உடல் எடை இழப்பிற்கு டயட் திட்டம் உதவுமா?

  • by

நம் உடல் எடை அதிகரிப்பதற்கு நாம் எடுத்துக் கொள்ளும் உணவு பொருட்களே மிக முக்கியமான காரணம். உடல் எடையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது; அளவுகடந்த நொறுக்கு தீனிகள், துரித உணவுகள், நேரம் தவறிய உணவு உணவில் அளவின்மை போன்ற பல காரணங்கள் உடல் எடைக்கு காரணமாக உள்ளது. மேலும் சிலர் டயட் என்ற பெயரில் சரியான நேரத்தில் உணவுகளை சாப்பிடாமல் இருப்பது உடல் எடை அதிகரிப்பதற்கு மிகவும் காரணமாக அமைகிறது.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து வயது மக்களும் உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனர். உடல் எடை அதிகரிப்பால் பலரும் இதய நோய், நீரிழிவு நோய், மற்றும் புற்றுநோய் ஏற்படும்.

உடல் எடை குறைப்பிற்க்கான டயட் அட்டவணை :

உடல் எடை இழப்பிற்கு முறையான உடல் எடை இழப்பு டயட் திட்டத்தை பின்பற்ற வேண்டியது அவசியம். அதாவது உடல் எடை குறைத்தலுக்கான டயட் திட்டத்தை மிகச்சரியாக பின்பற்ற வேண்டும். டயட் திட்டத்தை முறையாக பின்பற்றினால் எதிர்பார்த்த முடிவினை பெறலாம்.

காய்கறிகள் :

  • தக்காளி, முட்டைக்கோஸ், புடலங்காய், பாகற்காய், கீரை, மிளகு, சுரக்காய், பூசணிக்காய், கத்திரிக்காய், முள்ளங்கி, கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முள்ளங்கி, பட்டாணி மற்றும் பீன்ஸ் ஆகியவை உடல் எடை இழப்பில் நல்ல பலனை தரும்.

தானியங்கள் :

  • கோதுமை, ஓட்ஸ், பார்லி, சோளம், மற்றும் குயினோவா.

பழங்கள் :

  • கேரட், ஆப்பிள், பீன்ஸ், கீரைக்காய் இவற்றை சிறிது சிறிதாக நறுக்கி வெஜிடபிள் சாலட் போன்று செய்து சாப்பிடலாம் இதோடு லெமன் ஜூஸ் மிளகுதூள் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
  • தினமும் இரவில் ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள், வாழைப்பழமும் மிகவும் நல்லது.
  • காலையில் இரண்டு ஆப்பிள் அல்லது வாழைப்பழம் மதியம் ஒரு ஆப்பிள், பிறகு ஏதேனும் ஒரு பழம் சேர்த்துக்கொள்வது முக்கியம்.

உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை, உணவுப் பழக்க வழக்கம், மன அழுத்தம், இப்படி இருக்கும் போது வயிற்றைக் காய விட்டுவிட்டு எடை குறைப்பது கடினமாக இருக்கும். உங்களால் கடினமான டயட்டைப் பின்பற்ற முடியாதா? அப்படியென்றால் டயட்டீஷியன் ஒருவரை அணுகி உங்களுக்கு ஏற்ற டயட் பிளானை பெறுங்கள்.

இப்போது பலரும் உடல் இழப்பு நிபுணரை ஆன்லைன் மூலம் அணுகி உடல் எடையை வீட்டிலிருந்தே குறைக்க ஆர்வமாக உள்ளனர். அந்த வகையில் மருத்துவர் அருண்குமார் அவர்கள் ஆன்லைனில் ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இந்த லைவ் செஷன் முன்பதிவு செய்வதற்கு முன் டயட்டீஷியனிடம் உங்கள் உடல் நிலை கூறுங்கள். பின் அவர் உங்கள் டயட் பிளான் கூறுவார். 20-25 நிமிஷம் நடைபெறும் இந்த செஷன்னில் டயட்டீஷியன் உங்கள் மெடிக்கல் ஹிஸ்டரி, பிளட் ரிப்போர்ட், உங்களுக்கான பிரத்யேகமான டயட் பிளான் வாய்ஸ் கால் மூலம் கொடுப்பார்.


அருண் குமார்(எம்.பி.பி.எஸ்., எம்.டி.), இவர் உடல் பருமனுக்கு சிகிச்சையளித்தல், நீரிழிவு நோய் பிரச்சினை, கொழுப்பு பிரச்சினைகள், பி.சி.ஓ.எஸ், கொழுப்பு கல்லீரல், கருவுறாமை, தைராய்டு,நோயெதிர்ப்பு கோளாறுகளை உணவுப் பழக்க வழக்கம் மூலம் குணப்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்றவர் மருத்துவர் அருண்குமார்.


மருத்துவர் அருண்குமாரிடம் ஆலோசனை பெற …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன