உதடுகள் பொலிவுடன் இருக்க இதனைப் பின்பற்றவும்

  • by

உதடு பளப்பளக்க வேண்டியது அவசியம் ஆகும். உதட்டில் வறட்சியானது  உடல் பாதிப்பு உண்டாகும். உதடு வெடிப்பான வறட்சியின் காரணமாக ஏற்படுகின்றது. உடலில் நீர்சக்தி சமமாக இருக்க வேண்டும். இல்லையெனில்   வெடிப்பு தோல் உரிதல் ஏற்படும். 

உதடுகள் பராமரிப்பு

இதல் பாதுகாப்புக்காக இந்த ரிமெடியை பயன்படுத்துங்கள்.  உதட்டை காக்க இங்கு சில ரிமெடிக்களை கொடுத்துள்ளோம். 

தேன் மெழுகு, பீட் ரூட் மற்றும்  தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து   செய்து கொள்ள வேண்டும். இதனை இதலில் பூசி வர உதடுகள் மென்மையாக இருக்கும். 

குங்கும பூ, தேங்காய் எண்ணெய், சியா பட்டர் கொண்டு தயாரிக்கப்படும் லிப் பாம் உதடு பளபளப்பை அதிகரிக்கச்  செய்யும். உதடுகள் மிகவும் மென்மையாகவும் மாறுவதுடன் கறுமை போகும். 

மேலும் படிக்க: முகப்பருக்களை வருமுன் தடுப்பது எப்படி?

லிப்ஸ்டிக்: 

நாம் உதடுகளுக்கு பயன்படுத்தும் லிப்ஸ்டிக்கானது குறைவான கெமிக்கல்கள் கொண்டதாக இருக்க வேண்டும். அத்துடன் உடலில் ஏற்படும் சிக்கல்களை போக்கும். சருமத்தின் பராமரிப்பை அதிகரிக்க கெமிக்கல் குறைவான உதட்டு சாயத்தை பயன்படுத்தி வருதல் சிறப்பு  தரும். 

உதடுகள் பராமரிப்பு

தேங்காய் எண்ணெய், சர்க்கரைப்  பொடி சிறுதளவு உடன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை உதட்டில் சேர்க்க வேண்டும் 10 நிமிடம் உதட்டில் விட்டு பிறகு சுத்தம் செய்ய வேண்டும்.  சேர்க்கும் பொழுது உதட்டி ஏற்படும் சிக்கல்கள் மறையும். அழகு மிளிர உதடுகள் பளபளக்கும். 

மேலும் படிக்க: பண்டைய கால மனிதர்கள் வழுக்கைகளை அகற்றும் விசித்திர வழிகள்.!

Tags:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன