உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதியில் இருக்கும் கரு நிறத்தை நீக்கும் வழிகள்

do this to remove dark from face and neck - beauty tips

பெண்கள் அழகை கெடுப்பது தங்கள் முகம் மற்றும் கழுத்து வெவ்வேறு நிறத்தில் இருப்பதுதான் இதனால் அவர்கள் ஏகப்பட்ட பொருட்களை செலவு செய்து வாங்கி தங்களது முகத்தில் வைத்துக் கொள்கிறார்கள் இதனால்  அவர்களின் முகம் எந்த ஒரு மாற்றத்தையும் பெறுவதில்லை இதற்காக நம் வீட்டிலேயே எளிய முறையில் சில வழிகளை கடைப்பிடித்து நம் முகத்தை மற்றும் கழுத்தை ஒரே நிறத்திற்கு கொண்டு வரலாம்

ஆப்பிள் வினிகர்

ஆப்பிள் வினிகருடன் கொஞ்சம் நீரை சேர்த்துக் கொண்டு அதை நன்கு கலக்கி நம் முகம் முழுக்க பஞ்சினை கொண்டு தடவ வேண்டும் பிறகு 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி நம் முகத்தை மற்றும் கழுதை துடைத்து பார்த்தால் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் இதேபோன்று தினமும் செய்தால் நிச்சயம் உங்கள் சருமத்தில் இருக்கும் கருமை நீங்கிவிடும்.

மேலும் படிக்க – நைட் க்ரீம் செய்யும் அற்புதத்தை பாருங்கள்..!

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து நம் முகத்தில் மற்றும் கழுத்தில் நன்கு தேய்த்துவிட வேண்டும் பிறகு அதே போல் பத்து நிமிடங்கள் ஊற வைத்து விட்டு மெதுவாக நம் கை விரல்களை கொண்டு அதை தேய்த்து எடுக்க வேண்டும் பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் உங்கள் முகம் மாற்றமடைந்து இருக்கும்

உருளைக்கிழங்கு சாறு

உருளைக்கிழங்கின் சாறு எடுத்துக் கொண்டு அதில் கொஞ்சம் தண்ணீரைக் கலந்து நம் முகத்தை நன்கு தேய்த்து விட வேண்டும் இதேபோன்று 15 நாட்கள் செய்து வந்தால் நம் முகம் கருமை விலகி வெண்மையாக தெரியும்.

மேலும் படிக்க – கிளின்சிங் செய்வதினால் ஏற்படும் நன்மைகள்..!

இவை அனைத்தும் செய்வதன் மூலம் நம் முகத்தில் இருக்கும் அழுக்குகள் மற்றும் இறந்த சருமங்கள் வெளியேறிவிடும் இதனால் நம் முகம் வறட்சியில் இருந்து மீண்டும் புத்துணர்ச்சி பெற்று கருமையை நீக்கி பொலிவை மீட்டுத் தருகிறது இதை சரியாக பயன்படுத்தி நீங்கள் மீண்டும் சிகப்பாக மாறலாம்.

1 thought on “உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதியில் இருக்கும் கரு நிறத்தை நீக்கும் வழிகள்”

  1. Pingback: tips to how to lighten your skin naturally and make you beautiful

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன