காலிபிளவர் கணக்கில் அடங்கா சத்துகொண்ட சைவக்காய்

  • by

காலிபிளவர் சாப்பிடும் பொழுது பல நன்மைகள் நமக்கு கிடைக்கும் அதனை உணர்ந்து நாம் சாப்பிட வேண்டும். 

காலிபிளவரில் பல ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடண்ட் பொருட்களும் அடங்கியுள்ளன. 

உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் சத்துக்கள் நிறைந்த காயாகு, .  இதனை சாப்பிட்டு வரும்பொழுது ஆரோக்கியத் தன்மைகள் உடலில் பலவித நல்ல மாற்றங்களை உண்டு செய்யும். 

சுவையுடன் கொழுப்பு சக்து குறைக்கும்:

காலிஃப்ளவரில் சக்தி  வாய்ந்தது இது உடலுக்கு ஆரோக்கியம் தரகூடாது. காலிபிளவர் சில்லி, காலிபிளவர்  கிரேவி ஆகியவை அசைவ உணவுக்கு ஈடாக சுவைதருவது ஆகும். 

காலிபிளவரில் கொழுப்புச் சக்து  கிடையாது. இதனை நாம் விரும்பியபடி சாப்பிடலாம். இந்த மலரான காய் வகையை அடிக்கடி  உணவில் சேர்த்துக் கொண்டால் நலம் பயக்கும்.

 காலிபிளவர் சமைக்க எளிதானது அதிக நேரம் எடுத்துக் கொள்ளாது. இதனை சமைக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளக்கூடாது. அவ்வாறு  எடுத்தால் ஊட்டச்சத்து நீங்கி விடும். காலிபிளவரை 10 நிமிடத்திற்கு மேல் சமைத்தால் சத்துக்கள் போகும். 

காலிப்பிளவர்

. சுவை அதிகம் உள்ள காலிஃப்ளவரை பலவிதங்களிலும் சமைக்க முடியும். மேலும் காலிஃப்ளவர் நம் அன்றாடும் சந்தையிலேயே கிடைக்கக் கூடியவை. ஆகவே அத்தகைய காலிஃப்ளவரை உணவில் சேர்த்து ஆரோக்கிய வாழ்க்கை வாழலாம். 

காலிஃப்ளவரில் இரண்டு சக்தி வாய்ந்த வைட்டமின் சி-யும், மெக்னீசியமும்  இருக்கின்றது. 

காலிப்பிளவரில் இரண்டும் உடலின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாகும். மேலும் ஊட்டச்சத்து அதிகம் கொண்ட காலிஃப்ளவரை, உணவில் சேர்த்துக் கொள்வதால், உடலை தாக்கும் புற்றுநோய், இதய நோய்கள் போன்ற  நோய்கள் அண்டாது மேலும் பல தொற்று நோய் மற்றும் மன அழுத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மைக் காக்கலாம். 

ஒமேகா 3:

காலிஃப்ளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் உள்ளன.  இது  வைட்டமின் கே சத்தும் நிறைந்துள்ள ஒன்றாகும். இதனை    தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் அழற்சியை நீக்கும் தன்மை கொண்டது.  தினமும் இதை உணவில் சேர்த்துக் கொண்டால் கீல்வாதம், உடல் பருமன், நீரிழிவு நோய், அல்சரேட்டிவ் கொலிட்ஸ்  மற்றும் குடல் பிரச்சனைகள் போன்ற அழற்சித் தரும் நோய்களை எளிதில் போக்க முடியும் அவற்றின் கூறுகள் நம்மை அண்டாது. 

காலிபிளவர்

காலிஃப்ளவரில் சுகாதார நலன்களை அளிக்கும் சத்துக்களான குளுக்கோசினோலேட் என அழைக்கப்படும் பைட்டோ சத்துக்கள் பெரும் அளவில் இருக்கின்றது உடலின் நச்சுத் தன்மையை நீக்குகின்ற்ன். புற்றுநோய் போன்ற நோய்கள் நெருங்காமல்  நம்மை பாதுகாத்து செயல்பட வைக்கும். .


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன