கண்னக்குளி அழகி காதல் மொழி பேசும் தீபீகா

  • by

திறமையுடன் துணிச்சலான  கதாபாத்திரம் ஏற்று நடித்த  நம்ம ஆளு தீபிகாவோடா வாழ்வியலை பற்றி  தெரிஞ்சுகுவோம் வாங்க. சமீபத்தில்   ச்சப்பக் படத்தில் ஆசீட் வீச்சால் பாதிக்கப்பட்ட  பெண்ணாக துணிந்து நடித்தார். அழகு தாரகை தீபிகாவை எண்ணி பெருமிதம் கொள்வோம். அழகாக  நடித்தால்தான் சிறப்பு என்பதை மறந்து ஆசீட் வீச்சு வாங்கிய பெண்ணாக படம் முழுக்க வலம் வந்து நம்மை ஆச்சர்ய மூட்டியிருப்பார். 

33 வயது தீபிகா, கொங்கணி பெண்ணு கொட்டும் அழகு கொண்ட நாயகி, இன்றைய டிரெண்டில்  நம்மை திக்க முக்காட வைக்கின்றார், பேட்மிண்டன் வீரரின் மகள் ஆவார். 

தீபிகா

தன்னுடைய  பாந்தமான உயரத்துடன் நடிப்பை வெளியிட்டவர் இவர் ஆவார். சாருக்கானுடன் ஓம் சாந்தி ஓம் படத்தில்  ஒய்யரமாய் நடித்திருப்பார். தீபிகா தன்னுடைய மாடலிங் வாழ்க்கையஒ 2005 ஆம் ஆண்டு தொடங்கினார். 

கண்ணகுழி அழகி:

சிரித்த முகம், கண்ணக்குழி அழகி , காதல் பேசும் கண்கள் கொண்ட தீபீகா 2018 ஆம் ஆண்டு  சிறந்து 100 இன்புளுயன்சரில் ஒருவராக இருந்தார். இசையை விரும்பி கேட்பதில் ஆர்வம் கொண்டவர். 

தீபிகா

சாப்பாடு விரும்பி சாப்பிடுவது அவருக்கும் பிடிக்கும். படங்கள் பார்பது அவரது பொழுது போக்காகும். தீபிகா தேசிய அளவில் விளையாடும் திறமை கொண்ட பாட்மிண்டன் பிளேயராவார். 

உடைகள்:

மாடர்ன் உலகத்தின் மதிப்புமிக்கது கைதறி உடைகள்!

 தீபிகாவின் உடைகளின் ரகங்கள் அணிவதில் கைதேர்ந்தவர் ஆவார். அவர் அணியும் ஆடைகள் அனைத்தும் பார்க்க பளிச்சென்று இருப்பதோடு அவருக்கு  மேட்ச் ஆகும். அவரின் திருமணத்திற்கு அவர் ஸ்பெசலாக அணிந்திருந்த அந்த ரகங்கள் நம்மை ஆட்டிவிக்கும். சபயாச்சி என்னும் ஆடை வடிவமைப்பு வல்லுநர்  தீபிகாவுக்கு உடைகள் வடிவமைத்து தருகின்றார். அனாமிகா கனண்ணா என்பவரும் அவருக்கு ஆடைகள் வடிவமைத்து தருகின்றார். 

மேலும் படிக்க: பிட்னசில் அசத்தும் அமலா பால் ஆக்டிவாக களத்தில்

கத்திச் சண்டை கற்ற கண்ணகுழி அழகி:

கத்திச் சண்டைகளை கற்றவர். குதிரை  ஏற்றத்தில் சிறந்து விளங்கினார். ஜப்பானிம் மார்சியல் ஆர்ட்கள் அனைத்தும்  கற்று கை தேர்ந்தவராவார். 

கார்களை வாங்கி குவிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். உடலை பிட்னஸாக வைக்க முக்கியத்துவம் கொடுப்பார். மனக்கவலையால் அதிகம் பாதிக்கப்பட்டு வாழ்ந்துவந்தார்.

சாப்பிடுவதில் நல்ல ஆர்வம்  கொண்டவர் அதே சமயம் தன்னுடைய பிட்னஸ்  நன்றாக பராமரிக்கின்றார். தீபிகாவின் பொது  நிகழ்வில் பங்கேற்கும் பொழுது மிகவும் பாந்தமாக நேர்த்தியாக உடை அணிந்து வருகின்றார்.

கவர்ச்சியான உடலமைப்பை சினிமா பிரபலங்கள் எப்படி பெறுகிறார்கள்?


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன