மார்பக அழகு பெறுவதற்கு ஆண்கள் இந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.!

eating this type of food causes men to have ugly breasts

ஆண்கள் 16 வயதை கடந்த உடனே உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று தங்கள் உடலை அழகாகவும் வலிமையாகவும் மாற்ற முயற்சிக்கிறார்கள். இவர்கள் இந்த வயதில் தொடங்கி முப்பது வயதைத் தாண்டி இது போன்ற உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். இது அனைத்திற்கும் அவர்களின் மார்பகம், கை, கால்கள் போன்றவைகள் மிக அழகான கட்டிகளைக் கொண்டதாக மாற்றுவதற்காக செய்கிறார்கள். ஆனால் இப்படி உடற்பயிற்சி செய்யும் ஆண்கள்  ஒரு சிலருக்கு பெண்களைப் போன்ற மார்பகங்கள் உண்டாகிறது இதற்கான காரணம் இவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவு தான்.

சராசரியாக ஏராளமான ஆண்கள் மார்பக பிரச்சனையில் இருக்கிறார்கள் இதை வெளியில் காட்ட முடியாமல் எப்போதும் ஆடைகளை அணிந்து இருப்பார்கள். இப்படிப்பட்ட ஆண்களுக்கு எதற்காக பெண்கள் போன்ற மார்பகங்கள் வந்தது என்பதை அறியாமலே இருக்கிறார்கள். அனைத்திற்கும் காரணம் இவர்கள் உட்கொள்ளும் உணவுகள் தான். இப்போது இந்த உணவுகளை தவிர்த்தால் உங்கள் மார்பகம் மீண்டும் பழைய நிலைக்கு வர வாய்ப்பு உள்ளது.

மேலும் படிக்க – புற்று நோய் செல்களை புதைக்கும் காய்கறிகள்!

இது போன்ற பிரச்சனைகள் ஓர் ஆணுக்கு வருவதற்கான காரணம் ஈஸ்ட்ரோஜென் அதிக அளவிலும் டெஸ்டோஸ்டிரோன் குறைந்த அளவில் இருப்பதுதான். இதற்கு ஆண்கள் ஒரு சில உணவுகளை அடியோடு தவிர்க்க வேண்டும் அதில் முதலில் இருப்பது சிக்கன் சூப்  அதுவும் பதப்படுத்தப்பட்ட பாக்கெட்டில் இருந்து உடனடியாக செய்யப்படும் சிக்கன் சூப்களை ஆண்கள் தவிர்க்க வேண்டும்.

பதப்படுத்தப்பட்ட மீன்கள், பொதுவாகவே மீன்கள் கடலில் இருந்து கரைக்கு கொண்டு வதற்கு பல நாட்கள் ஆவதால் இதன் மேல் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்து பதப்படுத்துகிறார்கள் இதனால் இதன் மேல் தேவையில்லாத ரசாயனங்கள் பரப்பப்படுகிறது. இதை உண்ணுவதன் மூலம் ஆண்களுக்கு பெண்கள் போன்ற மார்பகம் உண்டாகிறது. ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, ஆப்பிள் போன்ற பழங்களை தவிர்க்க வேண்டும் இதில் ஆண்கள் மார்பகத்தைக் நிலைகுலைய வைக்கும் பொருட்கள் இருப்பதினால் இந்த பழ வகைகளை தவிர்க்க வேண்டும்.

மேலும் படிக்க – காய்களின் தங்கம் கேரட் புற்று நோயை சரிசெய்யும்!

இறைச்சி மற்றும் சீஸ் உணவுகளை சில சூப்பர் மார்க்கெட்டில் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பதப்படுத்தி இருப்பார்கள். இது போன்ற உணவுகளை ஆண்கள் தவிர்க்க வேண்டும். இவை மட்டுமல்லாமல் நீங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டிலில் கூட தங்கள் மார்பகத்தை மாற்றக்கூடிய ரசாயனங்கள் இருக்கின்றனர் இதனால் அது சரியான பாட்டில் தானா என்பதை பரிசோதித்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்

பிறகு கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுகள் மற்றும் ஜங்க் உணவு வகைகளை தவிர்க்க வேண்டும் இவைகள் உங்களுக்கு தேவையற்ற கொழுப்புகளை சேர்த்து உங்கள் உடலில் இருக்கும் மார்பகத்தை வலிமை படுத்தாமல் மெலிதாக மாற்றுகிறது. இதனால் உங்கள் மார்பகங்கள் பார்க்க முடியாத அளவிற்கு மாறுகிறது எனவே இதுபோன்ற உணவுகளைத் தவிர்த்து வலிமையான உடலை பெறுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன