காதலில் பரஸ்பர பாராட்டு அவசியமானது

  • by

காதலிப்பவர்களுக்கு நீங்கள்  எது செய்கிறோர்களோ சின்ன் சின்ன பாராட்டுகள் என்பது அவசியமானது ஆகும். உங்கள் அவர்களை நீங்கள் மனதாரப் பாராட்டுகிறீர்களோ அந்த அளவிற்கு வாழ்வில் நீங்கள் உங்கள் அன்புக்குரியருடன் நெருங்கி இருக்க முடியும். 

அன்பானவர்களான நீங்கள் உங்கள் காதல் நெஞ்சத்திடம் எப்பவும் கணிவுடன் பழங்குங்கள் இருவரும் அன்பை வெளிப்படுத்த போட்டி போடலாம். ஆனால் அன்பு ஒன்றே இறுதியில் வெல்ல வேண்டும். காதலில் பரஸ்பரம் மணிகணக்காக பேசுவோம்.  வாழ்க்கையின் இலக்குகள் அனைத்தும் பரிமாறலாம்.

மேலும் படிக்க: எல்லைகளை கடந்த எல்லோருள்ளும் பயணிக்கும் காதல்!

உங்கள் இலக்கை நீங்கள் அடைய வேண்டுமெனில் செய்ய வேண்டியது இது ஒன்றே ஆகும்.  இதனை நாம் முழுமையாக செய்ய வேண்டும். உங்கள் வாழ்கையில் நாம் எப்பொழுதும் உங்கள் விருப்பதிற்குரியவருடன் கலந்து இருக்க வேண்டும். அது உங்களை முழுமையாக உருவாக்கித் தரும் ஒன்றாகும். உங்கள் வாழ்க்கைக்கு அர்தம் தரும் வாழ்வாக அமையும். 

காதலில்   வெளிப்படையாக இருத்தல்: 

காதலில் வெளிப்படையாக இருங்கள், அன்பை உள் வைத்து வெளியில் சாதிக்க ஒன்றும் இல்லை. அன்புடன் நாம்   வாழ்க்கையில் நகரும் பொழுது ஒவ்வொரு நாளும் கொண்டாட்டம் ஆகத்தான் இருக்கும். 

ஆற்றல் வாய்ந்த உங்கள் குழுவில் அன்பான மனிதர்கள் அவசியமானவர்கள் ஆவார்கள் அதனை நாம் முறையாகச் செய்ய வேண்டும்.   காதல் மட்டுமல்ல உலகத்தில் தெரிந்தவர்கள் தெரியாதவர்களிடம் அனைவரிடமும் நாம் சுமுகமாக செல்ல பரிவு என்பது அவசியம் ஆகும். 

மகிழ்ச்சியான உறவுக்கு இது அவசியம்:

காதலில் இந்த  தன்மை என்பது அவசியம் ஆகும். மணிக்கணக்காக நீங்கள் பேசுகிறீர்கள் சரி, ஆனால் உங்கள் காதலியை முழுமையாக கவனிக்கிறீர்களா அவர்களின்  அன்பை பெற்ற நீங்கள் அவர்களின் அழகையும் உங்கள் பாராட்டுக்களால் மெருக்கூட்டலாம். இதனால் அவர்கள் தொடர்ந்து உங்கள் முன் மகிழ்ச்சி பொங்க அன்புடன் இருப்பார்கள். 

மேலும் படிக்க: உணர்வுகளின் சங்கமத்தில் உதிப்பது காதல்

தன்னுடைய ஒவ்வொரு  புது செயலையையும் உங்களிடம் நிச்சயம் பகிர்வார்கள் அப்படியே நீங்கள் அவர்களிடம் பகிரலாம். இருவரும் ஒருவருக்கொருவர் பாராட்டை பரிமாறும் பொழுது காதலில் புதுபுது அர்த்தங்கள்  கிடைக்கப் பெறலாம். எதை செய்யலாம் எப்படி செய்யலாம் என்கின்ற பரிமாற்றங்கள் இருவரும் பகிர்ந்து கொள்ள உதவிகரமாக இருக்கும். 

பாராட்டு  பரிமாற்றம்:

விருப்பத்துக்குரியவரிடம் இருந்து  காதல் பரிமாற்றம் செய்வது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு அவசிய்மானதாக  பாராட்டு பரிமாற்றம் என்பது அவசியம் ஆகும். அன்பானவர்களுக்கு செய்யும் சிறிய உதவியும் மலைபோல் பெரிதாக   அவர்களிடம் நாம் உயர்ந்து நிற்கச் செய்யும். 

உங்கள் காதலி, காதலன் புதிதாக எதை செய்தாலும் ஆதரவு கொடுங்கள், அன்புடன் தட்டிக் கொடுங்கள்.  இந்த கொடுக்கல் வாங்கல்கள் வாழ்க்கைக்கு அவசியமானது ஆகும். இதனை முழுமையாக செய்யும் பொழுது உங்களுக்கு எந்த மன்ஸ்தாபம் வந்தாலும் அது உடனடியாக மறையும். 

மேலும் படிக்க: விருப்பங்களை பகிர்ந்து பந்தங்களை பலப்படுத்துங்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன