பெரும் சத்துக்கள் நிறைந்த பேரிச்சை சாப்பிடுங்க

  • by

பேரிச்சை  இருந்தால் பெரிய  ஆளாகலாம். அந்த அளவிற்க பேரிட்சையில் சத்துக்கள் மிகுந்து காணப்படுகின்றன. பேரிச்சையில் நீங்கள் அடைய விரும்பும் அனைத்து சத்துக்களும்  கிடைக்கப்ப் பெறலாம். 

பேரிட்சையில்  அரேபியாவில் விழைகின்றது. இங்கு என்னப் பயன்  என கேட்போம் ஆனால் பேரிட்சை இந்தியாவில் விளைகின்றது. இஸ்லாம் மக்கள் தங்கள் நோன்பு காலத்தில் சத்துப் பிரச்சனையைப் போக்க இதனை உணவாக ஏற்கின்றனர், 

மேலும் படிக்க: தினமும் செவ்வாழை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்.!

பேரிட்சையில் ஒரு நாளைக்கு தேவையான காப்பர், பொட்டாசியம், நார்ச்சக்து, மாங்கனிசு,  வைட்டமின் பி6, மக்னீசியம் போன்ற அனைத்து சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன. 

மேலும் படிக்க: கொழுப்பை குறைக்கும் கொய்யா நற்பலன் பாருங்க!

வைட்டமின்  ஏ குறைவினால்தான் கண்பார்வை மங்கை குறைக்கலாம், பேரிச்சப்பழத்தில் உள்ள சத்துக்கள் அனைத்து சிக்கலகளையும் குறைக்கும். 

பேரிட்சை

பேரிச்சை சாப்பிட்டு வருவதால் செரிமான கோளாரை போக்கும் தன்மை அதிகரிக்க முடியும். இது  குடலியக்கத்தை கட்டுக்குள் வைத்துள்ளது, மலச்சிக்கல் மற்றும் மற்ற பிரச்சனைகளைப் போக்குகின்றது. பேரிச்சை பழத்தை தினமும் சரியாக சாப்பிட்டு வந்தால் உடலில் நார்ச்சத்துக்களை அதிகப் படுத்தலாம். 

பேரிட்சை

பேரிச்சை பழத்தை பாதாமுடன்  பாலில் கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் தேவைப்படும் சத்துக்கள் அனைத்தும் கிடைக்கப் பெறலாம். இது தமனிகள் இயக்கத்தை  அதிகப்படுத்தும். ஞாபக சக்தியை அதிகரிக்கின்றது. 

பேரிச்சப்பழத்தில் பாதாம் பருப்பு சேர்த்து பாலில்  கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டு வர நரம்புத்தளர்ச்சியை நீக்க முடியும்.  இதனை கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்கள் சாப்பிட்டு வந்தால் பிரசவக் காலத்திற்கு பின்பு நாம் எளிதாக உடல் எடையை குறைக்க முடியும். 

பேரிட்சை

முளையை சுறுசுறுபாக இயங்கச் செய்யும் ,  ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்து மனச்சிக்கலை நீக்குவதில் இது உதவிகரமாக இருக்கும். சளி இருமல் காலத்தில்  பேரிச்சையை பாலில் போட்டு குடித்து வந்தால் சளி இருமல் குணமாக்க முடியும். 

மேலும் படிக்க: காளானில் உள்ளது கட்டுக்கடங்கா சத்துக்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன