வாழ்க்கையில் வெற்றியடைய சுக்கிர பரிகார மிக அவசியம்.!

  • by
do this venus Atonement to get succeed in life

எவர் ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிர பகவானின் பார்வை அதிகமாக இருக்கிறதோ அவர்கள் வாழ்க்கையில் அதிகமான நன்மைகள் நடக்கும். அவர் பார்வை படவில்லை எனில் தீமைகள் நடக்கும், எனவே சுக்கிர பகவானின் பார்வை உங்கள் மேல் படவேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை காணலாம்.

சுப காரியங்கள் நடக்கும்

ஒருவரின் வாழ்க்கையில் சுக போகங்கள், சுப காரியங்கள் வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்றால் அவர்களின் மேல் சுக்கிரனின் பார்வை இருக்க வேண்டும். அதேபோல் திருமணயோகம் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க அல்லது வீட்டில் ஏதேனும் பொன், பொருட்கள் வாங்கும் யோகம் கிடைக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு சுக்ரனின் உதவி தேவை. எனவே சுக்கிரன் பார்வை உங்கள் மேல் பட வேண்டும் என்றால் சில பரிகாரங்கள் செய்தால் போதும்.

மேலும் படிக்க – மகா சிவராத்திரியில் மகத்துவம் பெறனுமா

நன்மை நடக்க

சுக்கிரனுக்கு உகந்த அத்திமர வேரினை சுக்கிரவாரம் நல்ல நேரம் பார்த்து அதை வெட்டி எடுத்து. அதில் சுக்கிரனுக்குரிய மூலமந்திரத்தை உருவேற்றி, அதில் பஞ்ச வர்ண நூல் சுற்றி அதை தாயத்தாக அணிந்து கொண்டால் நமக்கு ஏற்பட்டு இருக்கும் அனைத்து தடைகளும் விலகும்.

யத்திரங்களை வைத்துக் கொள்ளுங்கள்

சுக்கிரனுக்குரிய சாத்திரங்கள் பல வகைகள் உண்டு அதில் மகாலட்சுமி யத்திரம், என் யத்திரம், சுக்கிரன் யந்திரம் இருக்கின்றன. இவைகளை அணியும் பொழுது நம்மில் இருக்கும் அனைத்து தடைகளும் விலகும். இதை தாயத்தாக அணியலாம், இல்லை எனில் நம் பாக்கெட்டுகளில் வைத்துக் கொண்டு பலனை பெறலாம்.

மேலும் படிக்க – அனுமானை வழிப்படும் முறைகள்…!

எனவே சுக்கிரனின் வழிபட்டு இந்த தாயத்தை மட்டும் உங்கள் கைகளில் வைத்துக் கொண்டால் போதும். உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து தடைகளும் விலகும் அதைத் தவிர்த்து திருமண யோகம் கிடைக்கும். உங்களுக்குள் சண்டை விலகி எப்போது சந்தோஷமாக இருப்பீர்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன