தேவையற்ற ரோமங்கள் நீக்க இதை செய்யுங்க

  • by

கை, கால்களிலுள்ள முடிகளை நீக்க நாம் விரும்புவோம். நிறைய பெண்களுக்கு கை மற்றும் கால்களில் இருக்கும் தேவையில்லாத முடிகளை ரிமூவ் செய்யும் விருப்பங்கள் இருக்கும். டீன்ஏஜ் பெண்கள் மாதத்துக்கு ஒருமுறை முடியை ரிமூவ் செய்துவிட நினைப்பார்கள். அதேநேரம், வேக்ஸிங் பற்றிய முழு புரிதல் இல்லாமல் பலர் யோசிப்பவர்ளும் உண்டு. அவர்களுக்காகவே வேக்ஸிங் பற்றி விளக்கமாக அறியலாம்.

 ஹேர் ரீமுவிங்

தேவையற்ற ரோமங்களை நீக்கி முறையையே வேக்ஸிங் என்போம். அதற்கு நாம் சந்தையில் நிறைய டூல்கள் உள்ளன. இந்த முறையானது காலம் காலமாகப் பல்வேறு முறைகளில் பயன்படுத்துகின்றோம். இன்றைய தலைமுறையினர் பலரும் வேக்ஸிங்கை, வேக்சிங் அல்லது ரேசர் ரீமுவர் தவிர்க்காமல் செய்கின்றனர். வேக்ஸ் பயன்படுத்துவதால், முடி கொஞ்சம் லேட்டாக வளரும், அதற்கு செய்ய வேண்டிய அனைத்து முறைகளிலும் பயன்படுத்துகின்றனர். இந்த ஹேர் ரிமூவிங்கில் மூன்று வகை உண்டு.

மேலும் படிக்க – உங்கள் சருமம் சோர்வாக இருப்பதற்கான 5 காரணங்கள்.!

திரெட்டிங்  ரிமுவீங்:

வேக்ஸிங் கிரீம் ரிமூவ் செய்தல்

ரேசர் மூலம் ரிமூவ் செய்தல் 

திரெட்டிங் ரிமுவிங்:

திரிட்டிங் ரீமுவ் செய்யும் பொழுது  கொஞ்சம் வலிக்கும் நெற்றி மற்றும் முன்  உதடுகள் பின் உதடுகளில் இருக்கும் முடிகளை நீக்க இந்த முறைகள் பின்ப்பற்றப்படுகின்றது.  கால் முடிகளை நீக்கவும் இதனைப் பயன்படுத்துகின்றனர். 

 ஹேர் ரீமுவிங்

வேக்ஸிங் ரீமுவிங்:

வேக்சிங்  பல முறைகளில் செய்யப்படுகின்றது. வேக்சிங் சூடான மெழுகை கொண்டு முடிப் பகுதியில் போட்டு தேவையற்ற மொடிகளை எடுத்தல் ஆகும். ஹார்மோன் குறைபாடுகள்  மற்ற சில காரணங்களால் உடலில் கை, கால்களில் அளவுக்கு அதிகமாக முடி வளரும் பார்ப்பதற்கு ஒரு மாதிரியாக இருக்கும் அதனை போக்கவே இந்த வேக்ஸிங்கான பரவலாக பயன்படுத்தபடுகின்றது.  வேக்சிங் மாஸ்க்குகள் கடைகளில் வாங்கி அதனை ஓட்டி எடுப்பது இன்றைய நாட்களில் பயன்பாடில் உள்ளது. 

வேக்சிங்கில்  செய்யும் பொழுது முடியானது வளர நீண்ட நாட்களாகும். வேக்சிங்கில் பளபளப்பான தன்மை சருமத்தில் பெருகும். இது செய்வது எளிது ஒரு  சிட்டிங்கில் அனைத்து முடிகளும் வந்துவிடும். 

மேலும் படிக்க – லிப்ஸ்டிக்கில் இருக்கும் வகைகள்..!

ரேசர் ரிமூவிங்:

ரேசர் ரிமூவிங்கானது  பயன்படுத்தும் வழக்கம்  பலருக்கு வழக்கில் உண்டு. ரேசர் ரிமூவரில்  ஸ்மூத்தாக கிளின் செய்யும் முறையும் உண்டு. பெண்கள் கை ,கால்களில் இந்த முறையை வைத்து எப்படி   தேவையற்ற முடியை அகற்றுவது சுலபமாக்க சந்தையில் பிராண்டுகள் எண்ணிக்கை பெருகி காணப்படுகின்றது. 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன