பெண்கள் இந்த விஷயங்களுக்காக ஆண்களிடம் ஒருபோதும் கெஞ்ச கூடாது

things that girls should not beg to your man to do to you

ஒரு பெண் ஒருபோதும் ஒரு ஆணிடம் சில விஷயங்களை கெஞ்சி பெறக்கூடாது எப்போதும் தனக்கென ஒரு மரியாதை வைத்துக் கொள்பவர்கள் தான் பெண்கள் ஆனால் இதே போன்ற விஷயங்களை நீங்கள் உங்கள் ஆண் நண்பரும் அல்லது காதலனிடம்  கெஞ்சி பெற்றிருந்தால் உங்கள் மதிப்பு குறைந்திருக்கும்.

காதல்

உங்கள் காதலனிடம் ஒருபோதும் காதலை கெஞ்சி பெறாதீர்கள் அது உங்கள் உறவை அதிகமாக பாதிக்கும் அவருக்கே உங்கள் மேல் எப்போது காதல் என்னம் தோன்றுகிறதோ அப்போது அதைக் கேட்டு நடந்தால் உங்கள் உறவு பல வருடங்கள் நீடிக்க வாய்ப்பு இருக்கும் காதலை கேட்டு நீங்கள் பெற்றுக் கொண்டால் அது எந்த ஒரு உணர்வும் இல்லாமல் உங்கள் காதல் வாழ்க்கை  கசப்புடன் முடிய வாய்ப்பிருக்கிறது

பணம் பெறுவதை தவிர்த்து விடுங்கள்

உங்கள் தேவைகளை முடிந்தவரை பூர்த்தி செய்யுங்கள் அதை மீறி உங்களுக்கு பண உதவி தேவைப்பட்டால் உங்கள் சகோதர சகோதரிகளிடம்  கேட்பது நல்லது உங்கள் துணையுடன் உங்கள் பணத்தேவைகளை பற்றி சொன்னவுடன் அவர் பணம் தந்து விட்டால் பரவாயில்லை ஆனால் அவர் தர மறுத்து விட்டால் நீங்கள் அவரிடம் கெஞ்சி கேட்பதை தவிர்த்து விட்டு அவர் உதவி இல்லாமல் உங்களால் பணத்தை ஏற்பாடு செய்ய முடியுமென்பதை காண்பியுங்கள்.

மேலும் படிக்க – பெண்களிடம் பழகும் ஆண்கள் கவனத்திற்கு..!

உடலுறவை கேட்டுப் பெற்றுக் கொள்ளாதீர்கள்

சில சமயங்களில் பெண்களுக்கு ஆண்கள் மேல் மோகம் ஏற்பட்டு அவர்களுடன் உடலுறவில் வைக்கம் என்னம் ஏற்படும் ஆனால் இந்த சமயங்களில் அவர் விருப்பம் இல்லாமல் இருந்தால் விட்டுவிடுவது நல்லது அதைத் தவிர்த்து அவரிடம் இதற்காக கெஞ்சுவதினாள் உங்களையே குறைவாக மதிப்பிடுவார்கள்.

மேலும் படிக்க – காதலர்களிடம் இருக்க வேண்டிய பொறுப்புணர்வு..!

உங்கள் வேலையை நீங்களே செய்து கொள்ளுங்கள்

உங்கள் துணையுடன் உதவி கேட்பது என்பது இயல்பு ஆனால் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டிருக்கும்போது உங்களால் முடியவில்லை என்றால் அவரிடம் உதவி கேட்கலாம் அதுவே நீங்கள் செய்ய மறுத்து உங்கள் துணியை அந்த வேலையை செய்ய சொல்வது தவறானது அந்த சமயத்தில் நீங்கள்  அவரிடம் கெஞ்சி வேலை செய்யுமாறு சொன்னீர்கள் என்றால் உங்கள் திறமை மேல் அவருக்கு சந்தேகம் ஏற்படும்

 சுற்றுலாவுக்காக

உங்களுக்கு எங்கேயாவது செல்ல விருப்பம் இருந்தால் அதை உங்கள் துணையுடன் கலந்தாலோசித்து அந்த இடத்திற்கு செல்லுங்கள் ஆனால் அவர் அதுபோன்ற சுற்றுலாவிற்கு வர மறுத்தாள் அவரிடம்  கெஞ்சுவதை தவிர்த்து நான் தனியாக சென்று கொள்கிறேன் என்று சொல்லிப் பாருங்கள் உடனே அவர் உங்களுடன் வருவார் அதுவே நீங்கள் அவரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான் உங்களுக்கு வாழ்க்கையில் பொறுப்பு இல்லை என்று நினைத்துக் கொள்வார்.

மேலும் படிக்க – ஐ லவ் யூ என்ற வார்த்தை உங்கள் வாழ்க்கைக்கு உதவும்..!

எல்லாவற்றுக்கும் ஒரு அளவு உண்டு எதையும் அளவுக்கு மீறி நீங்கள் செய்தீர்கள் என்றால் உங்கள் மதிப்பும் மரியாதையும் குறைந்து உங்களை நீங்களே வெறுக்கும் அளவுக்கு உணர வைப்பார்கள் எனவே ஒரு விஷயத்தை சொல்லுங்கள் அதை செய்யவில்லையென்றால் அந்த வேலையை முடிந்தவரை நீங்களே செய்து முடிக்க முயற்சி செய்யுங்கள் அதை தவிர்த்து உங்கள் காதலன் அல்லது கணவன் கெஞ்சிக்கொண்டு இருந்தால் நிச்சயம் நீங்கள் எப்போதும் அவரையே சார்ந்து உள்ளீர்கள் என்ற எண்ணம் உருவாகி உங்களை அவமதிக்க செய்வார்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன