காய்களின் தங்கம் கேரட் புற்று நோயை சரிசெய்யும்!

  • by

கேரட் உடலுக்கு  ஆரோக்கியம் நிறைந்தது. இது சாப்பிடுவதால் நமது உடல் இன்னும் ஆற்றல்வாய்ந்து காணப்படும். கேரட்டை உணவில்  சேர்ட்த்து கொண்டு வந்தால் கண்பார்வை பிரச்சனைகளும், கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் சரியாகும். 

வைட்டமின்கள்:

கேரட்டில் உள்ள ‘ஏ’ வைட்டமின் கண்பார்வையை அதிகப்படுத்தும் கேரட்டை இரண்டு துண்டாக வெட்டி சாப்பிட்டு வர சத்துக்கள் கிடைக்கும்.  கேரட்டின் நிறத்திற்கு அதிலுள்ள பீட்டாகேரட்டின் என்ற அமிலம் காரணம் ஆகும். அந்த பீட்டாகேரட்டின்தான் மனிதக் கண்களில் புரை வராமல் பாதுகாக்கிறது. வயோதிகம் காரணமாக ஏற்படும் பார்வை குறைபாட்டைக்கூட பீட்டாகேரட்டின் தடுத்து நிறுத்தும் பீட்டாகேரட்டின் மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் கூட அது கேரட்டைப் போல பலன் தருவதில்லை என்பதும் உண்மை ஆகும். 

கேரட்

கேரட்  மலைப்பகுதியில் வாழ்வது ஆகும். ஊட்டிக்களில் அதிகம் விளைச்சல் கொடுப்பது ஆகும்.  இதன் சுவை கொஞ்சம் இனிப்பு, கொஞ்சம் சுவையற்று கானப்படும். இது பலவித மாறுதல்களுக்குள்ளான கேரட் இனிப்புடன் கிடைக்கக்கூடிய காய் வகைகளில்  இது சிறப்பு மிக்கதாகும். 

மேலும் படிக்க: வாழை இலையின் மகத்தான நன்மைகள்..!

கேரட் பயிர் விளைச்சல்:

கேரட் செடியின் வேர்ப் பகுதியில் வளரும் ஒன்றாகும்.  கேரட்டானது ஆரஞ்சு, சிவப்பு,வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களில் கேரட் கிடைக்கின்றது. கேரட் பச்சையாகக்  சாப்பிடக்கூடாது எனவும் கூறுவார்கள். 

இயற்கையாகவே இனிப்புத் தன்மை உடைய கேரட்டை  மக்கள் விரும்பி சாப்பிடுதல் நலம் அதிகரிக்கும்.  இந்த கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது என்பது முழுக்க முழுக்க உண்மை ஆகும்.கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நம்மை வந்து சேரும் என்ற கருத்தும் உள்ளது. 

மேலும் படிக்க: உளுந்து சாப்பிட்டால் ஊரை வெல்லும் பலசாலியாகலாம்

கேரட்டில் பீட்டா கரோட்டின்:

வைட்டமின் “ஏ” சத்து நிறைந்துள்ள காரணத்தால், இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும்  முக்கியப் பங்கு வகிக்கின்றது. கேரட் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது ஆகும். தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றுகின்ற சக்தி கொண்டது ஆகும். 

கேரட்

கேரட்டின் பயன்கள்:

 இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, விருத்தியும் அடையச் செய்வதில் கேரட் முக்கியப் பங்கு வகிக்கின்றது.  உடலில் உள்ள குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தை போக்குகின்றது. கேரட்டில் சாறு எடுத்து, எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீக்குகின்றது.

கேரட்

பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. 

புற்றுநோய் அகற்றி:

கேரட் சாப்பிட்டால் பெண்களின் மார்பக புற்று நோய்  குணமாக்கும் தன்மை அதிகரிக்கும். வைட்டமின் “ஏ” விலிருந்து பெறப்படும் ரெட்டினாயிக் அமிலம், புற்று நோய் உண்டாக்கும் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்து விடும். கேரட் சருமத்திற்கு பொலிவைத் தந்து சுருக்கத்தை நீக்குகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அழகையும் ஆரோக்கியத்தையும் பராமரிக்க வெந்தயம் போதுமே..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன