ஆரோக்கிய வாழ்க்கைக்கு உடற்பயிற்சி அவசியம்

  • by

உடற் பயிற்சி என்பது உடலுக்கு  ஆரோக்கியம் தருவதாக இருக்கும். உடலை பிட்டாக வைத்து கொள்ள இது அவசியம் ஆகும்.  உடலின் ஃபிட்னஸ் பராமரித்து வந்தால் மனம் மற்றும் உடலின் ஆரோக்கியமாக இருக்க உடற் பயிற்சியானது அவசியம் ஆகும்.

வாழ்கையில் மகிழ்ச்சி: 

வாழ்க்கையில் உடல் மனமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். வாழ்க்கையில்  ஆரோக்கியம் என்பது அவசியம் ஆகும். உடலில் உள்ள நரம்புகளை தூண்டி புத்துணர்ச்சியாக இருக்க உதவும். நியூரான் செல்கள் புதிதாக உருவாக்கும். உடற்பயிற்சியினால் மூளை  புத்துணர்ச்சி பெறும். செரனோன், டோமோமைன், நார் எபினெப்ரின் போன்ற மனச்சிக்கலை குறைக்கும். ஹார்மோன்கள் சுரப்பை இது சரி செய்யும். இவை மனதில் பாசிட்டிவ் எண்ணங்களை இது சரி செய்யும். 

உடல்  எடை குறையும்:

உடல் எடைக் குறைப்பை நோக்கி நாம் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு உதவுவது  இந்த உடை எடையானது குறையும் உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்க இது உதவுகின்றது. உடலில் அதிகபடியான கலோரி குறைக்கபட்டது. உடல்  எடை கட்டுக்கோப்பாக இருக்கும். 

தசைகள் வலுவாகும்: 

எலும்புகளை பலமாக வைக்கலாம். வலுவான தசைகள் பெற உடற் பயிற்சி என்பது அனைவருக்கும் அவசியம் ஆகும்.  நாட்டிலுள்ள போர் வீரர்கள், விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் உடற்பயிற்சி என்பது அவசியமானது ஆகும்.  நாம் உடற் பயிற்சி முறையாக செய்ய வேண்டும். அதனால் உடலின் தசைகள், அமினோ அமிலங்கள் சுரப்பை இது அதிகப்படுத்துகின்றது.  இது உடலின் ஆற்றலை அதிகரிக்கின்றது. 

மேலும் படிக்க: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் யோகா பயிற்சி..!

உடலை ஆற்றல் அதிகரிக்கவும். செல்களின் செயல்திறன் அதிகரிக்கவும் இது  உதவுகின்றது. உடலில் புத்துணர்ச்சியை அதிகரிக்கவும் நோய் பாதிப்பை குறைக்க உத்வுகின்றது.  சோர்வை குறைக்க இது உதவிகரமாக இருக்கும். முறையான உடற் பயிற்சி செய்யும் பொழுது எயிட்ஸ், மல்டிபிள் ஸ்கிளிரோசிஸ் நோய்கள் அனைத்தும் குணப்படுத்த முடியும்.   முறையான உடற்பயிற்சியானது மூட்டுவலியை குறைக்கும். சருமத்தை பொலிவாக்குவதற்கு இது உதவிகரமாக இருக்கின்றது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கின்றது. சருமத்தில் ஆக்ஸிஜன் ஊட்டச்சத்துகள் அதிகரிக்க உடற் பயிற்சி அவசியம் ஆகும்.  தூக்கம் முறையாக கிடைக்கப் பெறலாம். முதுமையை இது தடுக்கின்றது முதுமையால் ஏற்படும் நோய் தடுப்பை உண்டாக்கும். 

உடலில்  ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என நாம் அறிந்து ஆகும். உடல் மற்றும் மூளை பலமாக ஆரோக்கியமாக இருக்க தினமும் 30 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை எடுத்துக் கொள்ள வேண்டும்.  இது சாப்பிடுவதன் மூலம் அல்சைமர் போன்ற மன நோய்களை உடற்பயிற்சியானது குணமாக்கும். உடலில் ஏற்படும் பதற்றத்தை குறைக்க வைக்கும். இதயத்தின் செயல்பாடனது சிறப்பாக இருக்கும். உடல் எடையை ஆரோக்கியமாக வைக்கும்.  சர்க்கரையின் அளவை சரியாக இருக்கச் செய்யும்.  

உடற் பயிற்சியானது  உயர் ரத்த அழுத்ததை அது கட்டுக்குள் வைக்கும். இரத்த ஓட்டமானது சீராக இருக்கும்.  தசைகளின் வலிமையை இது அதிகரிக்கும். மற்றும் ஆக்ஸிசனானது கிடைக்கப் பெறுவதற்கு ஆரோக்கியம்  பேணுதல் அவசியம் ஆகும். உடலின் இயக்கத்தை செரிமானத்தை ஊக்குவிக்க இது உதவிபுரியும். நினைவுத்திறனை  அதிகரிக்கச் செய்யும். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும். வாழ்நாள் அதிகரிப்புக்கு இது அவசியம் ஆகும். 

மேலும் படிக்க: துளசி, மஞ்சள், கிராம்பு கொண்டு தயாரிக்கும் கசாயம்..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன