சிவனடியார்க்கு செய்வது சிவனுக்கே செய்ததுபோல்

  • by

சிவனடியார் என்பவர்கள் இதனை நாம் செய்வது அவசியம் ஆகும். தன்னை இறைவனுக்கு என்று அடிமைபடுத்திக் கொண்டவர்களை நாம் சிவனடியார்  என்கின்றோம். 

தன்னை சிவனுக்கு அடிமை என்று அடிமை சாசனம் எழுதி தந்தவர்கள் போல் இவர்கள் செயல்படுவார்கள் இவர்கள்  குடும்ப வாழ்வை விட்டு வெளியே வருவார்கள். 

சிவ நாமம்: 

சிவ நாமம்  என்பதை வாழ்க்கை  என்பது அவசியம் ஆகும்;  சிவ நாமத்தை திருநாமத்தை மட்டுமே சொல்லி வாழ்க்கையானது  வாழ்ந்துவருபவர்களாவார்கள். 

சிவனடியார்களுக்கு என வீடு, வாசல் என்பது இருக்காது. இவர்கள் மேலும் 

கோயில்களின் குளக்கரைகளில் தங்கியே வாழ்நாளை கழித்துவருவார்கள். இவர்கள்  சந்நியாசி என்பவர்கள் ஆவார்கள் நெருப்பு மூட்டி சமைக்கக் கூடாது. ஊர்களுக்குள் சென்று யாசித்த உணவை உண்டு வாழ்க்கை நடத்த வேண்டும். 

சிவனடியார்களில் சிலர் தேசாந்திரம் என்னும் ஸ்தல யாத்திரை செல்வார்கள். அவர்கள் கோயில்களின் வாசலில் மட்டுமே வாழக் கூடியவர்கள். சிவனடியார்கள் தர்ம சத்திரங்களில் வெளியில் மட்டுமே தங்குவார்கள் இவர்களுக்கு  சிவனடியார்களுக்கு தொண்டு செய்வதே இல்லற வாசிகள் முக்கியப் பணியாகும். 

சிவனடியார்

மேலும் படிக்க: சிவராத்திரியை நாம் ஏன் கொண்டாடுகிறோம் அதன் சிறப்புகள் என்ன?

சிவனடியார்களுக்கு சேவை: 

சிவனடியார்களுக்கு சேவை செய்வதே முக்கியப் பணியாகும். இவர்களுக்கு செய்ய வேண்டிய முக்கியப் பணியாகும்.  இதே போன்று அப்பர் தம் சிவ சேவையாகவே கொண்டிருந்தனர். 

சிவனடியார்களுக்கு செய்யவதே  கடமையாக வைத்திருந்தார், இவற்றில் அப்பர், அன்னதானம் செய்து கோயில்களை தூய்மைப்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

சிவனடியாரான் அப்பர் செய்த இறை தொண்டுக்கு உழவாரப்பணி என்பதை நாம் அறிந்திருப்போம். சிவனடியார்கள் இடம் பெயர்ந்து சைவத்தை பரவச் செய்து வாழ்ந்ததால் சைவக்குரவர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள்.

63 நாயன் மார்கள் அனைவரும் சிவனுக்கும் சிவனடியார்க்கும் சேவை செய்து வாழ்ந்து வந்தவர்கள் ஆவார்கள் இதனை நாம் அறிந்திருந்து செய்தல் அவசியம் ஆகும். 

மேலும் சிவனடியார்கள் சிவனது திருநாமத்தை சொல்லி வாழ்பவர்களை சிவனடியார்கள் என்பார்கள், அவர்களை போற்றி வந்து அவர்களுக்கு செய்யப்படும் சேவையை நாம் செய்ய வேண்டும். 

 நாம் இதனை செய்தல் வேண்டும். ஆனால் சிவனது பாடலை கோயில்களில் பரம்பரை பரம்பரையாக பாடுபவர்கள் என்பது அவசியமானதாகும்.  மேலும் இதனை நாம் ஓதுவது என்று சொல்கின்றோம். நாம் இதனை ஓதுவார்கள் என்று சொல்லப்படுகின்றது. 

சிவனடியார்

சிவன் சேவை  செய்யும் இல்லறவாசிகள்: 

 பொதுவாக  சிவனை வழிப்பட்டாலும், சிவனைப் பற்றி பாடுவதாலும் இவர்கள் சிவனடியார்கள் அல்ல. இவர்கள் இறைபணி செய்தாலும், இல்லற வாசிகள் என்றே  நாம் அழைக்கின்றோம். இறைவனைப் பற்றிய விளக்கத்தையும், உபதேசங்களையும் கூறுபவர்கள் உபதேசிகர்கள். வேதம் இவர்களை உபன்யாசம் செய்பவர்கள் என்று குறிப்பிடுகின்றது இவர்களும் குடும்ப நபர்களாகவே நாம் கருதி வருகின்றோம் அதனை நாம்  எதுவாக எடுத்துக் கொண்டாலும் அதனை செய்ய வேண்டியது என்பது இருக்கின்றது. 

கைலாய வாத்தியம் வாசிப்பவர்களை, பாடுபவர்களை வான் உலகில் கின்னர்கள் என்பார்கள். கந்தர்வர்கள் என்பவர்களும் தேவகானம் இசைப்பார்கள்.பூமியில் இசை ஞானத்துடன் இருந்தால் பாணர்கள் என்று அழைக்கின்றோம். சிலர் கைலாயத்தில் கைலாய வாத்தியம் வாசிப்பவர்களை வணங்கத்தக்கவர்கள் என்பார்கள். இவர்களை கணங்கள் அழைத்து பெருமை சேர்க்கின்றோம்.

மேலும் படிக்க: சிவராத்திரியில் வில்வ பூஜை செய்து வளம் பெருக

சிவனே வாழ்க்கை:

சிவனை மட்டுமே நம்பி வாழ்பவர்கள் சிவனடியார்கள். இவர்கள் திருவோடு, வெண்சங்கு மட்டும் வைத்துக் கொண்டு பிச்சை எடுத்து எளிமையாய் தங்கள் வாழ்வை  செம்மையாக்குவது ஒன்றே இவரது பணியாகும். நாம் எவ்வாறு நம்மை வளப்படுத்த வேண்டும் என நினைக்கின்றோம் அதன் அளவிற்கு நாம் நமது தேவைகளை திறம்பட பெற வேண்டும் சிவனடியார்க்குரிய மரியாதையை செய்தல் அவசியம் ஆகும். 

இந்த திருவோடும் நாயும் எனது குடும்பமா என்று கூறி ஓட்டை நாய் தலையில் போட்டு உடைக்கிறார், நாய் இறந்து விடுகின்றது.

தியாகராஜ பெருமானைக் காணும் ஆர்வத்தில் கோயில் வாசலில் அமர்ந்து இருந்த சிவனடியார்களை வணங்காது செல்வது அவ்வளவு நன்மையாக இருக்காது. சிவனடியாரை மதியாதவரை நீர் காணுமாயின் சுந்தரரை போல் உம்மையும் சிவனடியார் கூட்டத்தில் இருந்து தள்ளியே வைக்கிறோம் என்று  கூறுவார்கள். 

சிவனடியார்

சுந்தர் கோயிலின் கர்பகிரகத்தில் ஈசன் கண்ணுக்கு புலப்படாததைக் கண்ட சுந்தரர் தேடி அழுகிறார். இறைவன் அசரீரியாக, சுந்தரரே எமது அடியாரை காணாது நீர் வந்தால் அடியார் கூட்டத்தில் இருந்து தம்மையும் உம்மையும் தள்ளி வைப்பறே என்றார். கோயில் வாசலில் அமர்ந்து இருப்பவர்கள் தான் சிவனடியார்கள். இவர்கள் தான் உண்மையான சிவனடியார்கள் எனப் போற்றப்படுவார்கள ஆவார்கள்.

காவி, ருத்திராட்சை, விபூதி பூசிக்கொண்டால் போதும் இல்லறத்தானும் தான் சிவனடியார் என்கிறார்கள். இவர்களை நாம் அறிந்து அறியாமலோ தரிசிக்கும் பொழுது இவர்களை வணங்கி வருதல் சிறப்பாகும்.

மேலும் படிக்க: மகா சிவராத்திரியில் மகத்துவம் பெறனுமா

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன