கொரானாவை முடக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை

  • by

இந்தியாவை முடக்குமா  கொரானா முடங்கிபோகுமா கொரானா 
இந்தியாவில் இன்று  பேரழிவு போர் என கருதப்பட்டு  புரளியாக பூத்துத்தள்ளும். இந்தக் கொரானாவுக்கு அவ்வளவு சீன் அவசியமில்லை என்பதுதான் உண்மை இதை    ஆமோதித்து வாழ்வோம் இதுதான் நமது தன்மை ஆகும். 

எங்கே போனது நமது உளவுத்துறை என்ன ஆனது நமது  ஒற்றர்ப்படைகள் ஜனவரியில் ஏன் சாட்டையை சுழற்றவில்லை, இன்று  அவசர நிலை எதற்கு என்ன செய்வோம் நாம். எது வேண்டும் நமக்கு இது போன்ற ஆயிரம் கேள்விகள் உங்களுண்டா இதற்கான விடையை இங்கு அவில்கின்றோம். 

தில்லாக இருங்கள்: 

சுய சுத்தம் , சுற்றுப்புறச் சுத்தம் என்பதை கடைப்பிடிபோம்.  வேம்பு, துளசி, வெற்றிலை, நொச்சி இலை, மஞ்சள், கிராம்பு, என்ற  மகத்துவம் வாய்ந்த வாழ்க்கைக்கு திரும்ப வேண்டிய அவசர நிலையில் நாம் இருக்கின்றோம்.  திரும்புங்கள் திசை எல்லாம் உங்களிடம் தீர்வு இருக்கின்றது. 

வீட்டு பொருளை ஸ்டாக்கு வையுங்கள்: 

வீட்டு பட்ஜெடை பாதுகாத்து வையுங்கள். தேவையான பொருட்களை வாங்கி வையுங்கள். ஸ்டாக் வைக்க வேண்டிய அவசியமான பொருள்  அத்தியவசிமானது ஒன்று உண்டு எனில் அது வெங்காயம் . வெங்காயம் காலரா, டிபி என அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. நெல்லிக்காய் அவசியமான ஒன்றானது ஆகும்.  உயிரணுக்களை காக்கும் உலர் திராட்சை என்பது சேர்த்து வைக்கவும். அடிப்படை தேவையை வாங்கி வையுங்கள் அது அவசியம் ஆகும். நீங்கள் சாப்பிட்டும் ஒவ்வொன்றும் ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த உணவாக இருக்க வேண்டும்.  

மேலும் படிக்கவும்: பழங்கால பழக்கவழக்கங்களினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..!

பங்குச் சந்தைகள் எல்லாம் பந்தாடப்பட்டு பொருளாதாரம் கேள்விக்குரியாகும் சூழலை காக்க வேண்டும். பொருளாதாரம் குறித்து மக்களை காக்க வேண்டும் என்ற பொறுப்புடன் அரசாட்சியை நடத்துங்கள் அது அவசியமானது ஆகும்.  வீட்டில் தங்கியிருக்கவும சாப்பிடத் தேவையான பொருட்களை வாங்கி வைக்கவும். 

மக்கள் தொகை நிறைந்த கட்டப்பாடற்ற சுதந்திரம்  கொண்ட இந்தியாவில் கட்டுப்பாட்டுடன் நாம் வாழ்வது அவசியம் என்ற நிலை வந்துவிட்டது. அமைதியுடம் இருந்து ஆரோக்கியமாய் வாழ்வது அவசியம் ஆகும்.  வெளி நடமாட்டத்தை குறைத்து வீட்டில் இருந்து வாழ நாட்டின் பிரதமர் கொடுத்துள்ள அறிவுரையைப் பார்க்கும் பொழுது இது அவசர நிலையைவிட கொடுமையானது ஆகும்.  மார்ச் 22 ஆம் தேதி 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்கின்றார் நாட்டின் பிரதம்ர் இது போன்ற அத்தியாவசிய முடிவுகள் நம்மை காக்கும்.  நாட்டின் ஆதார சக்தியான நமது உடல் ஆற்றல் வாய்ந்தாக காத்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.   

மேலும் படிக்கவும்: மரங்கள் மற்றும் செடிகள் நம் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம்..!

நாட்டில் நடக்கவுள்ள தேர்வுகள் அனைத்தும் ரத்தாகியுள்ளது மக்கள் தங்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் அடிப்படையானப் பொருளை வாங்கி வைக்கவும்.  இந்தியாவின் பொருளாதாரம் அதள பல்லத்தில் விழும் அபாயம் உள்ளது. வாழ்கையே கேள்விக்குரியாகி நிற்கின்றது. 

அத்தியாவசியப் பொருட்களை வாங்கி இருப்பு வைக்கவும். அதனை உணவாக சாப்பிட்டு வரவும். உலர் திராட்சை நீரில் ஊர வைத்து குடிக்கவும். வீட்டில் வேப்பிலை அவசியமானது அதனை வீட்டுக்குள் குடி வைக்கவும். சீரகத்தண்ணீரை குடித்து வரவும். தண்ணீருடன் வேப்பிலையைப் போட்டு குடித்து வரவும். உலர் நெல்லி தேன் சேர்த்து சாப்பிட்டு வரவும். கறிவேப்பிலை இருப்பு வைக்க வேண்டும். அரிசி, அவுல் ஸ்டாக் இருக்கட்டும். வர மிளகாய், மிளகு, சிரகம், கருஞ்சீரகம், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் ஆகியவற்றை வாங்கி இருப்பு வையுங்கள். வீட்டுக்கு ஒரு துளசி, ஓமவல்லி இலை செடி, திருநீற்று பச்சிலை செடி வாங்கி வளருங்கள் இன்னும் 3 மாதத்திற்கு உதவும்.

மேலும் படிக்கவும்:மஞ்சள் சூப் குடியுங்கள் உடலை தொற்றிலிருந்து காக்கலாம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன