வாழ்விற்கு வெற்றியை தரும் ஐந்து மந்திரங்கள்

  • by


வாழ்க்கையை வெல்ல ஐந்து மந்திரங்கள் உங்களுடன் பயணிக்கின்றன, அதனை கொண்டு வாழ்வை நீங்கள் எளிதாக வெல்ல முடியும்.  வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் இக்கட்டான தருணத்தில் நாம் சிறிது மன வருத்ததுடன் காணபடுவோம். அந்த இக்கட்டான சூழலில் நாம் நம்மை சிறிது பலபடுத்திக் கொள்வது அவசியம்  ஆகும். ஆனால் அப்பொழுது நம்மை ஊக்கபடுத்தும் ஒரு ஆற்றல் என்பது நமக்கு அவசியம் ஆகும் அது நம் முன்னோர்கள் பயன்படுத்தும் மந்திரங்கள் என்று சொன்னால் அவை மிகையாகது. 

வாழ்க்கையில் உங்களை இக்கட்டான நேரத்தில் இழுத்து செல்ல ஆற்றல் ஒன்று அவசியமாகின்றது. அதனை  நாம் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். உங்கள் வாழ்வை உயத்தும் ஆற்றல் வாய்ந்த மந்திரங்கள் 5  இங்கு கொடுத்துள்ளோம் உங்களை சார்ஜ் செய்ய அது உதவிகரமாக இருக்கும். 

மேலும் படிக்க: மகா சனி பிரதோச சிவபெருமான் வழிபாடு!

ஓம்: 

ஓம் என்ற சக்தி வாய்ந்த மந்திரத்தை  கடைப்பிடித்து வந்தோமேயானால் வாழ்வில் வளம் கிடைக்கப் பெறலாம். ஓம் என்ற ஒலியில் உள்ள வைபிரேசன்   என்ற அதிர்வு நம் வாழ்வுக்கு பிரபஞ்ச இய்க்கத்திற்கு அவசியமாகின்றது. இது முடிவும் முதலும் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டது.  விஷ்ணு, பிரம்மா, சிவா ஆகிய சக்திகளை தன்னக்கத்தே கொண்டது ஆகும். 

ஓம் ஆற்றல்: 

ஓம் என்ற இந்த ஆற்றக் நம்மை வழூவூட்டச்  செய்யும். இது அமைதியான சமமான ஒரு நிலையை உண்டாக்கும். இந்த மந்திர ஒலியானது நம்மை நமது ஓய்வற்ற நிலையிலிருந்து காக்கும். மற்றும்  இது நமது கவனத்தை ஈர்க்கும். 

மேலும் படிக்க: பூஜை செய்வதற்கு ஏற்ற பொருட்கள்..!

ஓம் மணி பத்ம ஹம்: 

ஓம் மணி பதம ஹம்  புத்திசத்தில் இது முக்கியமான ஒலியாகும். இந்த மந்திரத்தின் தாதபரியமாக  தாமரையில் அணிகலன்கள் கொண்டிருக்கும். தாமரை என்ற உடலை கொண்ட நாம் ஆன்மாவை உடலில் சுமந்து  இறுதியில் நம்மை வெளிப்படுத்தும் ஆற்றல் ஆகும். இதனை உச்சரித்தால் உடலில் அமைதி அதிகரிக்கும். இதனை உச்சரித்தால் உடலில் ஆற்றல் அதிகரிக்கும். 

இந்த எண்ணங்களை உச்சரித்தால் போர் எண்ணங்கள் குணங்கள் கலையும்.

போர்குணங்கள் அனைத்தும் மறைந்தால் ஆன்மா அமைதி அடைந்து மகிழும்.


ஓம் நமசிவாய: 

ஓம் நமசிவாய் நான் சார்ந்தவரை வணங்குகின்றேன்.  சிவனை உள் ஆத்மாவாக ஆக்கி வாழ்கின்றேன். சிவா உன்னதமான ஆன்மாவை அர்ப்பணிக்கின்றேன் என  வாழ்வது ஆகும். உண்மையின் நம்பிக்கை வாழ்கையாக கொண்டது ஆகும். ஓம் நமச்சிவாய் என்னும் பொழுது நமது ஆன்மாவை இது பரிசுத்தம் ஆக்கும். ஆன்மாவுக்கு ஆற்றல் கொடுக்கும். 

அமைதி, ஆற்றல், அன்பு குணம் அதிகரிக்கச்ச் செய்யும். 

லோக சமஸ்தா சுகினோ பவந்து:

லோக சமஸ்து சுகினோ பவந்து என்ற மந்திரம் அனைவரது  வாழ்வில் மகிழ்ச்சி பொங்கச் செய்வதை குறிக்கும். மகிழ்ச்சியுடன் கலந்து ஒற்றுமை பற்றற்ற தன்மையை குறிக்கும்.  இது கோபத்தை குறைக்கும். வெறுப்பற்ற வாழ்வை உண்டு செய்யும். இது அன்பை அதிகரிக்க செய்யும். 

ஓம் கம் கணபதியே நமக: 

ஓம் கம் கண்பதியே நமக இது ஆற்றல் வாய்ந்த மந்திரமாக இருக்கும் இது ஆசியை பெற்று தரும். கணபதியின் அருளை நமக்கு ஈட்டித் தரும். இது வாழ்வில் சிக்க்லைப் போக்கும். வாழ்க்கையில் தோல்வியை போக்கும்  வெற்றியை கொடுக்கும். வாழ்வின் கடினமான சூழலை கடக்கச் செய்யும். 

மேலும் படிக்க: ஸ்ரீ ராம ஜெயத்தின் சிறப்பு..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன