கூந்தல் பராமரிப்பு குறிப்புகள் வீட்டிலேயே செய்யலாம்

  • by

கூந்தல் வளர்ச்சி என்பது ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் அவசியமானது ஆகும். கூந்தல் வளர்ச்சியை தூண்டும்  இயற்கையான பொருட்களை நாம் பயன்படுத்தி வருதல் என்பது அவசியம் ஆகும். கூந்தல் வளர்ச்சி என்பது அவசியம் ஆகும்.  கூந்தல் உதிர்வு தடுக்க வேண்டும். கருமையான கூந்தல் வளர்ச்சியை செய்ய வேண்டும். முடி உதிர்வு தடுத்தல், சில்கியாக முடி வளர்ச்சியை தூண்டுதல், தலையில்  இருக்கும் எண்ணெய் பசையை போக்குதல். கூந்தலை முறையாக சீப் கொண்டு சீவுதல் அழகுடன் கூந்தல் சார்ந்த அனைத்து பராமரிப்பும் கூந்தலுக்கு செய்ய வேண்டியது அவசியம் ஆகும். 

எண்ணெய்  பசை போக்குதல்: 

எண்ணெய் பசை கூந்தலில்  இருப்பது பெண்களுக்கு அவசியம் ஆகும். தலையில் முடி பிசுபிசுப்பு இருந்தால் அழுக்கு அண்டும்.  எண்ணெய் தேய்த்து குளிக்கும் பொழுது இருக்கும் எண்ணெய் பசையானது போகாமல் இருப்பது, உச்சந்தலையில் எண்ணெய் பசை இருந்தால் அதனை போக்க வேண்டும்.சாம்பூவை மாத்த வேண்டும்.   இது மாதிரி சிக்கலுக்கு மாய்ஸ்சரைசிங் ஷாம்பூ பயன்படுத்துவதைவிட ஹேர் கிளின்சர் வகையில் வாங்கி பயன்படுத்துங்கள். 

எண்ணெய் பசையை போக்க கூந்தல் நருசிங் ஆயில் கேர் ஷாம்பு பயன்படுத்த்லாம். அப்பொழுது கூந்தலில் இயற்கையான எண்ணெய் பசையை சமநிலையில் வைத்திருக்க உதவுகின்றது. தலையை முறையாக  நன்ராக அலச வேண்டும். 

கூந்தலை அடிக்கடி தொட்டு அழுக்கை உண்டு செய்ய கூடாது. விரல்களில் இருக்கும் அழுக்கு தலை முடியை பாதிக்கும்.  தலைமுடியை சரியான முறையில் சுத்தம் செய்ய வேண்டும். கூந்தல் அலசுவது முறையாக இல்லை எனில் உங்கள் கூந்தலில் பூஞ்சை  தொற்று ஏற்படுகின்றது. தலையனை சீப்பு இரண்டும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்பொழுது முடியானது சுத்தமாக இருக்கும். 

மேலும் படிக்க:

நரை முடியை தடுப்பதற்கு வீட்டில் தயாரிக்கப்படும் ஹேர் டை.!

கண்டிஷனர்: 

ஒரு ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகருடன் எலும்பிச்சை சாறு கலந்து கற்றாழை ஜெல்லை கலந்து கண்டிசனர் தயாரித்து பயன்படுத்தி வாருங்கள் எண்ணெய் பசை நீங்கும். 

முட்டையை கொண்டு உருவாக்கும்  மாஸ்க் தலைமுடி சில்கியாக வைக்கும். 30 நிமிடம் கழித்து ஷாம்பு வைத்து அலச வேண்டும்.  வெந்தயப் பொடியை வைத்து தலையில் நீரில் அலசி மசாஜ் செய்து வந்தால் முடி வளர்ச்சி அடையும்.

சிகைக்காய், பூந்திக்கொட்டை கொண்டு தாயாரிக்கப்படும்  ஷாம்பூவை தலையில் தேய்த்து அலச வேண்டும். 

எண்ணெய்  குளியல்: 

வாரம் இரண்டு முறை எண்ணெய் குளியல்  தலையில் ஊர வைத்து அரை மணி நேரம் வேண்டும்.  நெல்லிக்காயை துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் கொதிக்க வைத்து இறக்கி அதனை பாட்டிலில்  சேகரித்து நெல்லிக்காய் எண்ணெயை தினமும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் மசாஜ் செய்யும் பொழுது தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும். 

வேப்ப எண்ணெய்: 

வேப்ப எண்ணெயில் உள்ள ஆண்டி ஆக்ஸிடன்டகள் முடியை பாதிப்பு அடையாமல் பாதிக்கச்  செய்கின்றது. உச்சந்தலையில் வேப்ப எண்ணெய் தேய்த்தால் தலையின் வேர்வரை ஊடுருவும். முடியானது அடர்த்தியாக வளரும். 

வெறும் வேப்ப எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் மற்றும் லாண்டர் எண்ணெய்  நன்றாக கலந்து மசாஜ் செய்ய வேண்டும். ஒரு மணி நேரம் ஊர வைத்து ஷாம்பூ வைத்து அலசினால் பூஞ்சை  தொற்று, பொடுகு மற்றும் பேன் தொல்லையில் இருந்து கூந்தல் பளபளக்கும். 

மேலும் படிக்கவும்:

கூந்தலுக்கு கண்டிஷனராக பயன்படும் மருதாணி..!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன