படும் சூட்டை குறைப்பதில் மல்லிகைக்கு என தனி இடம் உண்டு. மல்லிகைக்கு என மோகம் அதிகரிக்கும் குணம்  உடையதாகவும் அதனை தம்பதியினர் இல்லற வாழ்க்கையில் இதற்கு முக்கிய இடம் உண்டு. மல்லிகை பூவில் உள்ள குணங்கள் நல்ல தூக்கத்தை கொடுக்கும் 

மல்லிகைப் பூவை காய வைத்து  பொடியாக்க வேண்டும். அதனுடன் மணங்கற்கண்டு  பொடியாக்கி சேர்த்து அதனை பத்ப்படுத்தி வந்தால் அது குல்கந்து போல் வரும்.  இதனை சாப்பிடும் பொழுது தூக்கம் தொடர்பான சிக்கலைப் போக்கும். 

தலையில் மல்லிகை சூடுவதால்  பொடுகு தொல்லையை போக்கும். மல்லிகை இலையை  நன்றாக அரைத்து தேங்காய் எண்ணெய் கலந்து கொதிக்கவிட்டு வர

தைலாமானது கிடைக்கும். அதனை வாரத்தில் மூன்று நாட்கள் பயன்படுத்தி வர     கேசத்திற்கு என ஆரோக்கியம் அதிகரிக்கும். சிரங்கு, தேமல், படை, சொறி, தோல் போன்ற  நோய்களை எல்லாம் இது போக்கும். பூஞ்சை தொற்றுகளிலில் நம்மை காக்க மல்லிகை எண்ணெயை பயன்படுத்த வேண்டும். மல்லிகை இலையை கொண்டு அடிப்பட்ட இடத்தில்  உள்ள காயங்களை குணபடுத்த முடியும்.  

மேலும் படிக்க: திவ்விய மூலிகை திருநீற்றுப்பச்சிலை அறிவேமா

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன