திராட்சை வினிகர் தெரியுங்களா சத்துக்கள் நிறைந்தது!

  • by

வினிகர் ஆப்பில் சிடர் வினிகர், மற்றும் சமையலுக்கு பயன்படுத்தும் வொய்ட் வினிகர் போன்றவை அனைத்தும் பயன்பாட்டில் உள்ளது. அவற்றில் பலன்கள் அதிகம் உள்ளன. இத்துடன் பால்ஸ்மிக் வினிகர் எனப்படும் திராட்சையால் செய்யப்படும் வினிகர் பயன்பாடுகள் குறித்து அறிந்து கொள்வோம்.

எடை இழப்பு: 

 பால்சாமிக் திராட்சை பழத்த்தை கொண்டு  தயாரிக்கப்படும் வினிகர் ஆகும்.    இந்த வினிகரில்  கால்சியம், இரும்பு, மாங்கனீசு மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது, இது உடலின் செயல்திறனை   மற்றும் எடை இழப்பு திறன்களை மேம்படுத்துகிறது. குறைந்த கலோரிகள், இது உடலின் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் அதிகப்படியான உணவைத் தடுக்கிறது. இதன் மூலம் நாம் உணவை  சாப்பிடும் எண்ணங்கள் இருக்காது. 

இரத்த ஓட்டத்தை சீராக்கும்: 

இரத்த ஓட்டத்தை சீராக்கும் ஆற்றல் திராட்சையால் செய்யப்படும் வினிகரில் உண்டு. ஆகிஸிஜன் உற்பத்தியை உடலில் இது அதிகரிக்கச் செய்கின்றது. இதில் பாலிபெனல்ஸ், ஆண்டி ஆக்ஸிடெண்ட்ஸ்கள்  உடலை பாதுகாக்க உதவும். 

 உடலில்  இரத்த அழுத்ததை அதிகரிக்கும்: 

திராட்சை வினிகரின் சத்துக்கள் சர்க்கரை  உள்ளவர்களின்  இன்சுலின்  உணர்வை   முன்னேற்றும். இரத்த அழுத்ததை இது குறைத்து  பக்க விளைவை  குறைக்கும். 

ஜீரணத்தை சீராக்கும்: 

ஜீரண சக்தியை சீராக்கும்.  வினிகரின்  சத்துக்கள் உடலின் செரிமானத்தை முறைப்படுத்தும்.   இது உடலில் உள்ள பெப்சின்  மற்றும்  தன்மையை அதிகரிக்கும்.   உடலில்    நொதித்தலால் ஏற்படும் புரோட்டின் குறைவை   இது உரிஞ்சும். உடலில் வளர்ச்சியை  ஊக்கப்படுத்தும். 

திராட்சையை கொண்டு தயாரிக்கப்படு புளிப்பான இந்த பாஸ்மிக் வினிகர் ஒயினில் பயன்படுத்தலாம். இது   மிகவும்  காஸ்டிலியானது இதிலுள்ள ஆற்றல் வாய்ந்த குணங்கள் அனைவருக்கும் இது தேவையை உணர்த்துகின்றது.  இதிலுள்ள சத்துக்கள்  மன அழுத்ததை குறைக்கும் மனம் சீரான வேகத்தில்  செயல்பட வைக்கும். 

மேலும் படிக்க:ஊரடங்கை நீட்டித்தால் இந்தியாவுக்கு நல்லது..!

சத்துக்கள் நிறைந்த வினிகர்:

சிகப்பு மற்றும் கருப்பு திராட்சையில் தயாரிக்கப்படும் பால்சாமிக் வினிகர் ஒவ்வாமையை குறைக்கும்.   இந்த வினிகரை சாலட்டின் மூலமாக சாப்பிடலாம்.  மேலும் இந்த பால்சமிக் சில ஐஸ்கிரிம் மற்றும் இனிப்புகளில்   பயன்படுத்தப்படுகின்றது.  இது கொடுக்கும் சுவையால் இதனை சாஸ் போல் சுட்டு  சாப்பிடும் முறையில் இணைத்தும் பலர் சாப்பிடுவார்கள். 

நாம் உண்ணும் உணவு எதுவானாலும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமானாலும் நஞ்சாகும் இதனை கவனத்தில் கொண்டு உணவை சாப்பிட வேண்டும். அதுவும்  வினிகர் போன்ற பொருட்களை உணவுடன்  சேர்க்கும் பொழுது இன்னும் கவனம் தேவை என்பதை உணர்ந்து செயல்படவும்.  

இந்த பால்ஸ்மிக் வினிகரானது அடர்ந்த நிறம் கொண்டு இனிப்பு சுவையுடன் இருக்கும்.   உடலில் உள்ள குளோகோஸ் சத்துக்களை இது அதிகரிக்கும்.  இந்த பால்ஸ்மிக்  இது ஒரு புளிப்பு மிக்க ஒயின் ரகத்தை சேர்ந்தது.  ஆனால் இதில்  நிறைய மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளனர். இது உடலுக்கு ஆற்றல் அதிகரிக்கும் ஒன்றாகும்.  இந்தமாதிரியான விநிகர்கள் தண்ணீர் மற்றும்  ஆசிட் அத்துடன்   மற்றும்  நொதித்தல் முறையில் இது  உருவாக்கப்படுகின்றது.  இது போன்ற  ஊட்டமிக்க விநிகர்கள் அதிக ஆண்டுகள்  நொதித்தலில் விடப்படும்  வொய்ன் னுக்கு பயன்படும் திராட்சையை கொண்டு செய்யப்படுகின்றது. இரண்டு வகை விநிகர்கள் இதில் உண்டு வெள்ளை விநிகர் அதன் பின் அடர்ந்த  கருப்பு நிறத்துடன் கூடிய இனிப்பு சுவையுடைய விநிகராகும்.  

இத்தாலியில் மிகவும் தரம் வாய்ந்த விநிகர்கள் கிடைக்கப் பெறுகின்றன. 

பாஸ்மிக் விநிகரில்  1.25 கிராம்  புரோட்டினை 43.43 கிராமில் பெறலாம். இதில் கொழுப்புச் சக்து என்பது கொஞ்சம் கூட இருப்பதில்லை.  சதையை  வலிமையாக வைக்க, குறைவான  இரத்த அழுத்தப் பிரச்சனைக்கு தீர்வு தருகின்றது.  உடலில் சோர்வு ஏற்படும் பொழுது, தசைகள் மிகவும் இருகிபோன நிலையில் இருந்து வலியை தரும் பொழுது  உணவில் சேர்த்து கொள்வது சிறப்பு ஆகும். 

மேலும் படிக்க: புண்ணியத்தை அதிகரிக்கும் செயல்கள்..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன