யோகா தினசரி ஆரோக்கிய வாழ்கைக்கு அவசியம்!

  • by

உடலுக்கு ஆரோக்கியம் என்பது அவசியம்  ஆகும். உடலுக்கு மனதுக்கும் ஆரோக்கியம் கிடைக்க  முறையாக சாப்பிட்டு வருதல் என்பது அவசியம் என்பதை நாம் அறிந்தது ஆகும். 

சுற்றியுள்ள சூழல் மாசு, மாசு சிக்கலைப் போக்க வேண்டியது அவசியம் ஆகும்.  மாசு குறைபாட்டால் உடல் அசதி என்பதை போக்க வேண்டியது அவசியமானது ஆகும். உடல் ஆரோக்கியம் என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.  உடலில் மாசானது காற்று மாசு, தண்ணீர் மாசு, சுழல் மாசு ஆகியவை உடலை எவ்வளவுதான் நாம் பிரிஸ்காக இருந்தாலும் சோம்பல் நம்மை தொத்த வைக்கின்றது. 

 உங்கள் வேலைப்பளு, சோம்பல் ஆகியவற்றில் நாம் முக்கியமாக பின்பற்ற வேண்டியது ஒவ்வாமையில் இருந்து நாம் நம்மை காத்துக் கொள்ள வேண்டியது அவசியம்  ஆகும். ஒவ்வாமையை போக்க குடிக்கும் தண்ணீரை மண் பானை மற்றும் காற்றினை சுத்தப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். 

மேலும் படிக்க: பிட்னசில் அசத்தும் அமலா பால் ஆக்டிவாக களத்தில்

உடலில் யோகாவின் சக்தி என்பது அவசியம் ஆகும். யோகாவின்  போன்ற சிறந்த ஸ்டர்ச்சுகள் செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.  உடலுக்கு கொடுக்கும் சில அசைவுகள் போதும் அவை உங்களுக்கு நீண்ட ஒரு ஓய்வை கொடுக்கும்.  உங்களைப் பலபடுத்தும் சில யோக இங்கு கொடுத்தும் அதனைப் பின்பற்றி வாருங்கள். இது எளிதானது  இது மனதை சாந்தபடுத்தும் ஒன்றாகும். 

 வட்ட வடிவ கழுத்தை சுழற்றுதல்:

இது அதிக நேரம் உடலை  அசையாமல் வைத்திருப்பவர்கள், கணினியினை உற்று நோக்குபவர்கள் செய்து வருவது சிறந்தது ஆகும்.  இது கழுத்து இயக்கத்தில் ஒரு மாற்றத்தை கொடுக்கும். உடலில் எதிர்ப்பு ஆற்றலை வழுபடுத்தும். வசந்த காலத்தில் ஏற்படும் ஒவ்வாமையை நாம் சரி செய்ய   நாம் படுத்து வயிற்றை மட்டும் தரையில் செலுத்தி நெஞ்சு பகுதி, தலையை தூக்கி வட்ட வடிவில் சுழற்ற வேண்டும். கைகளை நேராக நீட்டி படுக்க உடலில் உள்ள கழிவுகளை நீக்கும். 

உடகாசனம்: 

உடகாசனம் என்பது உடலை  வளைத்து பெண்ட் செய்வது ஆகும்.  உடலை ஆரோக்கியமா இருக்கும் தினமும் இந்த உடகாசனத்தை செய்தல் சிறப்பு ஆகும்.  கால்களை முன் பெண்ட் செய்து ஸ்டரச் செய்ய வேண்டும். அதுபடியே பின் காலையும் செய்து வருதல் சிறப்பாகும்.  இடுப்பை வலுப்படுத்தும். நரம்புகளுக்கு இடையே இருக்கும் அடைப்பை நீக்கும். 

ஹஸ்தா பாத்சனா :

ஹஸ்தா பாத்சனா இதனை     சைனஸ் சிக்கலை தீர்க்கின்றது.  உடலில் ஏற்படும் அழுத்ததை சரி செய்யும்.   நேராக நின்று முட்டிக்கு நேராக உடலை வலைத்து  நெற்றிப் பொட்டை தொடுதல் ஆகும். முதுகு எலும்பை    வளைத்து சேர்க்க வேண்டும். தலையை சிறிதாக ஆட்ட வேண்டும்.  எலும்பை பலப்படுத்தும் மூச்சை சரி செய்கின்றது. 

மேலும் படிக்க: யோகாவில் இருக்கும் முத்திரைகளை செய்வதினால் நமக்கு கிடைக்கும் பலன்கள்.!

சிம்பிள் சைடு  பெண்ட்:

உடலில் எதோ சரியாக இல்லை, நல்ல ஒரு   களைப்பு மற்றும் வெறுப்பு தெரிகின்றதா எனில் இதனைப் பின்பற்றவும். 

நேராக நின்று உடலை வலது  இடது உடலை மாற்றும் பொழுது  உடலை வளைத்து நிமிர வேண்டும். இது உடலில் உள்ள இறுக்கத்தைப் போக்கும். உடல் எளிதாக  நகரும். உடலில் சுவாசத்தை ஒருங்கிணைக்க செய்யும். நுரையீரல் செயல்பாட்டை வலிமைப் படுத்தும்.  உடலை பலபடுத்த இது உதவுகின்றது. 

மேலும் படிக்க: வாழ்வில் யோகம் பெற யோகா செய்யுங்க

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன