சுக்கிர போக வழிபாடு செய்யுங்க கோடிகளில் வாழலாம்

  • by

சுக்கிர திசை வாழ்வில் வளம் பெருகச் செய்யும், நீங்கள் நினைத்த ஒன்று  நடைபெற, எண்ணியது எண்ணியது நடக்க சுக்கிரரை வழிபடவும். நினைத்த பல்வேறு முயற்சிகள் செய்தும் பயனில்லாமல் இருக்கின்றதா வளம் பெக செய்யும் முயற்சிகள் அனைத்தும் எதாவது தடையில் தத்தளிகின்றதா உங்களுக்கான நிவாரணியாக கொடுத்துள்ளோம். 

சுக்கிர  மந்திரம்: 

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற,காரியத் தடை அகல் வாழ்வில் வெற்றி பெற முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடைய உங்களுக்கு சுக்ர போகம் அவசியம் ஆகும். சுக்கிர கிரகமானது வாழ்வில் வெற்றியைத்தரும். 

சுகர போகம் பெற மற்ற கிரக்ங்களின்   தாக்குதலில் இருந்து உங்களை காத்துக்கொள்ள இது அவசியம்  ஆகும். சுக்ராய மந்திரம் முறையாக பயன்படுத்தி வெற்றி கிடைக்கும். இதனை  தொடங்க வெள்ளி காலை 6 முதல் 7 வரையும் இரவு 7 முதல் 8 மணி வரை விளக்கேற்றி  கிழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரமானது உபயோக்கிகலாம். 

 ஓம் சுக்ராய் நமக, ஓம்  ஸ்ரீம் ஒம் ரீம், க்லீம் சுக்ராய நமக இந்த மந்திரத்தை 

சுகர மந்திரத்தை 33  முறை பிரகோகிக்கலாம் அல்லது 15 நிமிடம் வரை இதனை உபயோகித்து வருதல் சிறப்பாகும். 

மேலும் படிக்க – குபேர பூஜை எப்படிசெய்வது, அதனால் கிடைக்கும் நன்மைகள்..!

சுக்கிர மந்திரத்தை தினமும் பயன்படுத்தி வருதல் சிறப்பாகும், ஆனால் இது குறித்து பலருக்கு  தெரிவத்தில்லை சுகர மந்திரத்தை முறையாக உபயோகியகித்து தினமும் விளக்கேற்றி வருதல் சிறப்பாகும். இதனை நாம் செய்து வந்தால் நினைத்தது நிறைவேறும்  கார், பங்களா, தொழில் என அனைத்தும் அதிகளவில் கூடும். 

சுக்கிர விளக்கு: 

சுக்கிர விளக்கானது   வெள்ளி கிழமை தொடங்கி தினமும் காலை மாலை ஏற்றி வருதல் சிறப்பாகும். தொடர்ந்து பயன்கள் பெற சுக்கிர மந்திரம் பயன்படுத்தி  விளக்கேற்றுதல் சிறப்பான அனுகூலப் பலன்கள் பெறச் செய்யும். 

குபேர் முத்திரை பயன்படுத்தி வி:ளக்கேற்றி மந்திரம் ஜெபித்து வேண்டியதை விரும்பியவாறு பெறலாம். 

மேலும் படிக்க – கேரளாவில் கண்ணகிக்குக் கோயில் எடுத்த சேர மன்னன்.!

தொழில் தொடங்கவும் மற்ற கிரகங்களின்  தோசம் போக்க கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை   பயன்படுத்தி ஓம் ஐம் ஜம் கம் க்ர ஹேஸ்வராய சுக்ராய நம என்ற  மந்திரத்தைப் பயன்படுத்தினால் கிரகங்ளின் தோசம் மறையும். தொட்டதெல்லாம் துலங்கும். வெற்றி மேல் வெற்றி  கிடைக்கும். 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன