கொரனோவை தடுக்கும் நோய் எதிர்ப்பு மருந்துகள்!

  • by

அதிர்ச்சி அளிக்கும்  ரிப்போர்ட் கொள்ளை நோயான கொரனோவின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து காணப்படுகின்றது.  ஏற்கனவே 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் மேலும் 23 பேருக்கு கொரானோ  தொற்று இருப்பதாக முதல் பரிசோதனயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாதிரிகள்  பரிசோதனைக்கு அனுப்ப பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். 

மத்திய அரசும் மக்களுக்கான சிறப்பு கையேடு  வெளியிட்டுள்ளது. கொரனோவை தடுக்கும் நமது நாட்டு பாரம்பரிய மூலிகைகள் உங்கள் கைவசம் இருந்தால் சிறப்பாக இருக்கும். 

 நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளான துளசி ஆன்டி- வைரல் மற்றும் சுழற்சி  பண்புகளை கொண்டது ஆகும். துளசியை தினமும் சாப்பிட்டு வருதல் உடலில் உள்ள நச்சுக்கள் அழிக்கப்படும். 

மிளகு: 

பத்து மிளகு  இருந்தால் பகைவன் வீட்டில் சாப்பிட்டு வரலாம்.  மிளகு நஞ்சை முறிக்கும் ஆற்றல் கொண்டது ஆகும். மிளகு ரசம் வைத்து சாப்பிட வேண்டும்.  மிளகுடன் சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம், தனியா சேர்த்து செய்யும் ரசமானது குடல் இயக்கத்தை  சரி செய்யும் மற்றும் சின்ன வெங்காயம் புதிய தொற்றுகளை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். 


இஞ்சி: 

இஞ்சி  உடல் இயக்கத்தை சீர் செய்கின்றது.  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.  ஆண்டி வைரஸ் அதிகம் கொண்டுள்ள இஞ்சி சாப்பிட்டுவது எப்பொழுதும்  ஜீரணத்தை அதிகரிக்கின்றது. இஞ்சியுடன் மலை தேன் சாப்பிட்டு வர வேண்டும். 

நெல்லி : 

நெல்லிக்காய் உடலில் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. கொரனோ போன்ற கொடூர வைரஸ் தொல்லையிலிருந்து காக்கும் வைட்டமின் சி  சேர்க்க வேண்டும். இது உடலில் புளிப்பு, கசப்பும் துவர்ப்பு சுவையானது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கின்றது. 

கிராம்பு:

‘ லவங்க்ம் உடலுக்கு ஆற்றல் கொண்டு நவீன  காலத்தில் லவங்கமானது புற்ரு நோயை குணப்படுத்தகின்றது என  ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இடலில் உள்ள நுண் கிறுமிகளை வெளியேற்றும்  நோய் தொற்றுகளை தடுக்கும் ஆற்றல் கொண்டது. பல்வலியின் போது லவங்கம் வைத்து அழுத்தம் கொடுத்தால் பல்வலியை குணப்படுத்தும். லவங்கம்  ஒர் தேவ மருந்து இது வயிற்றில் பூச்சியை அழிக்கும் ஆற்றல் கொண்டது. கிராம்பிலுள்ள யூனினால் சர்க்கரை நோயாளியை காக்கும். லவங்கத்தை அடிக்கடி உணவில் சேர்ப்பது சிறந்தது கொரனோ பீதியில் தொடர்ந்து நாம் உண்ணும் உணவில் லவங்கம், இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, ஓமவல்லி, துளசி ஆகியவை இருக்க வேண்டும். 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன