கர்ப்பிணி பெண்களே தாய் என்ற தைரியம் போதும்

  • by

 கர்பிணி பெண்கள் கொரானோ குறித்து அச்சம் தேவையில் தாய் என்ற தைரியம் போதும். கொரானா மட்டுமில்லை வேறு எதுவும் நம்மை தாக்காமல் தப்பிக்க தினமும் இதை முயற்சி பண்ணுங்க,  உங்கள் வாழ்வியலை காக்க இதுதான் சிறந்தவழி ஆகும். கர்ப்பகாலம் என்பது பெண்ணுக்கு மறுபிறப்பு போல் இருக்கும்.  கர்ப காலத்தில் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்களை நாம் பரிசோதிக்க வேண்டிய அவசியம் இல்லை. தாயானவள் ஆரோக்கியமான சூழலில் இருக்கின்ற தெய்வம் ஆகும். 

கர்ப்ப காலத்தில் பெண்கள்: 

கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்கள் தங்கள் உடல் நலனை குறித்து  சிந்திக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது  இன்னும் அதிகரிக்கும். அது தாயின் உடல் என்பது அவளின் மனது பொருத்து இருக்கும். 

பாரம்பரிய உணவு:

கர்ப்பிணி  பெண்கள் நமது நாட்டின் பாரம்பரிய முறைப்படி 21  ரக பருப்பு, பயிறு, அரிசி ஆகியவை கொண்ட கலவையை மாவாக்கி  தினசரி பாலுடன் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு காய்ச்சி குடித்து வந்தால் நோயானது அன்டாது.  உடலில் வலு மிகுந்து காணப்படும். 

உணவு:

கர்ப்பிணி பெண்கள் வெந்தயக் களி, உளுந்த களி ஆகியவற்றை எடுத்து கொண்டு சாப்பிட்டு வருதல் நலம் பயக்கும். தினசரி இல்லை என்றால் பரவாயில்லை  வாரம் 2 முறையாவது சாப்பிட்டு வர வேண்டும். மனது ஆரோக்கியமான பாசிட்டிவான எண்ணத்தை சிந்திக்க வேண்டும். நேர்மறை சிந்தனை படித்தல் , எழுதுதல்  சிறப்பானதாகும். 

ஆரோக்கியம்

சுகாதாரம்:

கர்ப்பிணி பெண்களுக்கு சுகாதாரம் என்பது அவசியம் ஆகும். கைகளை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். கர்பிணி பெண்கள்  நோய் தொற்று எதுவும் ஏற்படாமல் இருக்க வாழும் பகுதி சுற்றியும் நொச்சி, வேப்பிலை, திருநீற்றுப் பச்சிலை, துளசி, மாவிலை, கற்றாலை செடி கொடிகள் நட்டு வளர்க்க வேண்டும். அதன் ஸ்பரிசம் அதன்  சக்தி வீட்டை சுற்றி காவல் காக்கும்.ஒமவல்லி இலை வீட்டைச் சுற்றி பூச்சிகள் வருவதை தடுக்கும். இது போன்ற மூலிகை செடிகள் வளர்க்கும் பொழுது மனமானது ஒரு நிலை அடையும். உடலும் சுற்றம் முழுவதும் சிறப்பாக இருக்கும்.  

மேலும் படிக்க: நாட்டுப் பழங்கள் ஹைப்ரிட் பழங்கள் எவ்வாறு வேறுபாடு  கண்டறிவது???

உடலை சரிவீகிதமாதன்  வெப்ப நிலையில் வைத்து காக்க வேண்டும். இது  உடலுக்கு ஆரோக்கியத்தை அதிகரிக்கும். உடலுக்கு   ஊட்டம் அளிக்கும் காய்கறிகள், கீரைகள் புரோட்டி சக்தி கொண்ட உணவுகளை சாப்பிட்டு வருதல் சிறப்பு ஆகும்.   பத்து ஆப்பிளுக்கு சமமான நெல்லி சாப்பிட்டு வாருங்கள் உடல் ஆரோக்கியம் பெறலாம்.

ஆரோக்கியம்

கர்பிணிகள் இந்த கால கட்டத்தில் சுற்றம் வரும்  புரளியை நம்பக்கூடாது. இது போன்ற செய்தியை கேட்காமல்  இருக்க வேண்டும். உடலுக்கும் மனதுக்கும் ஆற்றல் அதிகரிக்கும் சிந்தனையை அதிகமாக சிந்திக்க வேண்டும். 

உடலின் பாதுகாப்பு:

இளநீர்,  நுங்கு சாப்பிட்டு வர வேண்டும். ஆரோக்கியமான சூழலை மட்டும் அருகில் வைத்திருக்க வேண்டும். கற்றாலை   ஜெல் வீட்டில் வரும் செடியின் ஓரு மடல் பிரித்து அதில் இருந்து கொஞ்சம் சாப்பிட்டு வரலாம். 

ஆரோக்கியம்

 வீட்டைச்  திருநீற்று பச்சிலை, துளசி, வேம்பு  இவற்றிக்குள்ள நோய் எதிர்ப்பு சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்கும்.  மெல்லிய இசையை கேளுங்கள், கொரானா குறித்த சிந்தனை பேச்சு ஏன் அப்டேட்கள் கூட அவசியம் இல்லை. இது தெரிந்தோ தெரியாமலோ உங்களை மனதை பாதிக்க வாய்ப்புள்ளது. 

ஆரோக்கியம்

வீட்டை சுற்றி  தினமும் காலை மஞ்சள், உப்பு, வேப்பிலை பொடி  தண்ணீருடன் கலந்து வாசலில் நன்றாக தெளித்து விடவும், இது  உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். உடலின் ஆற்றலை இது மேம்படுத்திக் கொடுக்கும்.  சுற்றியுள்ள தொற்றுக்கள் எதுவும் அண்டாது. காற்றில் உள்ள கிருமிகளை உப்பும் மஞ்சளும் அழிக்கும் இதனுடன் நாட்டு மாட்டுச் சாணம் மற்றும் ஹோமியம் சேர்த்து தெளித்துவிட்டு  வந்த தெரு தெரியாமல் எல்லா நோயும் ஓடும். 

மேலும் படிக்க: மருதம் மரத்தின் இருக்கு மகத்தான வாழ்வியல் மருத்துவம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன