உங்கள் உடலில் இருக்கும் கலோரிகளை எரிப்பதற்கு சிறந்த 5 வழிகள்

best exercise to do to reduce your calories in large amount

மனிதர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை தன் உடல் ஆரோக்கியத்தை காப்பது தான் நம் உடலில் எந்த அளவிற்கு கலோரிகளை இருக்கிறோமோ அந்த அளவிற்கு  நம்மால் ஆரோக்கியமாக இருக்க முடியும் இதற்கு பல வல்லுனர்கள் சொல்வது என்னவென்றால் ஒரே இடத்தில் இல்லாமல் பழைய இடத்திற்கு நடந்து செல்லுங்கள் என்கிறார்கள் இதை தவிர்த்து இதுபோன்ற கலோரிகளை குறைப்பதற்கு எளிமையான ஐந்து வழிகள் உள்ளது

கயிரை கொண்டு தாவுவது

நம் உடம்பில் இருக்கும் கலோரிகளை குறைப்பதற்கான எளிமையான வழி கயிறை கொண்டு தாவுவதை நாம் சிறுவயதில் இதை ஒரு விளையாட்டாக விளையாடி இருப்போம் ஆனால் இதை தினமும் செய்வதினால் நம் உடல் மிக அதிகமாக இருக்கும் இதை தவிர்த்து நம் உடம்பில் இருக்கும் கலோரிகளை நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இது குறைக்கும்.

மேலும் படிக்க – அழகையும் ஆரோக்கியத்தையும் பராமரிக்க வெந்தயம் போதுமே..!

மிதிவண்டி ஓட்டுதல்

நம் உடம்பில் எந்த அளவிற்கு வேர்வையை வெளியேற்றுகிரோமோ அந்த அளவுக்கு கலோரிகள் குறையும் இதை மிக எளிமையாக செய்யக்கூடியவை மிதிவண்டி ஓட்டுதல் நாம் எங்கேயாவது செல்வதாக இருந்தால் முடிந்தவரை மிதி வண்டியை எடுத்துச் செல்லுங்கள் அப்படி இல்லை எனில் உங்கள் வீட்டில் மிதி வண்டி ஓட்டும் பயிற்சி உடைய பொருளை வாங்கி அதை தினமும் பயன்படுத்தி உங்கள் உடம்பில் இருக்கும் கலோரிகளை குறையுங்கள் இந்த இரண்டு வழிகளும் சாத்தியமில்லை என்றால் மாடிப்படி ஏறி இறங்குங்கள்

நீச்சல் பயிற்சி செய்யுங்கள்

உடற்பயிற்சிகளில் மிகவும் எளிமையாகவும் மற்றும் அதிகப் பயன்களைத் தரும் பயிற்சிதான் நீச்சல் பயிற்சி இதை நீங்கள் காலையில் அல்லது மாலையில் செய்தீர்கள் என்றால் நிச்சயம் உங்கள் உடம்பில் இருக்கும் கலோரிகளை நீங்கள் ஓடுவதை காட்டிலும் அதிகமாக குறைக்கமுடியும் இதற்கு உங்களுக்கு நீச்சல் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை ஏதாவது ஒரு சிறிய நீச்சல் குளத்தில் தினமும் நீச்சல் கற்றுக் கொள்ளும் பயிற்சியை செய்தாலே போதும்.

மேலும் படிக்க – காளானில் உள்ளது கட்டுக்கடங்கா சத்துக்கள்

நாற்காலியில் அமர்வது

நாம் சிறுவயதில் ஏதாவது தவறு செய்துவிட்டால் பள்ளிகளில் நமக்கு கொடுக்கும் தண்டனைகளில் ஒன்று இந்த உடற்பயிற்சி நாம் நாற்காலியில் அமர வேண்டும் ஆனால் எந்த ஒரு நாற்காலியும் இல்லாமல் பின்பு நம் கைகளை நமது மார்புக்கு நேராக நீட்டி 20 எண்ணும் வரை அதே நிலையில் அமர்ந்திருக்க வேண்டும் இதுபோன்ற இடைவெளி விட்டு மூன்று முறை செய்தால் கலோரிகள் மிக விரைவில் வெளியேறிவிடும்

ஓடுவது

அனைவராலும் செய்யப்படும் ஒரு பயிற்சிகளில் ஒன்றுதான் அதிகாலையில் எழுந்து ஓடுவது ஒரு நாளைக்கு நாம் 30 நிமிடங்கள் ஓடினாலே நம் வாழ்நாளில் 30 வருடங்களை அதிகரிக்க முடியும் இதுபோல் தினமும் நீங்கள் உடற்பயிற்சிகள் செய்தீர்கள் என்றால் நிச்சயம் உங்கள் உடம்பில் இருக்கும் கலோரிகளை அதிகமாக குறைக்க முடியும்.

மேலும் படிக்க – முருங்கைக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

நாம் உடற்பயிற்சிகள் செய்தால் மட்டும் போதாது அதற்கேற்ற உணவை நாம் சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும் கலோரிகள் இல்லாத உணவை அதிகமாக உட்கொண்டால் மட்டுமே நாம் செய்யும் உடற்பயிற்சிகள் எடுபடும் அதை தவிர்த்து நாம் எந்த ஒரு நிலையிலும் அதிகாலையில் எடுத்துக்கொள்ளும் உணவை தவிர்க்க கூடாது அதை தவிர்த்து அவ்வப்போது சிறு உணவை எடுக்க வேண்டும் இவை அனைத்திலும் கலோரிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

1 thought on “உங்கள் உடலில் இருக்கும் கலோரிகளை எரிப்பதற்கு சிறந்த 5 வழிகள்”

  1. Pingback: after effects to men after removing chest hair - men health

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன