என்சைமினால் நம் உடலில் செய்யப்படும் செயல்பாடுகள்..!

  • by
functions of enzymes in human body

உயிரினங்களின் உடலில் வேதியல் மாற்றங்களின் விளைவுகளை தூண்டி நம்முடைய ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் ஒரு செயல்பாடுதான் தான் இந்த என்சைமன்.

என்சைமனின் செயல்கள்

பூக்களின் எடுக்கும் தேனீ அதன் வாயில் உள்ள எச்சி கலப்பதினால் தான் அது ஆன்ட்டிபயாட்டிக் பண்பு பெறுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். இதுபோல் நம் உடலிலும் ஏதாவது ரசாயன மாற்றங்கள் ஏற்படுவதற்கான முழு காரணம் இந்த என்சைமன்.

மேலும் படிக்க – இசையின் மூலமாக செய்யப்படும் சிகிச்சையில் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள்..!

மனித செல்களை உற்பத்தி செய்யும்

நம்முடைய உடலில் செல்கள் பல மடங்கு பிரிவதற்கு என்சைமின் உதவி தேவைப்படுகிறது. ஹைட்ரஜன், அணுக்கள், கார்பன் டையாக்சைட் மூலக்கூறுகள் போன்ற அனைத்தையும் ஒன்றிணைத்து உங்கள் உடலுக்குத் தேவையான சர்க்கரையை உற்பத்தி செய்யும் செயலை இந்த என்சைமன் செய்கிறது.

மூளையின் ஆரோக்கியம்

உங்கள் மூளைக்கு தேவையான ஆற்றல் மற்றும் செயல் திறன்களை உற்பத்தி செய்ய என்சைமின் உதவுகிறது. உங்களுக்கு ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதை சரி செய்து உங்கள் திறனை முழுமை படுத்துகிறது.

மாற்றத்தை உண்டாக்கும்

குறிப்பிட்ட வெப்பநிலையில் என்சைமன் உங்கள் உடலில் இருக்கும் சத்துக்களை சர்க்கரையாக மாற்றுவது. உங்கள் உடலில் டிஎன்ஏ மாற்றங்களை உருவாக்கும் செயலை என்சைமன் செய்கிறது.

டிஎன்ஏ மாற்றங்கள்

உங்கள் உடலில் டிஎன்ஏ மாற்றங்களை இந்த என்சைம் செய்கிறது. இதன் மூலமாக எதிர் காலத்தில் மனிதர்கள் எப்படி இருக்க வேண்டும். அவர்கள் எந்த விதமான நோய்களை எதிர்த்து வாழ வேண்டும் போன்ற அனைத்தையும் புரிந்து அதற்கேற்ப நம்மை வளர்க்கும்.

மேலும் படிக்க – கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வழிகள்..!

குழந்தைகளுக்கு சிறந்தது

நம்முடைய வாழ்வில் பல விதமான பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். அதைத் தொடர்ந்து ஏராளமான வியாதிகள் மற்றும் கிருமிகளில் பாதிப்பில் நாம் சிக்கிக் கொள்கிறோம். இதை அனைத்தையும் என்சைம் அறிந்து நம்முடைய வளர்ச்சியில் மாற்றத்தை செய்கிறது. இதனால் நம்முடைய குழந்தைகளுக்கு இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குகிறது.

என்சைமன் மிக முக்கியமான ஒரு வேதியல் பொருள். இது நம் உடலில் பலவிதமான நன்மைகளை செய்கிறது. இயற்கையாகவே நமக்கு நம்முடைய உடல் பல நன்மைகளை செய்து வருகிறது. ஆனால் நம்முடைய பழக்கவழக்கங்களினால் இதை அடித்து நம்முடைய ஆரோக்கியத்தை சீர்குலைக்கும். எனவே ஆரோக்கியமான உணவுகளை உண்டு உங்கள் உடலை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன