பெண்களுக்கு அனுப்பக்கூடாது மெசேஜ்கள் என்ன தெரியுமா

don't ever send this messages to your girls or girlfriend

ஆபாசமான மெசேஜ்கள் 

நம் நண்பராகவோ அல்லது காதலியாக இருந்தாலும் எந்த ஒரு பெண்ணுக்கும் ஆபாசமான மெசேஜ்களை அனுப்ப கூடாது நீங்கள் ஏதாவது ஒரு எண்ணத்தில் அனுப்பினீர்கள் என்றால் கூட அவர்கள் அதைத் தவறுதலாகப் எடுத்துக்கொள்வார்கள் இதை தவிர்த்து அவர் உங்கள் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து உங்களை விட்டு விலக தொடங்கிவிடுவார்கள் தவிர்த்து சட்டரீதியாகவும் இதற்கான தண்டனைகள் உள்ளது.

பெண்களைப் பற்றி இழிவாக சொல்லப்படும் மெசேஜ்கள் 

பெண்களை இழிவாக சித்தரித்து அவர்களை கிண்டலும் கேலியும் செய்யும் வகையில் உள்ள மெசேஜ்கள் பெண்களுக்கு பிடிக்காது இதை சாதாரண உறவாக இருந்தால் எளிதாக எடுத்துக் கொள்ளலாம் அதுவே நீங்கள் நெருக்கமான உறவில் இருந்தீர்கள் என்றால் இது போன்ற மெசேஜ்களினால் உங்கள் உறவு பிரியவும் வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க – காதல் கைகூட இந்த தாந்தீரிகம் செய்யுங்க..!

எதிர்மறையான மெசேஜ்கள் 

பெண்களுக்கு எப்போதும் நேர்மறையான மெசேஜ்களை அனுப்ப வேண்டும் எதிர்மறை எண்ணங்கள் கொண்ட மெசேஜ்களை நீங்கள் அனுப்பினீர்கள் என்றால் உங்களுக்கு தன்னம்பிக்கை என்பது ஒன்றுமில்லை எப்போதும் வருத்தத்துடன் துவண்டு போகும் எண்ணத்தில் இருக்கும் ஆண் இந்த ஒரு ஆணையும் பெண்களுக்கு பிடிக்காது எனவே இந்த ஒரு காரணத்தினால் அவர்கள் மனதில் இடம் பிடிக்கலாம் என்று உங்களைத் தாழ்த்தி எந்த ஒரு மெசேஜ் அனுப்ப வேண்டாம்

ஆணாதிக்கம் 

பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அவர்கள் எப்போதும் ஒரு படி முன்னே தான் சொல்கிறார்கள் என்றெல்லாம் மெசேஜ்களை பெண்களுக்கு அனுப்பக்கூடாது எப்போதும் ஆணும் பெண்ணும் சரிசமம் என்ற எண்ணத்தில் உடைய ஆண்களை தான் பெண்களுக்கு பிடிக்கும் இதை தவிர்த்து நீங்கள் பெண்கள் முட்டாள்கள் அவர்களுக்கு எதையும் சரியாக செய்ய தெரியாது என்ற எண்ணங்களை அவர்களுக்கு அனுப்புவதை தவிர்க்கவும்.

மேலும் படிக்க – கணவன் மனைவிக்கான காதல் பரிமாற்றம் இப்படி இருக்க வேண்டும்.!

அருவருப்பான மெசேஜ்கள் 

பெண்கள் எப்போதும் இளகிய மனம் கொண்டவராக இருப்பார்கள் இவர்களுக்கு அவர்கள் மனம் புண்படும் படியான மெசேஜ்களை அனுப்ப கூடாது ஒரு சிலரோ மிகவும் அருவருக்கத்தக்க கதைகளையோ அல்லது சம்பவங்களையோ அவர்களுக்கு அனுப்புவார்கள் இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உங்களை விட்டு விலகத் தொடங்கி விடுவார்கள்

பெண்களுக்கு எப்போதும் நேர்மையாக தெளிவுடன் எல்லாவற்றையும் சமமாக எடுத்துக் கொள்ளும் ஆண்களை அதிகமாக பிடிக்கும் இப்படி எல்லாம் இல்லாமல் நான் வெளிப்படையாக இருக்கிறேன் இதில் என்ன தவறு இருக்கிறது என்று தனக்கு தோன்றியவற்றையெல்லாம் தகவலாக அவர்களுக்கு அனுப்பினால் நிச்சயம் அவர்கள் மனது புண்படும் நிலை ஏற்பட்டால் உங்களை மதிப்பதை தவிர்த்துவிடுவார்கள் ஏனென்றால் நாம் ஒருவருடன் பழக வேண்டும் என்றால் அவர் அவரின் எண்ணங்கள் எப்போதும் நமக்கு நெருங்கியவாறு இருக்க வேண்டும் அப்படி எதிர் எண்ணங்களை கொண்டவர்கள் நம் மாதிரிதான் செய்வார்கள் எனவே எதுவாக இருந்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து அவர்களுக்கு சரியான மெசேஜ்களை அனுப்பவும்.

1 thought on “பெண்களுக்கு அனுப்பக்கூடாது மெசேஜ்கள் என்ன தெரியுமா”

  1. Pingback: how to know if this is true love or not in a relationship

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன