ஷாப்.ஸ்பார்க்கில் டீப் ஹேர் மாஸ்க் வாங்குங்க!

  • by

ஷாப்.ஸ்பார்க்.லைவ்லில் shop.spark.live   கலக்கலான உங்கள் புதிய தயாரிப்புகளை வாங்கலாம்.  இந்த தயாரிப்புகள் அனைத்தும் மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படுவை ஆகும்.  மார்கெட்டில் நாம் எத்தனையோ பொருட்கள் வாங்கியிருப்போம். சில கண்டிசன் ஆயில் மாஸ்க்   அனைத்தும் நமது உடலுக்கு ஆரோக்கியம் அதிகரிக்கும். கேசப் பராமரிப்புக்கு இந்த மூலிகை மிகவும் உதவிகரமாக இருக்கின்றது. 

ஹேர் மாஸ்க்    சில்கி கேசம் பெற நாம் இதனைப் பயன்படுத்தலாம். சாப்.ஸ்பார்கில் shop.spark.live கிடைக்கும்  டீப் ஆயில் கண்டிசனிங் ஆயில் பேஸ்டு ஹேர் மாஸ்க் பொருட்கள் தலைமுடி பராமரிப்புக்கு உதவிகரமாக இருக்கும்.  இந்த ஹெர்பல் பொருட்கள் பிரிங்கராஜ், மேத்தி, ஆம்லா, ரோஸ்மேரி, ஹைபிஸ்கஸ் பிளவர், பிராமி, நீம், செக்கில் அரைக்கப்பட்ட தேங்காய் எண்ணெய், கேஸ்டர் ஆயில்,  செசம் ஆயில் என அழைக்கப்படும் நல்லெண்ணெய் போன்றவை முக்கியமானது ஆகும். 

இந்த ஹேர் மாஸ்க் சில்கி கேசப் பராமரிப்புக்கு உதவிகரமாக இருக்கும்.   100 கிராம் உள்ள இந்த மாஸ்க் கேசத்தை பராமரிக்க இது முக்கியப் பங்கு வகிக்கின்றது. 

மேலும் படிக்க: சாப் ஸ்பார்கில் சரும கேசத்திற்கான சாம்பூ பார் வாங்கலாம்!

பிரிங்கராஜ் கரிசலாங்கண்ணி:

முடி உதிர்தலை  தடுக்கும் சக்தியான  கரிசலாங்கண்ணி மூலிகையில் உள்ளது.  இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த பயன்பாட்டில் உள்ளது.  பிரிங்கராஜ் மூலிகையானது தடுப்பு மருந்தாக இருக்கின்றது. இது பித்ததால் ஏற்படும் வளர்ச்சிதை மாற்றத்தை செரிமானத்தை  இது சீராக்கும். கபம் தோசம் பிரச்சனைகளை நாம் எளிதாக சரி செய்ய முடியும். கேசத்தை காக்கும் ராஜா என இந்த மூலீகைக்கு பெயருண்டு. இயற்கையாக இது கூந்தலை கண்டிசனராக இருக்கின்றது. இதனை நாம் முழுமையாக எண்ணெயாகவும் பயன்படுத்தலாம். இது உடலை குளுமையாக்குகின்றது. 

மேத்தி எனப்படும் வெந்தயம்: 

வெந்தயமானது இந்திய உணவில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. இது மூலப் பொருள் ஆகும். இது விதையாக இருக்கும்.  வெந்தய கீரையானது உடலுக்கு நல்லது ஆகும். இதனை நாம் வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம். வெந்தயம் அதிக நார்ச்சக்து கொண்டது ஆகும். கலாக்டோமேனன் கொண்டது ஆகும். ஊட்டச் சத்துக்கள் பல நிறைந்த உணவாகும். 

ஹேர் கேர்

முல்தானி மெட்டி இது பட்டுப்போன்ற பொலிவு தருகின்றது. கூந்தலுக்கு வலுவை ஊட்டுகின்றது. இதனை தொடர்ந்து பயன்படுத்தினால் கூந்தல் புத்துணர்ச்சி பெறும். சரியான நிறம். தோல் பராமரிப்பை காக்கலாம். 

ஆம்லா :

ஆம்லா  கொஞ்சம் துவர்ப்பு தன்மை உடையது ஆகும். இனிப்பு, எஞ்சிய, நெல்லிக்கனி எல்லோரது  சக்தி கொண்டது. ராஜகனி என்று அழைக்கப்படும். ஆயுளை வளர்க்கு கனி என்று கூறலாம். கூந்தல் வளர்ச்சிக்கு இது உதவிகரமாக இருக்கின்றது. முடி உதிர்தல் தடுக்கும்.  கேசத்தில் ஊடுருவி முடிவெட்டையும் குறைக்கும். 

ஹேர் கேர்

ஹிஸ்பிஸ்கஸ்:

செம்பருத்தி என்பது நாம் அறிய வேண்டியது அவசியம் ஆகும்.  செம்பருத்தி பூ இதய நோய் ஆகும். இது பசுமைத்தன்மை கொண்டது ஆகும். இது  உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஒன்றாகும். வாய்ப்புண், வயிற்றுப்புண் மூலம் உடல்கள் ஆறும்.  இது குளிர்ச்சி தெரிந்தது. சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்க கூடியதாகும். கேசத்திற்கு ஆரோக்கியம் அதிகரிக்கும்.  கூந்தல் பொலிவை பெற செம்பருத்தி உதவியாக இருக்கும். இது பேஸ்பேக்கில் இருப்பது ஆகும். 

செக்கில் அரைக்கப்பட்ட தேங்காய் எண்ணெய்:

தேங்காய் எண்ணெய்  என்பது அவசியம் ஆகும். அதுவும் செக்கில் அரைக்கப்பட்ட அனைத்து எண்ணெய்களும்  ஆரோக்கியமானது ஆகும். அவ்வாறு இருக்க தேங்காய் எண்ணெய் நாம் பயன்படுத்தும் பொழுது அதிலுள்ள சத்துக்கள் ஆரோக்கியமானதாக  இருக்கும். 

ஷாப்.ஸ்பார்க்.லைவில்  ஆயில் பேஸ்டு ஹேர் மாஸ்க் :

ஆயில் பேஸ்டு  ஹேர் மாஸ்க் shop.spark.live ஆகியவை உடலுக்கு  ஆற்றல் தருகின்ற்தாகும். இது சிக்கல் இருக்கும் கூந்தலை சரி   செய்ய உதவி புரியும். 100 கிராம் கொள்ளவு உள்ள இந்த மாஸ்க் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்.  நல்லெண்ணெய் கல்ப்பு கூந்தல் பொலிவுக்கு உதவும் ஒன்றாகு. மேலே கூறப்பட்டுள்ள வெந்தயம், தேங்காய் எண்ணெய், செம்பருத்தி என்னும் ஹிஸ்பிஸ்கஸ், பிருங்கராஜ் எனப்படும் கரிசலாங்கண்ணி கலந்த இந்த ஆயில் பேஸ்டு கண்டிசனர் கூந்தலுக்கு ஆரோக்கியம் அதிகரிக்கச் செய்கின்றது. இதனை ஷாப்.ஸ்பார்க்.லைவில் shop.spark.live   வாங்கிப் பயன்படுத்தலாம். ஒரு முறை வாங்கினால் ஒவ்வொரு முறையும் வாங்கத் தோன்றும்.

மேலும் படிக்க: கைத்தறி காட்டன் கலெக்சனகள் சாப்.ஸ்பார்க்கில்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன