இந்த நிலையில் உடலுறவு கொண்டால் உங்களுக்கு சளி மற்றும் காய்ச்சல் பிரச்சினை இருக்காது..!

  • by
doing intercourse in this position will avoid cold and fever

கொரோனா வைரஸ் தொட்டிகளினால் எல்லா நாட்டு அரசாங்கமும் தங்கள் மக்களை வீட்டில் இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் ஒரே இடத்தில் பல மணி நேரம் நாம் இருப்பதன் மூலமாக நம்முடைய மனநிலை பலவிதமான மாற்றங்களை சந்திக்கும். இதனால் உங்களுக்கு மன உளைச்சல், பதட்டம் மற்றும் தேவையற்ற எண்ணங்கள் உண்டாகும். இதைத் தடுப்பதற்கு ஒரே வழி அன்பு மட்டும்தான். எனவே திருமணமானவர்கள் இதுபோன்ற பிரச்சினையில் இருந்து விடுபடுவதற்கான வழியை தான் உடலுறவு. எனவே கொரோனா பாதிப்பு உண்டாகாமல் மிக ஆரோக்கியமான முறையில் எந்த நிலையில் உடலுறவு கொள்வது என்பதை காணலாம்.

படுக்கையின் நுனியில்

உடலுறவு கொள்வதற்கான முதல் நிலை தான் இந்த படுக்கையின் நுனி, உங்கள் துணையை படுக்கையின் நுனியில் படுக்கவைத்து நீங்கள் நின்றவாறு செய்யப்படும் நிலைதான் இது. இதன் மூலமாக உங்கள் முத்த பரிமாற்றங்கள் அனைத்தும் தடுக்கப்படும். அதைத்தொடர்ந்து இதை செய்வதன் மூலமாக உங்கள் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் ஜலதோஷம், காய்ச்சல் போன்றவையும் நீங்கும்.

மேலும் படிக்க – சமுதாயத்தில் சமத்துவத்தால் கிடைக்கும் நன்மைகள்..!

கோய்டல் அலைன்மெண்ட் டெக்னிக்

இந்த நிலையை பார்ப்பதற்கு எக்ஸ் வடிவில் இருக்கும். ஆண், பெண் இருவரும் தங்கள் நிலையை ஒருவர் மேல் மற்றொருவர் எக்ஸ் வடிவில் படுத்துக் கொண்டு உடலுறவை கொள்ள வேண்டும். இதன் மூலமாக உங்கள் இன்பம் அதிகரித்து எந்த ஒரு தொற்றுக்களும் மற்றவர்களை தாக்காது.

அமேசான்

அமேசான் என்பது சற்று புதுமையானது எப்போதும் ஒரு ஆண் பெண் மீது படுத்து தங்கள் இன்பத்தை அனுபவிப்பார்கள். இது தலைகீழாக செயல்படக்கூடிய நிலை. ஒரு ஆண் கிழ் பெண் தங்கள் கால்களை தூக்கியவாறு படுத்துக்கொள்ள வேண்டும். பின்பு பெண்-ஆண் செய்வதைப் போல் அவன் மேலமர்ந்து உடலுறவு கொள்வாள். இதுவும் பாதுகாப்பான உடலுறவு. ஆண் பெண் இருவருக்கும் மிகப் பெரிய இடைவெளி உண்டாக்கும் உறவு எனவே இது பாதுகாப்பானது.

தி சண்டே ஆப்டர்நூன்

இந்த நிலையில் பெண்ணை படுக்கையில் படுக்க வைத்து, ஆண் பக்கவாட்டில் பெண்ணின் ஒரு காலை மேல் தூக்கி மற்றொரு காலுக்கு இடையில் சென்று கொள்வதுதான் இந்த உடலுறவு. இதுவும் மிகப் பாதுகாப்பான ஒன்று. பெண்களுக்கு உண்டாகும் உடல் பிரச்சனை மற்றும் பணப்பிரச்சனை அனைத்தும் போக்கக் கூடியது இந்த நிலை.

பைரேட்ஸ் பவுண்டி

இந்த நிலையை செய்வதற்கு பெண் தரையில் படுத்துக்கொள்ள வேண்டும். ஆண் முட்டிபோட்டுக்கொண்டு தன்னுடைய செயலைத் தொடங்கவேண்டும். இதன் மூலமாக உடலுறவு மிக ஆழமாகவும், உணர்ச்சி மிக்கதாகவும் இருக்கும்.

மாஸ்டரி

இது மிக எளிதில் எல்லா இடத்திலும் செய்யக்கூடிய உடலுறவு. நீங்கள் சோபாவில் அல்லது நாற்காலியில் அமர்ந்து கொண்டோ உங்கள் பெண் துணையை உங்கள் மடிமேல் உங்களை பார்த்தவாரு உட்கார வைத்து செய்யப்படுவதுதான் இந்த நிலையில் சிறப்பம்சம். இதன் மூலமாக உங்கள் முகம் அவர்களின் மார்பை நோக்கி இருக்கும் எனவே மிகப் பாதுகாப்பான இந்த நிலையை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம்.

மேலும் படிக்க – குடும்பத்திற்குள் நல்ல பழக்கங்களை கொண்டுவருவது எப்படி..!

டாகி ஸ்டைல்

டாங்கி ஸ்டைல் தான் இருப்பதிலேயே மிக ஆரோக்கியமான ஒரு நிலை ஏனென்றால் பெண்ணை பின்புறத்திலிருந்து உடலுறவு மேற்கொள்வது தான் இந்த நிலையில் சிறப்பு. இதன் மூலமாக உங்கள் சுவாசம் எந்த வகையிலும் யாரையும் பாதிக்காது.

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து நிலைகளும் மிகவும் பாதுகாப்பானது. ஒருவரின் முகம் மற்றொருவர் மேல் படும்படி இல்லாமல் மிகப் பாதுகாப்பான முறையில் மேற்கொள்வதால் உங்கள் துணையினால் எந்த ஒரு தொற்றுக்களும் ஏற்படாது. இதைத் தவிர இந்த அனைத்து நிலையும் உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்க உதவும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன