ஆற்றல் தரும் ஆப்பிள்கள் சாப்பிட்டு வாங்க

  • by

ஆப்பிள் சாப்பிடுதல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற ஒன்றாகும். ஆப்பிள் சாப்பிட்டு வரும் பொழுது உடலுக்கு   தேவைப்படும் சக்திகள் அனைத்தும் கிடைக்கப் பெறலாம். முறையாக ஆப்பிள் சாப்பிட்டு வரும் பொழுது உடலில் ஆற்றல் பெருகும். தேவைப்படும் சக்திகள் கிடைக்கும். 

ஆப்பிள் பழத்தில் பைட்டோ கெமிக்கல்கல்கள் மற்றும் குவர்செடின் அதிகம் உள்ளது. ஆப்பிள் முறையாக சாப்பிட்டு வந்தால் இருதய கோளாறு என்பது உங்கள் பக்கம் எட்டிப் பார்க்காது. ஆப்பிள் சாப்பிடும் பொழுது புற்று  நோய் குறைபாடுகள் சீராகும். 

ஆப்பிள்

ஆப்பிள் ரெசிபிகள்:

ஆப்பிளில் பல ரெசிபிகள் மக்கள் செய்து அசத்துகின்றனர். ஆப்பிள் பழம் கொஞ்சம்  காஸ்டிலியானது சிம்லா, காஷ்மீர் மற்றும் இமாச்சலில் அதன் விளைச்சல் அதிகம் காணப்படுகின்றது. 

ஆப்பிள் பழம் அனைவருக்கும் பிடித்த பழம்  ஆகும். ஆப்பிளில் உள்ள சத்துக்கள் பல மக்களை ஆற்றல் வாய்ந்தவர்களாக உருவாக்குகின்றது. இது மேலும்  புரோட்டின், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம், பெக்டின் மேலிக் யூரிக் அமிலங்கள் மற்றும் உயிர்ச்சத்துக்கள் பி1 போன்ற சத்துக்கள் உள்ளன. 

ரத்தசோகை தொடர்பான சிக்கல் உங்களுக்கு இருக்கின்றதா அப்படி எனில் நீங்கள் தொடர்ந்து  ஆப்பிள் சாப்பிட்டு வருதல் நலம் பயக்கும். அதிகமான ரத்தப் போக்கு ஏற்படுவதை தடுத்து உடலுக்கு ஆற்றலை நீட்டிக்கச் செய்கின்றது. உடலுக்கு தேவைப்படும்  கொழுப்பை ஆப்பிள் அதிகரிக்கின்றது. 

ஆற்றல் தரும் ஆப்பிள்:

உடலில்  செரிமான மண்டலம், எலும்புகள், நரம்பு  மண்டலம், மூளை ஆகிய உறுப்புகளை சீராக்கி அதனை  திறம்பட செயல்பட வைக்கின்றது. இன்சுலின் குறைவை போக்குவதில் இது சிறப்பான பங்கு வகிக்கின்றது.  குடலில் உள்ல கிருமிகளை ஆப்பிள்பழம் அழிக்கின்றது. 

ஆப்பிளை நன்றாக வேக வைத்து அதன் சாற்றை தினமும் குடித்து வரலாம். ஆப்பிளில் மெழுகு மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளின் படலங்கள் இருக்க வாய்ப்புண்டு ஆகையால் அதனை நன்கு அலசி சாப்பிட வேண்டும். 

மேலும் படிக்க: புதினா இலை சாப்பிட்டு வந்தால் புத்துணர்ச்சியுடன் வாழலாம்

ஆப்பிள்

ஆப்பிள் தொடர்ந்து சாப்பிட்டு வருவோர்க்கு  கீல்வாதம், இடுப்பு வாதம், துடைவாதம், நரம்புச் சம்மந்தப்பட்ட வாதங்களை அனைத்து  தீரும். 

நீங்கள் ஆப்பிள் தொடர்ந்து சாப்பிடும் பொழுது ஈறுகள் பலமாகும். ஆப்பிள் உடலில் ஆசனப்புற்று சார்ந்த கோளாறுகளை  நீக்கும். திருமணம் ஆகும் ஆண்கள் ஆப்பிள் தொடர்ந்து சாப்பிட்டு வருவது நல்லது ஆகும். உடலில் உள்ள சத்துக்களை அதிகரிக்கும். 

ஆப்பிளில் ஜாம், ஆப்பிளில் சாறு அதனுடன் கேக் அனைத்து பிரபலமாக சந்தையில் கிடைக்கின்றது.  உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து தேவைப்படும் புத்துணர்ச்சியை தருகின்றது. ஆப்பிள் தோலில் ப்ளேவோனாய்ட்கள் க்யூயர்சிடின் போன்ற சத்துக்கள்  இருப்பதால் இது உடலுக்கு நன்மை அளிக்கின்றது. ஆப்பிலில் உள்ள சத்துக்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு பாதுகாப்பாக இருக்கின்றது. 

மேலும் படிக்க: பூண்டில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

ஆப்பிள்

ஆப்பிள் பால்:

ஆப்பிள் பழத்திலிருந்து தயாரிக்கப்படும் பாலானது மிகவும் சக்தி வாய்ந்தது ஆகும். ஆப்பிள் பாலானாது  திபெத்தில் பிரசித்தமானது ஆகும். சக்துக்கள் பல கொண்டுள்ள ஆப்பிளை நாம் தொடர்ந்து சாப்பிட்டு வருதல் நலம் பயக்கும்.  சருமத்திற்கு ஒரு தெம்பும் தோளில் நிறமாற்றத்தையும் ஆப்பிள் தரக்கூடியது 

மேலும் படிக்க: பாசிப்பருப்பு என்கிற பச்சை பருப்பில் இருக்கும் மருத்துவ குணங்கள்.!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன